செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2014: திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணி துவக்கப் போட்டியில் வென்று காலிறுதிக்குத் தகுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயலின் வரலாற்றில் ஒரு பொன் ஏடு posted byJ.A.S.M.JALEEL (HONGKONG)[09 May 2014] IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34848
ஒருநாள் போட்டிதனை ஓஹோவென நடத்திட்டாலும்அந்த ஓங்கு புகழ் இஸ்லாமிய உலக தமிழ் மாநாட்டினை ஒன்றுபட்டு நடத்திட்ட உத்வேகம் நம்மிடையே தோன்றியது.உண்மையில் காயல்வரலாற்றில் இது ஒரு பொன் ஏடு.வான் மழையால் ஒன்றிணைத்தவல்லோனுக்கே எல்லா புகழும்.வாழ்க USC & KSC .
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கே.எஸ்.ஸி. மைதானத்தில் இன்று மாலையில் துவக்கப் போட்டி! ஐக்கிய விளையாட்டு சங்க சுற்றுப்போட்டிக் குழு அறிவிப்பு!! அனுமதி இலவசம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...IN UNITY WE PROGRESS posted byJ.A.S.M.JALEEL (HONGKONG)[08 May 2014] IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34834
செய்தி: 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஐக்கிய விளையாட்டு சங்கம்! அங்கத்தினர் முன்னிலையில் பொன்விழா கட்டிடம் திறப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பொன் மாலைபொழுதில் பொன்விழா posted byJ.A.S.M.JALEEL (HONGKONG)[07 May 2014] IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34809
50ஆம் ஆண்டு பொன் விழா காணும் ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கு பொன்னான வாழ்த்துக்கள். பொழுதுபோக்கில் மக்களை மகிழ்விப்பதிலும் சரி. பொதுகாரியங்களில் மக்களை விழிப்படைய செய்வதிலும் சரி.தேசிய நீரோட்ட விழாக்களிலும் சரி உங்களுக்கு நிகரில்லை.
நிறுவனர்களை நினைவு கூறும் பொன்விழா கட்டிடத்தில் அன்னார்களின் பெயர்களை கல்வெட்டில் பதித்து சங்கை செய்யின் எதிர் கால சந்ததிகளின் சாதனைகளில் சரித்திரமாகும்.
Re:...PRAYING FOR MAHFIRATH posted byJ.A.S.M.JALEEL (HONGKONG)[05 May 2014] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34714
எங்கள்அன்பு மச்சி தாஹா அவர்களின் வபாத் செய்தி கேட்டு மிக வருத்தம் அடைந்தோம்,அன்னாரின் பிழை பொறுத்துசுவனபதி அருள ஏக இறையைபிரார்த்திக்கிறோம்.குடும்பத்தாருக்கு அல்லா மேலான சபுரை கொடுப்பானாக.
Re:...வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல் .. posted byJ.A.S.M.JALEEL (HONGKONG)[03 May 2014] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34698
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
இதில் முயன்றால் என்ன நீச்சல் பயின்றால் என்ன
பலன் பெற்றாலே உடல் ஆரோக்கியம் PLUS ADVENTURE
இளைஞர்களே இப்பயிற்சிக்கு முன் வாருங்கள் பலன் பெறுங்கள்..
Re:...இலங்கை வானொலியின் காயல் ஆதிக்கம் posted byJ.A.S.M.JALEEL (HONGKONG)[02 May 2014] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34694
ஒரு காலத்தில் நம் காயலென்கும்இலங்கை வானொலியின் ஆதிக்கம்.இஸ்லாமிய நிகழ்ச்சியானாலும் வர்த்தகம் மற்றும் செய்தி ஒலிபரப்பானலும்அதற்க்கு நிகர் வேறில்லை.புகழ் மிக்க அவ்வானொலியின் சிறப்பு இயக்குனர் விருது பெரும் தங்களை தாய்காயல் வாழ்த்துகிறது. தந்தை எழுத்தாற்றலாலும் தனயன் பேச்சாற்றலாலும் நேயர்களை கவர்ந்துள்ளீர்கள். உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.
our hearty felicitations and congratulations to you & wishing you to get more awards rewards in future.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross