Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:36:43 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameKulam Ahmed
PlaceJeddah
Approved Comments26
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
26
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Kulam Ahmed (Jeddah) [11 July 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41306

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து கப்ரை விசாலமாக்கி,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் ஏக இறைவன் தனது திருப்பொருத்தத்துடன் உயர்ந்த சுவனத்தில் வீற்றிருக்கச்செய்வானாக ஆமீன்.

அன்னாரைப்ப்ரிந்திருக்கும் உறவினர்கள் அனைவருக்ககும் அழகியபொறுமையுடன் அன்னாரின் இடத்திற்கு தகுதியானவரை விரைவில் பூர்த்திசெய்து கொடுப்பானாக ஆமீன்.

குளம் அஹமது முஹிய்யத்தீன்
ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார்! ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...إنا لله وإنا إليه راجعون
posted by Kulam Ahmed Mohideen (Jeddah) [16 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40143

என் ஆருயிர் நண்பன் டாக்டர் செய்து அஹமது வின் வாப்பா அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிக்க அதிர்ச்சி அடைந்தேன்..إنا لله وإنا إليه راجعون எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு' அவர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து அவர்களது நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனத்தை கொடுப்பானாக. என்னையும் தன மகனாக பாவித்த உயர்ந்த தோழவாப்பா அவர்கள் இழப்பு ஈடு செய்ய இயலாத இழப்பு. யா அல்லாஹ் எனது தோழவாப்பா அவர்களது கபூரை ஒளி பொருந்தியதாகவும் விசாலமானதாகவும் ஆக்குவாயாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற உறுப்பினரின் தந்தை காலமானார்! ஏப். 01 மாலை 03.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கலங்காதே நண்பா
posted by குளம் அஹமது (Jeddah) [01 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39923

நணபன் பெருமாளின் தந்தை , சிறுவர்களையும் பெரியவர்களையும் மரியாதையோடு நடத்திய பாசத்திற்குரிய ஐயா இசக்கி ஆசாரி அவர்களின் மரணச் செய்தி சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடும் நல்லுள்ளங்களுக்கு ஓர் பேரிடி யாகும்.

அண்மையில் தான் எனது முகநூல் பக்கத்தில் எனது மற்றும் நண்பர்களான பெருமாள், ஷங்கர் ஆகியோரது ஐந்தாம் வகுப்பு புகைப்படத்தை பதிந்து மகிழ்ந்தேன். தந்தையை இழந்து நிற்கும் நண்பா பெருமாள் , உன் தந்தையாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

அஹமது முஹியதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் கா.ந.மன்ற பொருளாளரின் தாய்மாமா காலமானார்! குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...إنا لله وإنا إليه راجعون
posted by Kulam Ahmed Mohideen (Morocco) [10 November 2014]
IP: 41.*.*.* Morocco | Comment Reference Number: 38090

إنا لله وإنا إليه راجعون--

அன்பு சாச்சப்பா அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த கவலை ஆகிவிட்டது. குடும்பத்ததினர் அனைவருக்கும் கருணையுள்ள ரஹ்மான் பொறுமையை கொடுப்பானாக. யா அல்லாஹ் எங்கள் சாச்சப்பாவின் மண்ணறையை ஒளிவாக்கி வைப்பாயாக. அவர்களது நல அமல்களை ஏற்று தீமைகளை மன்னித்து சொர்க்கத்தை அருள் வாயாக . ஆமீன்

குளம் அஹ்மது முஹிய்யத்தீன்
இருப்பு- மர்ராகீச் -மொரோக்கோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: எதிரிகளை உருவாக்கலாமா? [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அற்புதமான கட்டுரை
posted by Ahmed Mohideen (Jeddah) [25 August 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 36679

மிகச் சரியான தருணத்தில் வரையப்பட்டுள்ள கட்டுரை. நான் நேற்று தம்பி கே.ஏ.எம்.அபூபக்கரோடு பேசும்போது பொது தளங்களில் எழுதும் சிலரது பக்குவமில்லா வார்த்தை பிரயோகங்களை பற்றி ஆதங்க பட்டேன். தம்பி ஸாலிஹ் அருமையாக சொல்லவேண்டியதை சொல்லியிருக்கிறார்.

நண்பர்களே நமக்குள்ள பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வது மிக முக்கியம் என்பதை உணர்த்தி இருக்கிறார். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். பொறுப்பில்லாத எழுத்துக்கள் தேவைக்கில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும்.

தம்பி ஸாலிஹ் இது போன்ற பல கட்டுரைகள் வடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள்பாளிப்பானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Ahmed Mohideen (Jeddah) [06 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34790

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமாஅவர்களின் பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் பாசம் மிகுந்த சகோதரர் நஹ்வி ஈசா ஜக்கரியா, மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

Kulam Ahmed Mohideen
Jeddah KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற துணைச் செயலாளரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kulam Ahmed Mohideen (Jeddah ) [24 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30317

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள் வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

குளம் அஹமது முஹிய்யதீன்
ஜெத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நகர கிளை சார்பில் கொடியேற்று விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam Ahmed Mohideen (jeddah KSA) [05 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27788

ஆரியப் பார்ப்பனர்கள் கலைஞர் என்றாலே கரித்துக் கொட்டுவது ஏன்? ஒரு கடும் பகைமையைக் அவர் மீது காட்டுவது ஏன்? செத்துத் தொலைக்க மாட்டாரா?! என்ற வயிற்றெரிச்சலுக்கு வடிகாலாக, அவ்வப்போது வதந்தி பரப்பி அரிப்புத் தீர்க்கும் ஆத்திரம் எதனால்?
வேறொன்றும் இல்லை, இவரை ஒழித்து விட்டால், நம் கூத்தை, தாண்டவத்தை, ஆதிக்கத்தைத் தடையின்றி நடத்தலாமே என்ற ஏக்கம்!

ஒருவர் தன் கொள்கையில், தன் பணியில், தன் செயலில் மிகச்சரியாகவும், புரளாமலும், நழுவாமலும், உறுதியாகச் செயல்படுகிறார் என்பதற்கு அவரால் பலன் பெறுவோர் கொடுக்கும் பாராட்டுகளை விட எதிரிகள் கொடுக்கும் கடுமையான எதிர்ப்பும், தாக்குதலும், ஏச்சும் பேச்சும்தான் உண்மையான தரச்சான்று பெற்ற பாராட்டாகும்.

சூத்திரனையெல்லாம் தூக்கி நிறுத்தும் சூத்திரதாரியாய் செயல்படுகிறாரே! ஆத்திரம் அவாளுக்கு. ஒன்றா, இரண்டா, எத்தனையோ செய்திருக்கிறாரே! செய்து கொண்டேயிருக்கிறாரே! எரிச்சல்!

நீதிமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாதிருந்த ஒரு சாதிக்காரனை, நீதிபதியாகவே உட்கார வைத்துவிட்டாரே! அதுவும் 12ஆவது இடத்தில் இருந்த ஆதி திராவிடர் வரதராஜனை அல்லவா நீதிபதியாய் உட்கார வைத்து, நம்மை குனிந்து கும்பிடு போட வைத்து விட்டாரே!

இஸ்லாமியனை நமது ஊடகங்களெல்லாம் தீவிரவாதி என்று சொல்லும்பொழுது இரண்டு முறை உளவுத்துறைக்கு தலைவராக ஒரு ஜாபர் சேட்டையும், ஜாபர் அலியையும் ஆக்கிவிட்டரே தமிழை நீசபாசை என்று ஒதுக்கி வைத்தோம் அதை கோயிலில் பூசை பாசையாக்கிவிட்டாரே! நம் மொழிக்கு கிடைத்த செம்மொழித் தகுதியை தமிழ் மொழிக்கும் பெற்று விட்டாரே!

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய், புராண கதையெல்லாம் எழுதி, பிரபவ... நந்தன, விஜய... விரோதகிருது என்று சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று நாம் ஏமாற்றி வந்ததை, ஒரு உத்தரவைப் போட்டு தூக்கிலிட்டு, தை ஒன்று தான் தமிழாண்டுப் பிறப்பு என்று சட்டம் போட்டுவிட்டாரே!

உலகத்திலே உயர்வான நூலகத்தை தமிழுக்கு உருவாக்கி விட்டாரே! இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்து நம் பிழைப்பைக் கெடுத்து விட்டாரே! பொம்பளைங்களுக்கு சொத்துரிமை கொடுத்து சமமாக்கி விட்டாரே!

மேடைப்பேச்சில் சாதனைப்படைக்கிறார். இலக்கியத்தில் கலக்குகிறார், அரசியலில் ஆட்சி செய்கிறார், கட்சியை கலையாது, நிலைகுலையாது நிலை நிறுத்துகிறார். ஒவ்வொரு நூலும் எழுதுகிறார், நிற்க முடியாது போனாலும், சக்கர நாற்காலியில் நகர்ந்தப்படியே சாதனை புரிகிறார், இந்திய தலைவரெல்லாம் ஓடோடிவந்து பார்க்கிறார்கள். பல முறை கட்சி உடைந் தாலும் பலமாக்கிக் காட்டுகிறார், நம்ம சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் சுக்கல் நூறாக்குகிறார். சாய்த்து கீழே தள்ளி விட்டோம் என்று சற்று மூச்சு வாங்கு வதற்குள் எழுந்து உட்கார்ந்து கொள் கிறார்! என்ன மனுசனய்யா இவர்! இதுதானே உங்கள் வயிற்றெரிச்சல்! எரியட்டும்! நன்றாக எரியட்டும்!!

நீங்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்து எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அவரை ஒன்றும் அசைக்க முடியாது. அரசியலில் வாக்குகள் வேண்டுமானால் அறியாமை யால் மாறலாம். ஆட்சியிலிருந்து அகற்றி விட்டதை சாதனையாக நினைக்காதீர்கள்! தமிழர் கள் தவறுவார்கள், ஆனால் தடம் புரள மாட்டார்கள்! சவுண்டிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்!

வாழ்க கலைஞர்
வளர்க தமிழ்


குளம் அபு மிஸ்பாஹ்
ஜெட்டாஹ்

Moderator: கருத்தாளர்கள் தமது சொந்தக் கருத்துக்களை மட்டும் பதிவு செய்தல் நலம். தவிர்க்கவியலாத காரணங்களால் பிறரது ஆக்கங்களை கருத்துக்களாகப் பதிவு செய்வதாயின், அதன் Sourceஐயும் காண்பித்தே பதிவு செய்க!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முப்பெரும் விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்கள்! 560 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அல்அமீன் இளைஞர் நற்பணி மன...
posted by abu misbah (Jeddah) [29 March 2012]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17953

மிக பயனுள்ள காரியத்தை செய்துள்ள அல் அமீன் சங்கத்தினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுடைய எல்லா நல்ல காரியங்களிலும் உங்களுக்கு துணை நிற்பானாக. ஆமீன்.

-குளம் அஹ்மது முஹ்யித்தீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொடரும் மின்வெட்டுகள்! வளரும் எதிர்ப்பு! (பாகம்-2) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தொடரும் மின்வெட்டுகள்! வள...
posted by Abu Misbah (Jeddah) [11 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16730

கல்வெட்டு இல்லா
ஊர்கள் இருக்கலாம்
மின்வெட்டு இல்லா
ஊர் ஏதேனும் இருக்குமா ?

ஊருக்கு ஊர்
கல்வெட்டுக்கு
செய்த செலவுகளை
மின் வெட்டுக்கு செய்திருந்தால்
தடுத்திருக்கலாம் மின்வெட்டை

உங்கள் ஊரில்
எத்தனை கல்வெட்டு
என்றால் எண்ணி விடலாம்
எத்தனை மணி நேரம்
மின்வெட்டு என்றால்
யாருக்கு உறுதியாக தெரியும்

மின்வெட்டு நேரம் கூடுகிறது
மின் அளவு குறைகிறது
மின் கட்டணம் குறையவில்லை

இந்த ஆட்சி வந்து
எந்த மக்களுக்கு
என்ன பயன் ?
யாருக்கு தெரியும்
அவாள்களுக்கு மட்டும்தான் புரியும்

நிலவு ஒளியை
கொடுத்த இறைவன்
இரவை பகலாக்கி
இல்லம் தோறும்
இளம் செடிகளை
மின்விசிறியாக்கி இருக்கலாம்

நான் எங்கோ படித்த கவிதை சிறிய திருத்தங்களுடன்

குளம் அகமது முஹியத்தீன்
ஜெத்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
26
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved