தவறில்லை - மாற்றம் வேண்டும் posted byansari (abu dhabi)[15 October 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42016
இந்த விஷயத்தில் தேவை உள்ளவர்கள் அவர்களின் தேவையை நிறைவேற்றும் நபர்களிடம் உதவி பெறுவது எந்த வகையிலும் தவறாக எடுக்க முடியாது ,இந்த ஆலையை இப்போது கூட நம்மால் ஓன்று இணைந்து தடுக்கவோ அல்லது விரிவகதிற்கு எதிர்ப்பு கொள்ளவோ முடிய வில்லை இல்லாதவர்கள் வாங்கியதை மானம் கெட்டவர்கள் என்று கூறும் நாம் எதற்கு அவர்களை இல்லாதவர்களாக வைத்து இருக்க வேண்டும் !?! எண்ரூ சிந்திக்க யாரும் இல்லை .அதோடு நம் நகர்ச்சியின் அதிக படியான உறுப்பினர்கள் அந்த ஆலைக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு என்று அறிந்தும் எதற்கு நம்மால் அவர்களை நோக்கி இது போல் சொல்ல முடிய வில்லை ?! குமருக்கு உதவி செய்தாலும் அதை அவர்கள் பெற்றாலும் தவறு இல்லை என்பது வெள்ளிடை மலை .... எத்துனை பணம் படைத்தவர்கள் குமருக்கு உதவி செய்கிறார்கள் ?எத்துனை அமைப்புகள் உதவி செய்கிறார்கள் ?! சொல்லுங்கள் . பணம் படைத்தவர்கள் நினைத்தாள் ஒரு வருட ஜகாத் தொகையை எல்லோரும் மொத்தமாக சேர்த்து நமதூரில் இருக்கும் கஷ்ட பட்ட குமர்கள் எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் எடுத்து ரமலான் மாதம் கழித்த அடுத்த மாதம் மொத்தமாக எல்லா குமார்களையும் வைத்து ஜலாலியா போன்ற பொது இடத்தில வைத்து ஒரே சமயத்தில் மொத்தமாக திருமணம் நடத்தி வைக்கலாம்.
எரிவதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கும் என்பார்கள் அதுபோல் கொதிக்காமல் இருபது அதுக்கு எறிதல் எங்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் . இங்கு வீர வசனம் பே சம் எல்லோரும் பசி என்ற ஒன்றை அறிந்து இருந்தால் .... பசியினால் குடல்கள் ஒட்டி அதில் இருந்து வரும் காற்று கண்ணை மறைத்து அது தலையை சுற்ற வைத்தால் அவர்களுக்கு அப்போது எந்த ஆலையையும் பார்க்க மாட்டார்கள். தன்னை சுற்றி இருக்கும் எல்லா பெண்களும் தன் மகள் வயதை ஒன்றிய எல்லா பெண்களும் திருமணம் முடித்து குழைந்தைகள் உடன் இருக்கும் பொது குமருக்கு மணமகன் கிடைக்காமலும் கிடைத்தாலும் வசதி வாய்ப்பு இல்லாமல் கஷ்ட பாடுபவருக்கு தெரியும் அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள் .இங்கு உதவ யாரும் இல்லை அப்படியே உதவினாலும் நல மன்றகங்கள் அதை படம் பிடித்து பெயர் வாங்க தயாராக உள்ளோம் . ரகசிய தருமம் அல்லாஹ்வின் கோபத்தை அணைக்கும் என்பதை அறிய யாரும் இங்கு இல்லை .
" பணம் படைத்தவர்கள் நினைத்தாள் ஒரு வருட ஜகாத் தொகையை எல்லோரும் மொத்தமாக சேர்த்து நமதூரில் இருக்கும் கஷ்ட பட்ட குமர்கள் எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் எடுத்து ரமலான் மாதம் கழித்த அடுத்த மாதம் மொத்தமாக எல்லா குமார்களையும் வைத்து ஜலாலியா போன்ற பொது இடத்தில வைத்து ஒரே சமயத்தில் மொத்தமாக திருமணம் நடத்தி வைக்கலாம் "
இந்த் திட்டம் அழகானது உலமாக்கள் உமராக்களும் ஓன்று இணைந்து செயல் படுங்கள் ... ஷரியதிலும் இதற்கு அனுமதி உண்டு உங்கள் ஜகாத் சதகதுன் ஜாரியவாக இருக்கும் .மார்க்க அடிப்படையில் இதை தவறு என்று யாரும் சொன்னால் அதற்கான குரான் ஹதிஸ் அடிப்படையில் விளக்ம் சொல்லவும் தயார் .வார்த்தைகளில் சற்று கடினம் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்
Re:... posted byansari (abu dhabi)[16 September 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37280
ஜனாப் ஹாமித் ரிபாய் அவர்கள் எங்களுக்கு கண்ணியம் சொல்லி தந்துதான் நாங்கள் நடக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியத்திலும் அவசரத்திலும் இல்லை/
அடுத்தவர்கள் பலி கொடுக்கும் அளவிற்கு நாங்கள் என்ன பலி கிடாவும் இல்லை. எங்களை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் எங்கள் கணியமும் கட்டு கோப்பும் /அமல கனி அவர்கள் அந்த நச்சு ஆலைக்கு ஆதரவாக செயல் பட்டது வெள்ளிடை மலை. இதில் உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும்?
இந்த இணையதளம் சொல்லும் எல்லா விஷயத்திற்கும் ஆதாரம் தந்தா வெளியிடுகிறது /ஜனாப் லுக்மான் அவர்களை பற்றியும் இந்த அம்மா சொல்லும் பொது தீய சக்தி என்று சொல்லும் பொது ஆதாரம் கேட்காமல் எங்கே போனிர்கள்? அல்லது ஊரில் குழப்பம் உண்டாகிய போது தனக்கும் ஒரு நகை கடை அதிபருக்கும் உள்ள தனி பட்ட பிரச்சனையை நகர் மன்றத்தில் கொண்டு வந்து நகர் மன்றத்தை நகரா மன்றமாக மாத்தும் போது எங்கே போனிர்கள் ?
அம்மா மாறி மாறி அறிக்கை விட்டது எல்லாம் யாருடைய எழுத்து? எங்களுக்கு ஒழுக்கம் மற்றும் பண்பாட்டை சொல்லி தரும் இடத்தில தாங்கள் இல்லை. அது எங்கள் ஜமாத்திற்கு உங்களை போன்றவர்களிடம் இருந்துதான் கற்று கொள்ள வேண்டிய அவசியத்திலும் இல்லை.
தவறுதான் பெண்கள் போடோ எதற்கு? posted byansari (abu dhabi)[01 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34082
இது தவறுதான் ஆனால் வறுமையில் உள்ளவர்கள் அவர்கள் இது முலம் பிழைப்பு நடத்தினால் ஏதும் நம்முடைய எந்த பாதிப்பும் உண்டாக்க போவது இல்லை /உயிரை கொள்ளும் ஒரு தொழிற் சாலை உள்ளது அதை ஒழிக்க அல்லது ஒடுக்க வழியை பார்போம் அதற்கு பின்னல் இதை பற்றி பேசலாம் /நம் ஊரின் பெண்கள் படம் போடா விட்டால் இந்த வெப் சைட் திருப்தி அடையாது என்பது பல வருடமாக நாம் பார்த்து வரும் விடயம் பல உலமாக்கள் மற்றும் பலர் சொல்லியும் அவர்கள் இந்த விஷயத்தில் கவனம் எடுப்பது இல்லை அல்லாஹ்விற்கு தான் காரணம் புரியும் /
படம் சொல்லுவது கதை அல்ல எச்சரிக்கை ! posted byANSARI (abu dhabi)[13 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26861
ஒரு முறை ஹழ்ரத் யூஸுப் நபி عليه وسلمஅவர்கள் பசியை பற்றி கவலை கொண்டார்கள் அப்போது அவர்கள் இடம் இப்படிகேட்க பட்டது உலகத்தின் மொத்த செல்வத்தின் அதிபதியாக தாங்கள் இருந்தும் தாங்கள் பசி பற்றி கவலை கொள்ளுவது எதற்கு என்று அப்போது அவர்கள் சொன்னார்கள் நான் என் பசியை பற்றி கவலை கொள்ள வில்லை மாறாக இந்த செல்வத்தின் காரணமாக நான் பசியோடு இருக்கும் மக்களை மறந்து விடுவேனோ என்று தான் கவலை கொளுகிரேன் என்று சொன்னார்கள் ஏனனில் இந்த செல்வதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று செல்வம் படைத்த சிமான்களே இந்த படம் உங்களுக்கு சொல்லும் பாடம் நாளையே உங்களின் கேள்வி கணக்கை தான்
உறுப்பினர் லுக்மானும் விமர்சனமும் posted byansari (abu dhabi)[06 February 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25414
உறுப்பினர் லுக்மான் அவர்கள் குறித்து இந்த இனைய தளம் விமர்சித்தது போல வேறு யார் குறித்தும் விமர்சனம் செய்தது இல்லை. எதற்கு இந்த மாதுரியான ஒரு தலை பட்சமான விமர்சனம்? லுக்மான் அவர்களை மன நிலை பாதித்தவர் என்று கூட விமர்சனம் வந்தது .அங்கே லுக்மான் அவர்கள் மட்டும் தான் உறுப்பினரா? மற்றவர் எல்லாம்? எதற்கு அவர் உங்கள் ஜமாஅத் அல்ல அல்லது உங்களின் கொள்கை கோட் பாடுகளை விட்டும் வேறு பட்டவர் என்பதலா? இந்த முறை கெட்ட விமர்சனம் ?
நம் சமுதாய பெண்களை தர குறைவாக ஒரு உறுப்பினர் சொல்லிய பேசிய போது எல்லாம் அதற்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பை உம் காட்டாத இந்த வீரர்கள் (ஊரில் எதிர்ப்பு அல்லது போராட்டம் இனைய தளத்தில் பே சியதோடு சரி) இவருக்கு மட்டும் எதிராக எதற்கு தொடர்ந்து குறி வைத்து தாக்குதல்?
யாரும் எங்கள் பெண் களை ஏதும் சொல்லலாம் நங்கள் சும்மா இருப் போம் என்று ஒரு மோசமான முன் உதாரணத்தை ஊரில் உண்டாக்கி விட்டு (லுக்மானும் சேர்ந்துதான்) லுக்மான் மீதும் ஒரு சில தவறுகள் இருக்கலாம் யார் தவறு செய்ய வில்லை? சொல்லுங்கள் அந்த தவறுகளை அவருக்கு முறையாக சொல்லி சீர் படுத்த யாரும் தயாராக இல்லை. அதற்கு மாறாக அவரை தொடர்ந்து உதாசீனபடுத்தவும் விமர்சனம் பண்ணவும் தனிமைபடுத்தவும் இங்கே ஒரு சில கல வீரர்கள் இருப்பதும் அவர்கள் சொல்லுவதற்கு எல்லாம் ஒரு சிலர் குஜா துக்குவதும் இன்னும் எத்துனை நாட்களுக்கு?காலம் பதில் சொல்லும்
إنك ميت وإنهم ميتون posted byansari (abu dhabi)[13 September 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22076
இந்த இழப்பு என்பது ஈடு கட்ட செய்ய முடியாத ஓன்று இப்போது எனது அன்பு சகோதரர் ஹாபிழ் குதுபுதீன் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளை கூறுவதை விட மேலான ஒரு ஆதர உ இருக்க முடியாது .
2:153 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:154 وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
2:155 وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156 الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
2:157 أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
இன்ன-லிலஹி-வா-இன்ன இலிஹி-ராஜி-உன் . அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களுடைய மண்ணறையை ஒளிவு பிரகாசமாக்கி ,கபுரில் அவர்களது கேள்வி கணக்குகளை இலேய்சாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்!
குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபுரன் ஜமீலா என்று சொல்லக்கூடிய அழகிய பொறுமையை கொடுப்பானாக! ஹஜ் செல்ல இருந்த இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களை தனது வசம் எடுத்துக்கொண்டான்.அதற்குரிய கூலியை அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு குறைவில்லாமல் கொடுப்பானாக .அமீன்
இதோ இன்னொரு முபலஹா ரெடி ஆகி விட்டது posted byansari (abu dhabi)[28 June 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19674
அல்லாஹு அக்பர் இதோ இன்னொரு முபலஹா ரெடி ஆகி விட்டது.
சகோதரர் லுக்மான் நகர் மன்ற தலைவி சொன்னது பொய் .எங்கள் கோமான் ஜமாஅத் எப்பொதும் யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னார்கள் .அல்ஹம்து லில்லாஹ் .அது முற்றிலும் சரியே .எந்த ஒரு அந்நிய சக்தியும் கோமான் ஜமாத்தை பிரிபதற்கு முடியாது .ஆனால் அதே சமயம் யாரும் எங்களை பற்றி தர குறைவாக பேசுவதை அனுமதிக்க மாட்டோம்.
அதே நேரத்தில் சகோதரர் லுக்மான் அவர்கள் (TWAD குழு நகராட்சிக்கு வந்தபோது, கவுன்சிலர்களுடன் எங்கள் கோமான் தெருவைச் சார்ந்த 2 நபர்கள் இருந்தததை 13- வது வார்டு கவுன்சிலர் சம்சுதீன் அவர்கள் என்னிடம் ஆட்சேபம் தெரிவித்து அவர்களை வெளியே போகச் சொல்லுமாறு சொன்னபோது, அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று நான் கூறுகிறேன்) இப்படி சொன்னார்கள் ஆனால் ஜனாப் சம்சுதீன் அவர்கள்
(உண்மை நிலவரம் இதோ...
கோமான் தெருவைச் சார்ந்த சகோதரர்கள் (2 நபர்கள்) நகராட்சியில் இருந்ததை ஆட்சேபமோ... அந்த சகோதரர்களை அங்கு இருந்து வெளியே போகச் சொல்லுமாறு சகோதர் லுக்மான் அவர்களிடம் நான் சொல்லவோ இல்லை...! மற்றும் அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று சகோதரர் லுக்மான் அவர்கள் என்னிடம் சொல்லவும் இல்லை...!
நகராட்சிக்கு வந்து இருந்த அந்த இரு சகோதர்கள் மத்தியில் எனக்கு எந்த முன் பகையோ.. பிரச்சனையோ கிடையாது...! நல்ல நட்புடன் சகோதர மனப்பான்மையுடன் பழகி வரும் கோமான் தெரு வழி சகோதர்களிடம் என்று வரை சகோதர்களாக பழகி வருகிறேன்...
என்னிடம் நல்ல நட்புடன் பழகி வரும் சகோதரர் லுக்மான் அவர்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம்...? எனக்கு விளங்க வில்லை...! ) இப்படி சொல்கிறார்கள் அல்லாஹ்தான் உண்மை நிலை அறிந்தவன் .
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை. யார் கோமான் தெருவைச் சார்ந்த சகோதரர்கள் அங்கு இருந்து வெளியே போகச் சொல்லுமாறு சொன்னாலும் சரி எங்களை அவர்களோடு அமர்வதற்கு தகுதி இல்லைன்னு சொன்னாலும் சரி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை .மரியாதையை குறைச்சலும் இல்லை. ஏன் ஈனில் சகோதரர் லுக்மான் மட்டும் இல்லை அணைத்து நகர் மன்ற உறுப்பினரும் எங்களுக்கு எங்களின் தேவை கலை பூர்த்தி சித்து தருவதருகு நாங்கள் தே ர் உ செய்யபட்ட நபர்கள் என்பதும் எங்களின் வரி பணத்தில் சம்பளம் மற்றும் படி வாங்கும் நபர்கள் என்பதும் மறக்க வேண்டாம்.
ப்ளீஸ் இத்தோடு இந்த விவாதத்தை முடித்து விடுங்கள் .யாரும் இனி கோமான் ஜமாஅத் மக்களை பார்த்து யார் அந்த வார்த்தைகளை சொன்னார்கள் என்பதை பற்றி ஆராச்சி செய்ய வேண்டாம் .ஏன் ஈனில் அல்லாஹ் சொல் கிறான்.
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். ) இந்த வார்த்தை மட்டும் யார் சொனர்களோ சொல்லவில்லையோ நியாபகம் இருக்கட்டும்.
ஒரு முறை ஒரு சஹாபி அருமை நாயகம் صلى الله عليه وسلم இடம் இப்படி கே ட்டார் கள் ஒரு முமின் சிர்க் செய் வாரா ? அதற்கு நபி صلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் .அதற்கு பிறகு அந்த சகாபி ஒரு முமின் கொலைசெய்வாரா? என்று கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் .அதற்கு பிறகு அந்த சகாபி ஒரு முமின் விபசாரம் செய்வாரா ?என்று கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் அதற்கு பிறகு அந்த சகாபி ஒரு முமின் திருடுவரா ?என்று கேட்டார். அதற்கு நபிصلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் . பிறகு அந்த சகாபி ஒரு முமின் பொய் சொல்லுவாரா? என்று கேட்டார். அதற்கு நபிصلى الله عليه وسلم ஒரு முமின் பொய் சொல்லமாட்டார் என்று பதில் சொன்னார்கள் .(ஸஹிஹ் புஹாரி - கிதாபுல் ஈமான்)
நான் இல்லை நீ இல்லை என்று ஒருவர் மிது ஒருவர் சக தியை அள்ளி விசும் சகோதரர் கல் இந்த நபி மொழியை மறக்க வேண்டாம் .டியர் அட்மின் எதையும் கத்துரி வைக்க வேண்டாம் ப்ளீஸ்.
Moderator: தெளிவற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byansari (abu dhabi)[22 June 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19531
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் .
நம் அருமை தலைவின் அறிக்கை படித்தோம் அல்ஹம்து லில்லாஹ் ,எந்த ஒரு முன் பின் கருத்து முரண் பாடு இல்லாத கருத்து எ ன்பதும் ஒரு படித்த இறை அச்சம் உள்ள இறைவன் மீது முழுமையான நன்பிக்கை கொண்ட இறைவன் நாளை மறுமையில் மட்டும் இல்லை எபோதும் நாம் அளிக்கும் வாக்கு உறுதி மற்றும் சத்தியம் குறித்தும் கேட்பான் என்ற ஒரு பயத்தில் எழுத பட்ட ஒரு அறிக்கையாக மட்டும் இதை பார்பதிலும் நாம் ஒரு சரியான நபரைத்தான் நம் தலைவியாக அடைய பற்றோம் என்பதில் மிக்க பருமை அல்ஹம்து லில்லாஹ்.
அன்பான தலைவி இடம் ஒரு விளக்கம் -இந்த TWAD குழு நகராட்சிக்கு வந்திருக்கும்போது, உறுப்பினர்கள் தவிர - நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலமுறை - குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைப்பாடுகள் குறித்த - புகார்களை என்னிடம் நேரடியாக தெரிவித்த பொது நல ஆர்வலர்களையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தேன். அதில் - கோமான் நற்பணி மன்றத்தின் இரு சகோதரர்கள் மட்டும் வருகை தந்து, தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் விநியோகம் குறித்த பிரச்சனைகளை அதிகாரிகளுக்கு எடுத்து சொல்லி, சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். இதற்கு உறுப்பினர் லுக்மான் அவர்கள் - எப்படி அவர்களை அழைப்பீர்கள், எப்படி அவர்களை எங்களுக்கு இணையா உட்கார சொல்வீர்கள், எங்களை நீங்கள் மதிக்கவில்லை என்று கூறினார். மக்களோடு மக்களாக இணைந்து நின்று செயலாற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதி, மக்களை கூப்பிட்டது - மதிக்காத செயல் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இங்க ஜனாப் லுக்மான் அவர்கள் எப்படி அவர்களை அழைப்பீர்கள், எப்படி அவர்களை எங்களுக்கு இணையா உட்கார சொல்வீர்கள் இந்த வார்த்தைகளை பொதுவாக அணைத்து மக்களையும் பார்த்து சொன்ன வார்த்தைகளா?அல்லது கோமான் நற்பணி மன்ற உறுப்பினர்கலை குறித்து சொன்ன வார்த்தைகளா என்பதை விளக்கமாக சொலுங்கள்.
Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byansari (abu dhabi)[22 June 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19530
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் .
நம் அருமை தலைவின் அறிக்கை படித்தோம் அல்ஹம்து லில்லாஹ் ,எந்த ஒரு முன் பின் கருத்து முரண் பாடு இல்லாத கருத்து எ ன்பதும் ஒரு படித்த இறை அச்சம் உள்ள இறைவன் மீது முழுமையான நன்பிக்கை கொண்ட இறைவன் நாளை மறுமையில் மட்டும் இல்லை எபோதும் நாம் அளிக்கும் வாக்கு உறுதி மற்றும் சத்தியம் குறித்தும் கேட்பான் என்ற ஒரு பயத்தில் எழுத பட்ட ஒரு அறிக்கையாக மட்டும் இதை பார்பதி லும் நாம் ஒரு சரியான நபரைத்தான் நம் தலைவியாக அடைய பற்றோம் எ ன்பதில் மிக்க பருமை அல்ஹம்து லில்லாஹ் .
Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byansari (abu dhabi)[17 June 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19406
இந்த அறிக்கை இல் சகோதரர் லுக்மான் அவர்கள் தான் அந்த உரையாடலில் இல்லை என்பதையும் அப்படி அதில் கலந்து கொண்டது யார் என்பதையும் சொல்லி இருந்தால் நன்று .அது இல்லாமல் எதற்கு தேவை இல்லாமல் நகர் மன்ற தலைவரை பற்றி விளக்கம் தரு கி றார் என்பது தரிய வில்லை.அந்த குறையை தனியாக ஆறு மாதத்தில் தலைவர் என்று தனியாக சொல்லி இருக்கலாம் . ஒருவளை அடுத்தவரின் குறையை மறைகின் ராரோ அப்படி பார்த்தாலும் தலைவி குறையும் மறைக்கப ட வண்டிய ஓன்று தான் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross