Re:... posted bykudack buhari (kuala lumpur)[12 November 2014] IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 38137
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.
Re:... posted bykudack buhari (kuala lumpur)[12 September 2014] IP: 110.*.*.* Malaysia | Comment Reference Number: 37200
கோமான் ஜமாதார்கள் கேட்ட கேள்விகளுக்கு தலைவி பதில் சொல்லியிருப்பார்கள் என்று பார்தால் எந்த ஒரு பதிலும் தரவில்லை .ஜமாத் வேட்பாளரை தேர்தலில் நிற்கவிடாமல் இருக்க தலைவி சூழ்ச்சி செய்தது உண்மை என்று தெளிவாகி விட்டது .
Re:... posted bykudack buhari (kuala lumpur)[15 May 2014] IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 34987
(1) தூத்துக்குடி தொகுதியில் [ தி மு க ] கட்சி வெற்றி பெறும்
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி ( 16 ) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி ( 22 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி ( 1 ) இடங்கள் பெறும், காங்கிரஸ் ( 1 ) இடங்கள் பெறும்
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( 166 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி ( 185 ) இடங்கள் பெறும், இதர கட்சிகள் ( 192 ) இடங்கள் பெறும்
செய்தி: கத்தர், ஹாங்காங், மலேஷிய மன்றங்கள், ஷிஃபா இணைந்து நடத்தும் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம்! ஏற்பாடுகள் தீவிரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் posted bykudack buhari (kuala lumpur)[22 February 2014] IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 33292
அஸ்ஸலாமு அழைக்கும்
கத்தர், ஹாங்காங், , ஷிஃபா மன்றங்களோடு இணைந்து எம் மலேசியா காயல் நல மன்றமும் எம் மன்றத்தின் முதலாம் பொது நிகழ்ச்சியாக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்த இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி, அல்லாஹ்வின் உதவியால் எம் மலேசியா மன்றம் வரும் காலங்களில் இது போன்ற இன்னும் பயனுள்ள பல பொது சேவைகளை ஆற்ற காத்திருகிறது இன்ஷா அல்லா ,
எம் மன்றத்தின் முதலாம் பொது நிகழ்வு என்ன பண்ணலாம் என்று நாங்கள் நினைத்து ஆலோசனை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் எம் மன்ற திட்டத்தில் ஒன்றான அனைத்து காயல் மன்றங்களோடு ஒன்றிணைந்து செயல் படும் நோக்கோடு கத்தார் காயல் நலமான்றம் நிர்வாகிகளை அணுகியபோது மிக அன்போடு எங்களை வரவேற்று இந்த நிகழ்ச்சியில் எங்களையும் இணைத்து கொண்டார்கள் அல்ஹம்து லில்லாஹ்
இந்த நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம் சிறப்பாக நடந்து அதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நமதூர் மக்களை சென்றடைய வல்லோன் அல்லாவிடம் பிரார்த்திக்கிறேன் ,இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திட திட்டம் வகுத்தவர்கள் திட்டத்தை செயல்படுத்த முனைந்தவர்கள் குறிப்பாக கத்தார் மன்ற தலைவர் fazul கரீம் , யூனுஸ் ,அஸ்லாம், முஹமது மொஹிடீன்,
S .K . சாலிஹ் , தர்வேஷ் காக்கா ,சிராஜ் பாய் ( sifa ), NSE மாமா இன்னும் இதற்காக உழைத்த பல நல்ல உள்ளங்கள் அனைவர்கலுடய வாழ்வையும் அல்லா சிறப்பாகி வைப்பானாக ஆமீன்
செய்தி: பிப். 23இல் ரயில் மறியல் போராட்டம்! வீட்டுக்கு ஒருவர் என 10 ஆயிரம் பேர் திரள வேண்டும்!! அனைத்துக் கட்சிகளின் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bykudack buhari (kuala lumpur)[18 February 2014] IP: 203.*.*.* Malaysia | Comment Reference Number: 33227
போராட்டம் மிக சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ,
மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் , சென்னையிலுள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள், இங்கே நண்பர்கள் தெரிவித்ததை போன்று நமதூரில் அனைத்து வணிக நிருவனம்கலும் பகுதி நேர கடை அடைப்பை நடத்தி நமது ஒட்டுமொத்த கண்டனத்தையும் தெரியபடுத்த வேண்டும்,
ஏதோ அங்கே போனோம் வந்தோம் என்று இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் உள்ளுணர்வோடு போராட்டத்த பதிவு செய்ய வேண்டும்,
இன்ஷாஅல்லா இறைவன் நமக்கு வெற்றியை தருவான், இந்த போராட்டம் அதிகாரிகளின் செவிகளுக்கு சென்றடைந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் வரும் நாடாளுமன்ற தேர்தலை நமதூர் மக்கள் புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம் என்று பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நாம் உறக்க சொல்வோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross