இந்நிலநடுக்கத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள், கட்டிடங்களை விட்டும் வெளியேறி, சாலையில் திரண்டிருந்த காட்சிகள்:-
தகவல் & படங்கள்:
காயல் B.A.முத்துவாப்பா
அல்-ஃகொபர், சஊதி அரபிய்யா
1. Re:... posted byN.ABDUL KADER (colombo)[10 April 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26801
அல்லாஹ் எல்லா மக்களையும் பதுகபனஹாக....அமீன். சரி முத்து வாப்பா நில நடுக்கம் என்று சொல்லு ரிக ஆனா பாருக மாஷா அல்லாஹ் நீங்க கம்பிரம இருக்குரிக அது எப்படி....காரணம் உங்க உசிபோன்ற உடம்பு என்று நினைக்குரின்
2. பயப்படும் அளவிற்கு பாதிப்பில்லை! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[10 April 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26807
அல்கோபரில் நிலநடுக்க செய்தியை கேட்டவுடன் சகோதரர் இதிரிஸ் டாக்டரை தொடர்புகொண்டு சற்று பதட்டத்துடன் விசாரித்தேன்,
ஏற்பட்டது உண்மைதான் ஆனால லேசானதுதான் பயப்படும் அளவிற்கு பாதிப்பில்லாமல் பட்டும்,படாமலும்
போய் விட்டது என்றார்!
என்ன நடந்தததுன்னா, கம்பூட்டரை ஆள் தொடாமல் ஆடியது, உணர்சியுடைவர்கள் உடனே ஓடினார்கள், மற்றவர்கள எங்கே போனார்கள் என்று வினாவினேன்?
உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஒஞ்சிபோவேன் என்று, அவரின் வழமையான நகைசுவையை நலிந்தோடச்செய்து பதட்டமான மனதைக் கூட பக்குவமாக்கி சிரிக்க வைத்து விட்டார்!
சொற்களாலும்,சிந்தனையாலும் சதாகாலமும் சிரிப்பையே வாழ்வின் பிரதானமாகக்கொண்டு வாழும் டாக்டர் இதிரிஸ் அவர்களிடமும், அவர்கள் குடும்பத்தார்களின் மூத்த முனோடிகளிடமும் நான் கற்றது ஏராளம்!ஏராளம்!!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!.
3. Re:... posted byமுத்துவாப்பா.... (al khobar)[10 April 2013] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26811
திடீரென்று எனக்கு மூன்று நொடி தலை சுற்றி , நாற்காலி ஆடுவது போன்று உணர்வு ஏற்பட்டது , அப்பொழுதுதான் அலுவகத்தில் இருந்து அனைவரும் வெளியேறும் படி சத்தம் கேட்டது . உடனே அனைவரும் பதட்டத்துடன் வெளியேறினோம் . ஒன்பது மாடி கட்டிடம் என்பதால் அனைவரும் ஒரே நேரத்தில் படி கட்டும் வழியாக இறங்கியதால் சிறிது நெரிசல் ஏற்பட்டது . இறைவன் உதவியால் எந்த பாதிப்பும் இல்லை . ஒரு மணி நேரம் வெளியில் காத்திருந்துவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினோம் .
4. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[10 April 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26816
எந்த பாதிப்பும் இல்லாமல் காத்த வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
மதியம் சுமார் மூன்று மணிக்கு நிலநடுக்கம், பல சகோதரர்களிடம் இருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்பு, காரணம் நாங்கள் தங்கி இருக்கும் கட்டிடம் மிகவும் பழையது.
ஆனால் எங்களுக்கு எந்த உணர்வும் தெரியவில்லை, நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதே அறிய முடியவில்லை, காரணம் நாங்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தோம், 12 டு 4 .. நோ டூட்டி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross