Re:... posted bykulam Syed Ahamed Kabeer (Riyadh)[22 April 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43598
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவர்க்கபதியை கொடுத்தருள்வானாக...... ஆமீன்
மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் '''சபூரன் ஜெமீலா " எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக .......ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!!!
ஆழ்ந்த அனுதாபங்களுடன் ,
குளம் செய்து அஹமது கபீர் மற்றும் குடும்பத்தினர்
அல்-அமான் ஹவுஸ்
ஆராம்பள்ளி தெரு
காயல்பட்டினம்.
Re:... posted bykulam.kabeer (kayalpatnam)[24 July 2014] IP: 123.*.*.* India | Comment Reference Number: 36095
அஸ்ஸலாமு அழைக்கும்
இறைவனே போதுமானவன் , மறைகப்பற்ற உண்மைகளை அறிந்தவன் அவன் ஒருவனை அன்றி வேறு எவரும் இலர் .
இன்ஷா அல்லாஹ நபிகள் நாயகம் ரசூலே கரீம் சல்லல்லஹு அலைஹி வசல்லம் அவர்கள் காட்டி தந்த சுன்னத்தான முறையான பிறையை பார்த்து பெருநாளை அடைவோமாக . வல்ல ரஹ்மான் இந்த ரமலானை போன்று எதிர் வரும் ஆண்டுகளில் இந்த புனதமிகு ரமலானை அடையும் பாகியத்தை நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக . ஆமீன்
வஸ்ஸலாம் .
Re:... posted bykulam.kabeer (chennai)[11 May 2013] IP: 124.*.*.* India | Comment Reference Number: 27367
அஸ்ஸலாமு அழைக்கும்
நமது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் யாவும் தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பான முறையில் நடந்து முடிந்தேற வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
செய்தி: DCW தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி, KEPA சார்பில் நகரில் கையெழுத்து சேகரிப்பு! திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bykulam kabeer (kayalpatnam)[08 January 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 24945
Assalamu alaikum
Nice move by KEPA. Is there any idea there to get sign from home by home.......... if we get that it would be more powerfull. With the help of ward councillers , KEPA can easily get that .
Re:... posted bykulam.kabeer (chennai)[29 November 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 24216
Assalamu Alaikum
Masha Allah! Its very nice to see the whole hearted support from the belongings of kayalpatnam for our future welfare. May allah keep as united untill we get succeed.Finally many congrats to the KEPA and all who been a part in today's activity and i hope this would be the start but not an end....!
Re:... posted bykulam kabeer (chennai)[29 November 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 24204
Ha ha ha nice comedy ball bowled by the workers of DCW on behalf of their management.That bowled ball was hit to the SIX....!
It is a continous ahimsa war by the people of kayalpatnam for their welfare of their present and future generation.We the people of kayal should be united to break the walls against our people...may allah be with us to get a good result in this issue...AAmeen!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross