Re:...“நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் posted byKASALI MARICAR (KAYALPATTINAM)[26 September 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44714
“நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களிடம் புகார் பெற்ற 19 முகாம்களிலிருந்து எந்த்தந்த துறைகளுக்கு மொத்தம் எத்தனை புகார் மனுக்கள் வந்துள்ளது. அதனையும் மக்களுக்கு தெரியபடுதினால் விழிப்புணர்வு பெருவார்கள்.
செய்தி: காயல்பட்டினத்தில் துணை வட்டாட்சியர் அலுவலகம் அமைய உலக கா.ந.மன்றங்கள் துணையுடன் முயற்சிக்கப்படும்! ஜக்வா பொதுக்குழுவில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...துணை வட்டாட்சியர் அலுவலகம் posted byKASALI MARICAR (KASALI MARICAR)[29 August 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44562
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ் நாடு அரசு மாவட்ட அளவிவான வருவாய் கோட்டத்திற்கு அலுவலகங்களாக , கிராம நிருவாக அலுவலர் அலுவலகம்வருவாய் , ஆய்வாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய்கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் ( டி. ஆர். ஓ), மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம். இவையன்றி துணை வட்டாட்சியர் அலுவலகம் என்று நான் அறிந்தவரை கிடையாது.
இவ்வாரே இருக்குமையானால் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் காயல்பட்டனத்தில் அமைய இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கலாமே.
வருந்துகிறோம் . posted byKASALI MARICAR (KAYAL PATNAM)[12 January 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42788
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
இறைவா! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக! இவர்களை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
Re:...திமுக நகர செயலாளரின் தந்தை காலமானார்! posted byKASALI MARICAR (KAYALPATNAM)[22 June 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41064
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross