எனது அருமை மூத்த சகோதரர் அவர்களின் மகனின் மரண செய்தியை அறிந்தது மனதிற்கு மிகுந்த வேதனையை தருகிறது ... வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதி யை கொடுத்தது அருள்வானாக . ஆமீன் ...
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் எனது சகோதரர்கள் மற்றும் எனக்கும் , எனது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை தந்து அருள் வானாக . ஆமீன் . நீங்கள் அனைவர்களும் மர்ஹூம் அவர்களின் ஹக்கில் நல்ல துஆ செய்து கொள்ளவும் ... ஆமீன்
செய்தி: வரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்க! காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்குக!! சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அருமையான உரை posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA)[27 March 2017] IP: 5.*.*.* | Comment Reference Number: 45386
சட்டப்பேரவையில் நம் மண்ணின் மைந்தன் அன்பு சகோதரர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களின் உரை மிகவும் பாராட்டுக்கு உரியது.
அவரது தொகுதி நலனுக்காகவும் அதே சமயம் அவர் பிறந்த மண் காயல் நகர கடற்கரையை நல்ல முறையில் மேன்படுத்தவும் வேண்டுகோள் வைத்திருப்பது மிகவும் வரவேற்க பட வேண்டிய ஒரு விஷயம் ....
நமது சமுதாய மக்களின் நலனுக்காகவும் & நமது ஊரின் மக்கள் நலனுக்காகவும் அவரது உரிமை குரல் சட்ட மன்றத்தில் தொடர்ந்து ஒலித்திட எனது நல்வாழ்த்துக்கள் ....
செய்தி: பழுதடைந்துள்ள நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் பழைய தைக்கா பள்ளி கட்டிடத்தை இடித்திட - நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி பெண்களின் கையெழுத்துடன் - அரசுக்கு மனு! நடப்பது என்ன? ஊடகக்குழும நிர்வாகிகள் சென்னையில் வழங்கினர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எனது ஆரம்ப கல்வி கூடம் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA)[27 February 2017] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45257
நான் ஆரம்ப கல்வி அறிவை துவங்கிய பாடசாலை இது ...
என்னை போலவே எங்கள் ஏரியாவில் பலரும் அவர்களது ஆரம்ப கல்வியை இங்கு தான் துவங்கினார்கள் ...
எங்களுக்கு ஆரம்ப கல்வியையும் கூடவே , ஒழுக்கம் , கட்டுப்பாடுகளை கற்று தந்த கல்வி கூடத்தின் இன்றைய இந்த அவல நிலைய நினைத்தால் எனது மனதிற்கு வேதனையை தருகிறது .... கூடிய விரைவில் இந்த அவல நிலையை அகற்றிட அனைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும் என்று நானும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்,
வல்ல நாயன் அல்லாஹ் , மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது சகோதரர் முஹம்மது லெப்பை , மற்றும் மர்ஹூமா அவர்களின் அருமை மகன்கள் & குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்
Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ... posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA)[01 February 2017] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45186
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான இ.அஹ்மத் அவர்களின் மறைவு நமது சமூதாய மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு ஆகும் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் சகோதரர்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை வல்ல நாயன் அல்லாஹ் கொடுப்பானாக. ஆமீன்
Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ... posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA)[11 January 2017] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45081
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
எங்களது ரியாத் காயல் நல மன்றத் தலைவர் சகோதரர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களின் தந்தை உடைய மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் ...
வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தது அருள்வானாக . ஆமீன்
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் ஏ.எச்.முஹம்மத் நூஹ்
அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் , அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross