Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:46:48 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10560
#KOTW10560
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 7, 2013
கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மழலையருக்கு சிறப்புப் போட்டிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3327 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கிட்ஸ் ஆர் அஸ் (KIDS R US) மழலையர் பள்ளியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அப்பள்ளியில் பயிலும் மழலையருக்கு போட்டிகள் பல நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் உதவியால் எமது கிட்ஸ் ஆர் அஸ் பள்ளி துவங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

எம் பள்ளியில் மாணவ கண்மணிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. (மார்க்க வினா போட்டி, ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுதல், Pick up the Fruits, Pick up the Vegetables ஆகிய போட்டிகளும், பெற்றோரின் மனன சக்தியை வெளிப்படுத்தும் வகையில் நினைவாற்றல் போட்டியும் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில், பள்ளியின் அனைத்து மழலை மாணவ-மாணவியர், அவர்கள்தம் - பெற்றோர்: ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.









போட்டிகளில் வெற்றி - பெற்றோர் விபரம் வருமாறு:-

மார்க்க வினா விடை போட்டி:

Section ‘A’

முதல் பரிசு:
எம்.எம்.ஃபாத்திமா - பெற்றோர்: முஸர்ரஃபா முஹியத்தீன்
ஏ.பி.ஹைருன்னிஸா - பெற்றோர்: மர்யம் அபூபக்கர்
எம்.எச்.முஹம்மது மெய்தீன் - பெற்றோர்: மெஹரா ஹனீஃபா
எம்.ஒய்.ஏ.ஆஜாத் ரமீஜ் - பெற்றோர்: பௌஜ் யாஸின்
ஒய்.ஏ.உமர் ஹாஸிர் - பெற்றோர்: நஃபீலா யஹ்யா
எச்.முத்து பீவி பாத்திமா - பெற்றோர்: தைய்யுபா ஹாஸிம்

இரண்டாம் பரிசு:
ஜெ.அஹ்மத் சுலைமான் - பெற்றோர்: ரமீஜா ஜெய்னுதீன்
எஸ்.காழி அலாவுதீன் - பெற்றோர்: ஜொஹரா சாஹிப்
ஓ.எஸ்.முஹம்மது மெய்தீன் - பெற்றோர்: சம்சுமா சாஹிப்

மூன்றாம் பரிசு:
ஜெ.ஃபாத்திமா பீவி - பெற்றோர்: கதீஜா ஜமால்
ஆயிஷா ரஜீனா - பெற்றோர்: ஜாஸிரா ரிஃபாய்
சாஹூல் ஹமீது ரிஜ்வி - பெற்றோர்: லத்தீபா முஹ்யித்தீன்

ஆறுதல் பரிசு:

பி.எம்.ஏ.சி.முஹம்மது மறியம் - பெற்றோர்: ராபியா காதர்
Section ‘B’

முதல் பரிசு:
எஸ்.எஸ்.எம்.செய்து ஸஃப்வான் - பெற்றோர்: பாஹிமா சுலைமான்
எம்.அஃப்ரா சாதிக்கா - பெற்றோர்: முஜ்தலிஃபா முஈனுத்தீன்
எம்.ஆஎச்.நுஸ்பா ஆய்ஷா - பெற்றோர்: யாஸ்மீன் ரியாஸ்
பி.எம்.ஏ.எஸ்.ஃபாத்திமா - பெற்றோர்: ஹலிமுத்து முஹம்மது அலி

இரண்டாம் பரிசு:
கே.எம்.எஸ்.அமானுல்லாஹ் - பெற்றோர்: சித்திஹவ்வா

மூன்றாம் பரிசு:
எஸ்.ஐ.அம்மார் - பெற்றோர்: அரபா இபுராஹீம்

ஆறுதல் பரிசு:
ஏ.முஹம்மது அம்மார் - பெற்றோர்: நஜ்முநிஸா அபுதாஹிர்
எம்.ஏ.எஸ்.முஹம்மது அபுபக்கர் - பெற்றோர்: பாத்திமா சாஹிப்

Section ‘C’

முதல் பரிசு:
மொகுதூம் மாஜிதா - பெற்றோர்: மைமூன் அப்துல் காதர்
ஒய்.எஸ்.ஏ.டபிள்ஏ.யானி முஹம்மத் மெய்தீன் - பெற்றோர்: முகர்ரமா வதூத்
எஸ்.ஏ.நஹ்லா - பெற்றோர்: பஜுலா அஹ்மது
எஸ்.ஏ.ஊ.ராஹில் அஷ்மா - பெற்றோர்: பாத்திமா
ஏ.எச்.எஸ்.முஹம்மது பஹத் - பெற்றோர்: சமீமா சாதுலி

எஸ்.எம்.ஹமீது ஜுபைர் - பெற்றோர்: யாஷ்மீன்செய்து முஹம்மது
டி.ஏ.ஹமீத் அஹ்னாப் - பெற்றோர்: ஹனூபா அன்சாரி

இரண்டாம் பரிசு:
பீர் முஹம்மது இன்ஷாப் - பெற்றோர்: ஜொஹரா இம்தாதுல்லாஹ்
சேக் அப்துல் - பெற்றோர்: காதர் ஜாபிரா
நுஹா - பெற்றோர்: நுஸ்ரத்
மூன்றாம் பரிசு:
ஹலிமா ரோசன் - பெற்றோர்: நஜிபா

ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி:

Section ‘A’ முதல் பரிசு:
அயிஷா ரஜீனா - பெற்றோர்: ஜாஸிரா ரிபாய்
உமர் ஹாஸிர் - பெற்றோர்: நபீலா யஹ்யா

இரண்டாம் பரிசு:
முத்து பீவி பாத்திமா - பெற்றோர்: தைய்யிபா ஹாஸிம்

மூன்றாம் பரிசு:
ஒய்.எஸ்.முஹம்மது முஹ்யதீன் - பெற்றோர்: சம்சுமா சாஹிப்
அஹ்மது சுலைமான் - பெற்றோர்: ரமீஜா ஜெய்னுதீன்

Section ‘B’

முதல் பரிசு:
பீவி பாத்தமா - பெற்றோர்: சித்தி
அப்ரா சாதிக்கா - பெற்றோர்: முஜ்தலிபா முயினுத்தீன்

இரண்டாம் பரிசு:
ஏ.அம்மார் - பெற்றோர்: நஜ்முநிஸா அபுதாஹிர்
மூன்றாம் பரிசு:
அபுபக்கர் - பெற்றோர்: பாத்தமா சாஹிப்

Section ‘C’

முதல் பரிசு:
மொகுதூம் மாஜித் - பெற்றோர்: மைமூன் அப்துல்காதர்
ஹமீத் ஜூபைர் - பெற்றோர்: யாஸ்மீன் செய்து முஹம்மது
ஹமீது அஹ்னாப் - பெற்றோர்: ஹனூபா அன்சாரி

இரண்டாம் பரிசு:
சேக் அப்துல் காதர் - பெற்றோர்: ஜாபிரா
மூன்றாம் பரிசு:
நஹ்லா - பெற்றோர்: பஜீலா அஹ்மது

Sports:

Musical Chair:


முதல் பரிசு:
கே.எம்.பீவி பாத்திமா - பெற்றோர்: சித்தி

இரண்டாம் பரிசு:
அபுபக்கர் - பெற்றோர்: பாத்திமா சாஹிப்
மூன்றாம் பரிசு:
அஹ்மது சுலைமான் - பெற்றோர்: ரமீஜா ஜெய்னுதீன்

FRUITS PICK UP:

முதல் பரிசு:
ஹமீது ஜூபைர் - பெற்றோர்: யாஸ்மீன் செய்து முஹம்மது

இரண்டாம் பரிசு:
நஹ்லா - பெற்றோர்: பஜீலா அஹ்மது
மூன்றாம் பரிசு:
பாத்திமா அனிஸா - பெற்றோர்: பீமா சேக்

FROG RACE:

முதல் பரிசு:
ஹமீது அஹ்னாப் - பெற்றோர்: ஹனூபா அன்சாரி

இரண்டாம் பரிசு:
ஹலிமா ரோஸன் - பெற்றோர்: நஜீபா

மூன்றாம் பரிசு:
எம்.எச்.முஹம்மது மெய்தீன் - பெற்றோர்: மெஹ்ரா ஹனிபா

VEGETABLES PICK UP:

முதல் பரிசு:
எஸ்.எம். முஹம்மது ஆய்ஷா பாத்திமா - பெற்றோர்: சஹர்பானு சிந்தா

இரண்டாம் பரிசு:
யானி ஆஸியா கதிஜா - பெற்றோர்: முகர்ரமா அப்துல் வதூத்

மூன்றாம் பரிசு:
பீர் முஹம்மது இன்ஷாப் - பெற்றோர்: ஜொஹ்ரா இம்தாதுல்லா

BALL COLLECTION:

முதல் பரிசு:
மொகுதூம் மாஜித் - பெற்றோர்: மைமூனா அப்துல்காதர்
சேக் அப்துல் காதர் - பெற்றோர்: ஜாபிரா

இரண்டாம் பரிசு:
ஜெய்னப் ஜெய்னா - பெற்றோர்: ஹாஜரா மொகுதூம்

மூன்றாம் பரிசு:
இப்ராஹீம் சுலைமான் - பெற்றோர்: ஆதிலா முஜம்மில்



பெற்றோருக்கான போட்டிகள்:

Section ‘A’

முதல் பரிசு:
ரமீஜா ஜெய்னுதீன் M/o. அஹ்மது சுலைமான்

இரண்டாம் பரிசு:
நபீலா யஹ்யா M/o. உமர்ஹாஸிர்
சாதிக்கா M/o. சுபைதா மெய்தீன்
சம்சுமா சாஹிப் M/o. ஒய்.எஸ்.முஹம்மது மெய்தீன்

மூன்றாம் பரிசு:
மெஹ்ரா ஹனிபா M/o. எம்.எச்.முஹம்மது மெய்தீன்
சமீமா M/o. முஹம்மது பஹத்

Section ‘B’

முதல் பரிசு:
ஜொஹ்ரா இம்தாதுல்லா M/o. பீர் முஹம்மது இன்ஷாப்

இரண்டாம் பரிசு:
ஹபீபா மைமூன் அப்துல் காதர் M/o. மொகுதூம் மாஜித்
ஜாபிரா M/o. கேச்அப்துல் காதர்
நஜீபா M/o. ஹலிமா ரோஸன்

மூன்றாம் பரிசு:
மீரா நாச்சி M/o. செய்து ஹலிமா
முஹம்மது பாத்தமா M/o. அப்துல் பாஸித்

எமது கிட்ஸ் ஆர் அஸ் பள்ளியில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியின் வளர்ச்சிக்கு அனைவரும் துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.


இவ்வாறு, கிட்ஸ் ஆர் அஸ் பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வாழ்த்துக்கள் .... பாராட்டுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [07 April 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26735

காயல்பட்டினம் கிட்ஸ் ஆர் அஸ் (KIDS R US) மழலையர் பள்ளியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அப்பள்ளியில் பயிலும் மழலையருக்கு நடந்த பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற பிஞ்சு மலர்கள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் & பாராடுக்கள் .உங்களின் வாழ்வு வளம்பெற, நலம் பெற வல்ல நாயன் அருள்புரிவானாக . ஆமீன்.

கிட்ஸ் ஆர் அஸ் (KIDS R US) மழலையர் பள்ளியின் கல்வி சேவை நல்ல முறையில் இனி வரும் ஆண்டுகளிலும் தொடர , அதை நடத்தும் நிறுவத்தினர் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் , வல்ல நாயனின் அருளும் , உதவியும் அவர்களுக்கு எப்போதும் கிடைக்க நான் வல்ல நாயனை வேண்டுகிறேன் .ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. best wishes
posted by syedahmed (GZ, China) [07 April 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26738

My happiness knew that the day of KIDS R' US ,and it is really a splendid achievement and are all proud of the childrens of this gloomy garden.

This annual day delighted to learn at all the childrens of this school realizing their cherished ambition and it would bring great laurels to their profession. And, will make the glory of the fortune's smile all through the life of the childrens.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...4 பரிசுகள் பெற்ற மழலை
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26739

பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் "குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொற்க்கேளாதவர் "என்று.

பாத்திமா முஸ்தலிபா முஈனுதீன் தம்பதியர்களின் மகள் அப்ராஹ் சாதிகா நான் இந்திரா காந்தி என்று ஆங்கிலத்தில் பேசி 2ம் பரிசு பெற்று வந்தார். கலரிங் போட்டியில் ஒரு பரிசு, அகாடெமிக் என்று ஒரு பரிசு , அரபிக் கில் ஒரு பரிசு மொத்தம் 4 பரிசுகள் வாங்கி வந்து சிரிப்பும் செளிப்புமாக என்னிடம் காட்டி மகிழ்ந்தபோது உள்ளம் குளிர்ந்தது, உச்சி முகர்ந்து வாழ்த்தினேன்.

மாஷா அல்லாஹ், என்ன இருந்தாலும் பாளையம் முஸ்தபா, மக்கி நூஹுதம்பி பேத்தி அல்லவா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...காயல் மலர்கள்!!!
posted by M.S.ABDULAZEEZ (Gz) [07 April 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26740

கிட்ஸ் ஆர் அஸ் மழலை பூக்களை பார்த்ததில் மகிழ்ச்சி!!! இன்னும் பல பூக்கள் பூக்கும் தோட்டமாய் கிட்ஸ் ஆர் அஸ் பலநூறு ஆண்டுகள் காண என் வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள் - பாராட்டுகள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [08 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26745

10 ஆம் ஆண்டு துவக்கத்தை சீரும் சிறப்புடன் மழலையருக்கு சிறப்புப் போட்டிகள் மூலம் முன்னெடுத்து செல்லும் கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளிக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுகள்...

வரக்கூடிய காலத்தில் இப்பள்ளி பல சிறப்புகளை பெற்று விளங்க துவா செய்கிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Muzammil (Dubai) [09 April 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26792

காயல்பட்டினம் கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அப்பள்ளியில் பயிலும் மழலையருக்கு நடந்த பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற பிஞ்சு மலர்கள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த பாரட்டுக்கள் .உங்களின் வாழ்வு வளம்பெற, நலம் பெற வல்ல நாயன் அருள்புரிவானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved