சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நல திட்டங்களுள் ஒன்றான - அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 60 ஏழைக் குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 1330 வீதம், 80 ஆயிரம் ரூபாய் செலவில், சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
01.04.2013 திங்கட்கிழமையன்று, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், பொதுநல ஊழியர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து, சமையல் பொருட்களை - பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.
வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியலும், படங்களும் வருமாறு:-
|