Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:03:28 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10582
#KOTW10582
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 13, 2013
படம் தரும் பாடம்...!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3844 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கஸ்டம்ஸ் சாலையில் காலை நேரத்தில் தனக்கு கிடைத்த உணவை - ஒரு பெண்மணி - காக்கைக்கு பகிர்ந்து தானும் உண்ணும் காட்சி!



படம்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...குள்ள நரிகள் காலத்திலும் சாகவில்லை மனித நேயம்!!!
posted by M.S.ABDULAZEEZ (Gz) [13 April 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26842

மற்றவருக்கு கிடைக்க வேண்டிய வுரிமைகளும் வுடமைகளும் பதவியாலும் அதிகாரத்தாலும் ஒருசில குள்ளநரிகள் குதறி பிடுங்கி திண்ண நினைக்கும் இந்த காலத்தில் தனக்கு கிடைத்த உணவை காக்கைக்கு பகிர்துன்னும் இந்த பெண் போன்றோர் இருக்கும் வரை மனித நேயம் இறக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [13 April 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26846

காக்கா பிடித்து வாழும் இந்த உலகில்
காக்காக்கு பிடித்த ஒரு காரிகை ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohideen (Jeddah) [13 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26847

என்ன தான் செய்தியாளர்கள் நல்ல செய்தி சொன்னாலும், ஒரு சில ஆட்கள் இரட்டை அறுத்ததில் எழுதி சிண்டு மூட்டி விடுகிறார்கள். அல்லா அவர்களை பாதுகாப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒற்றுமைக்கி உயிரூட்டி உன்னதமடையட்டும்!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [13 April 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26854

கூட்டத்தோடு கரைந்துண்ணும் காகமே--உன்னுடன் ஒருசேர உணவுண்ணும்,இக்காட்சியக்காணும் காயலர்களின் கனியுள்ளம ஒற்றுமைக்கி உயிரூட்டி உன்னதமடையட்டும்!

ஒற்றுமை விரும்பி,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இல்லாவிடினும் இருப்பவள்!
posted by kavimagan (qatar) [13 April 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26855

இட்டது சில பருக்கைகள்
இல்லாவிடினும் இருப்பவள்!
யாசிக்க மட்டுமல்ல....
நேசிக்கவும் அறிந்தவள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...karunai
posted by Hameed sulthan (abudahbi) [13 April 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26857

மக்களிடத்தில் கருணை adhihamaha வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Muzammil (Dubai) [13 April 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26860

மாஷா அல்லாஹ் பாராட்டப்படவேண்டிய விஷயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. படம் சொல்லுவது கதை அல்ல எச்சரிக்கை !
posted by ANSARI (abu dhabi) [13 April 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26861

ஒரு முறை ஹழ்ரத் யூஸுப் நபி عليه وسلمஅவர்கள் பசியை பற்றி கவலை கொண்டார்கள் அப்போது அவர்கள் இடம் இப்படிகேட்க பட்டது உலகத்தின் மொத்த செல்வத்தின் அதிபதியாக தாங்கள் இருந்தும் தாங்கள் பசி பற்றி கவலை கொள்ளுவது எதற்கு என்று அப்போது அவர்கள் சொன்னார்கள் நான் என் பசியை பற்றி கவலை கொள்ள வில்லை மாறாக இந்த செல்வத்தின் காரணமாக நான் பசியோடு இருக்கும் மக்களை மறந்து விடுவேனோ என்று தான் கவலை கொளுகிரேன் என்று சொன்னார்கள் ஏனனில் இந்த செல்வதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று செல்வம் படைத்த சிமான்களே இந்த படம் உங்களுக்கு சொல்லும் பாடம் நாளையே உங்களின் கேள்வி கணக்கை தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [14 April 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26872

இரட்டை அர்த்தத்தில் எழுதினேனா ....????
சிண்டு மூட்டி விடுகின்றேனா ......????

நான் கூட என்வரிகளுக்கு இந்த அர்த்தத்தில் யோசிக்கவில்லை

தயவு செய்து புரிதலில் தவறிருந்தால் என்னிடம் விளக்கம் கேட்கவும் ,வீண் குழப்பதை உண்டாக்க வேண்டாம் .

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ....!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [14 April 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26874

சுற்றுப்புற சுழல்கள் தான் சரியான ஆசான் , நிகழ்வுகள் தான் நிஜமான பாடங்கள். படம் மூலம் பாடமும் கற்றுதந்த நண்பருக்கும் நன்றி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mohideen (Jeddah) [15 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26884

சகோதரர் முத்துவாப்பா அவர்களே நான் குறிபிட்டது தங்களை அல்ல. அதனால் நீங்கள் தவறாக என்ன வேண்டாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved