Re:...DeepCondolences posted byKader shamuna (Colombo)[15 May 2016] IP: 182.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43782
السلام عليكم ورحمة الله وبركاته
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
செய்தி: கத்தர் தலைமையில், ஹாங்காங், மலேஷிய மன்றங்கள், ஷிஃபா இணைந்து நடத்திய நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மருத்துவ இலவச முகாம்! திரளான பொதுமக்கள் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அழைக்கும் posted bykadershamuna (kayalpatnam)[26 February 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 33373
அஸ்ஸலாமு அழைக்கும்
கத்தர், ஹாங்காங், , ஷிஃபா மன்றங்களோடு இணைந்து எம் மலேசியா காயல் நல மன்றமும் எம் மன்றத்தின் முதலாம் பொது நிகழ்ச்சியாக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் நடந்து முடிந்து இருபது மட்டற்ற மகிழ்ச்சி, அல்லாஹ்வின் உதவியால் எம் மலேசியா மன்றம் வரும் காலங்களில் இன்னும் பயனுள்ள பல பொது சேவைகளை ஆற்ற காத்திருகிறது இன்ஷா அல்லா
,இதற்காக உழைத்த பல நல்ல உள்ளங்கள் முஹம்மது முஹைதீன் / தர்வேஷ் காக்கா / சிராஜ் காக்கா / NSE மாமா / S .K . சாலிஹ் மற்றும் இதற்காக உழைத்த பல நல்ல உள்ளங்கள் அனைவர்களுடைய வாழ்வையும் அல்லா சிறப்பாகி வைப்பானாக ஆமீன்
வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்
குடாக் புஹாரி
P.H.M.இஸ்மாயில்
மவ்லவி எஸ். ஏ. செய்யிது இபுறாஹீம் அல்புகாரி
S.A.K.காதர் சாமுனா
முத்து காதர் சாஹிப் மற்றும் நமது ஊர் மக்கள்...
இன்னாலில்லாஹி posted bykadershamuna (Kayalpatnam )[27 January 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 32784
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்லஇறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொருத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கப் பதவிதனை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூர் எனும் பொருமைதனை கொடுத்தருல்வானாகவும்.ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross