Re:... posted byk.m.t.sulaiman (kayalpatnam)[17 December 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42468
வருந்துகிறேன்.
எல்லோரும் அவரை பற்றி எழுதி விட்டர்கள் .நல்ல மனிதர் என்பதறுக்கு
முன்மாதறி. நல்ல பண்பாளர் .அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம்
தெரிவித்து கொள்கிறேன்.
Re:...பாராட்டுகள் posted byK.M.T.SULAIMAN (KAYALPATNAM)[11 October 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41971
சகோதரி பூரண குனமடைய வாழ்த்துக்கள். மருத்துவ குழுவிற்கு
பாராட்டுக்கள். டாக்டருகள் மற்றும் நர்சுகள் மிக பனிவுடன் நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். KMT மென்மேலும் வளரும்
செய்தி: சிங்கை கா.ந.மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள்! பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!! நீலச் சீருடையுடன் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.M.T.SULAIMAN (KAYALPATNAM)[20 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39714
புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டு காலம் மிகவும்
திறம்பட செயலாற்றிய நிர்வாகிகளுக்கு மனமார்ந்த
நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நம் அமைப்பின் பணி மென்மேலும் மிக சிறப்பாக தொடர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகின்ரேன்.
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.M.T.SULAIMAN (kayalpatnam.)[05 March 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 33531
படம் எடுக்க அந்த நேரத்தி் வாய்ப்பு ஏற்படவில்லை. மாணவர்கள் பரிச்சைக்கு சென்று நல்லபடி எழத வேண்டும் எல்லாரும் துஆ செய்ய வேண்டும்.
Re:... posted byK.M.T.SULAIMAN (kayalpatnam.)[09 February 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 33077
ஆதார் கார்டு எல்லாருக்கும் போஸ்ட் மூலம் தான் வருகிறது .
நைனா தெரு ,கீழ நைனா தெரு ஆதார் கார்டு போஸ்டில் அதிகமாக
வந்ததால் காயித மில்லத் சமுக அமைப்பின் மூலம் கொடுக்க
நேரிட்டது .போஸ்ட் மேன் உடன் இருந்தார்.
செய்தி: தனியார் நிறுவனத்தின் சார்பில், நகர பள்ளிகளின் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு வினா-விடை வங்கி புத்தகம் அன்பளிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.M.T.SULAIMAN (kayalpatnam.)[22 January 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 32644
இது தமிழ் வழி புத்தகம் என்பதால் இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளுக்கு கொடுக்கவில்லை என்பது குறுபிடதக்கது.
ஜெல்ராஜ் சார் குடும்பத்தாரின் தொடர்பு எண் posted byK.M.T.Sulaiman (Kayalpatnam)[09 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23633
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross