செய்தி: பொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய சமூக சேவகருக்கு, புகாரி ஷரீஃபில் பாராட்டு விழா! பணமுடிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் posted byஅஹ்மது தாஹிர் M.A.C (ரியாத்)[03 May 2018] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 46161
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்..! இவர்களுக்கு
சர்வ வல்லமை மிக்க அல்லாஹுத்தஆலா நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்..!!
இதை நிரந்தரமாக இழுத்து மூட எல்லாம் வல்ல இறைவனை இரு கரமேந்தி இறைஞ்சுகிறேன் posted byM.A.C.AHAMED THAHIR (Riyadh)[15 February 2017] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45233
அல்ஹம்துலில்லாஹ்.. இந்த செய்தியை பார்த்தவுடன் தற்காலிக சந்தோசம்..ஆனந்தம்..மகிழ்ச்சி தான். ஆனால், இதை நிரந்தரமாக இழுத்து மூட எல்லாம் வல்ல இறைவனை இரு கரமேந்தி இறைஞ்சுகிறேன்.
நமதூரில் மாநில அளவில் வரலாறு பாடத்தில் வரலாறு கண்டுள்ளார் (!!). வாழ்த்துக்கள். posted byM.A.C.AHAMED THAHIR (NEW DELHI)[10 May 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 34863
மாஷா அல்லாஹ்.. மாஷா அல்லாஹ்.. மப்ரூக் மப்ரூக்..!
ஜெ.எஸ்.முஹம்மத் சுஹைல். இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் பொருளியல் மற்றும் வரலாறு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்ற தகவலை கேட்டவுடன் மிகவும் பேர் ஆனந்தம். சந்தோசம். இதை போன்ற காயல் நகர சாதனையாளர்களை நாம் எப்பொழுதும் பாராட்ட கடமை பட்டுள்ளோம்.
நமதூரில் மாநில அளவில் வரலாறு பாடத்தில் வரலாறு கண்டுள்ளார் (!!). வாழ்த்துக்கள். உங்கள் பெற்றோருக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும், உங்கள் பள்ளி கூடத்திற்கும், குறிப்பாக உங்கள் புதிய தலைமையாசிரியர் ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கும் உங்களைக்கொண்டு பெயரும், புகழும், பெருமையும், ஆனந்தமும் மற்றும் மகிழ்ச்சியும் தானே.. மேலும் இவ்வாண்டு வெற்றி பெற்ற எல்லா மாணவருக்கும் என் உள்ளம் கணிந்த மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..
மிக பெரிய அதிர்ச்சியாகவும் துயரமாகவும் உள்ளது (இன்னாலில்லாஹி லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) posted byM.A.C.AHAMED THAHIR (NEW DELHI)[05 May 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 34721
(இன்னாலில்லாஹி லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)
இவர்கள் எனக்கு சின்ன கன்மாவின் மகன் (மாமா) ஆவார்கள். (நான் இவர்களை மம்ம்மமா லெப்பை மாமா என்று தான் அழைப்பேன்)
இவர்கள் Volley Ball (USC) விளையாட்டில் மிகவும் திறமை மிக்கவர். மேலும் எல்லா மக்களிடமும் அன்பாகவும், குணமாகவும், அழகிய முறையில் பண்புடன் பேச கூடியவர். அடிக்கடி இறை வசனத்தின் ஏதாவது ஒரு அத்தியாத்தை ஓதி கொண்டே இருப்பார். எங்களை போன்ற ஹாபிள்மார்களை கண்டால் விட மாட்டார்கள். உடனே எங்களை ஓரம் கட்டி உட்கார வைத்து குர்ஆனை திறந்து ஓத கேட்பார் அல்லது அவர் ஓதி எங்களை கேட்க வைத்து தப்பு கண்டு பிடிக்க சொல்வார். மாஷா அல்லாஹ். மிக அழஹிய முறைகள் ஓதி காட்டுவார். மேலும் தாவத் தப்லீக் பணிகளில் மிகவும் சிறப்பாக மற்றவளுக்கு மார்க்க விவரங்களை மிகவும் ருசியாக ரசிக்கும்படி எத்தி வைப்பார்கள்.
இவ்வாறு இவரின் தனி சிறப்புகளை சொல்லி கொண்டே போகலாம். மாஷா அல்லாஹ்.
இன்று அதிகாலை தான் எனக்கு என் குடும்பத்தார் வழியாக இவர்களின் மரண செய்தி கேட்டேன். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என் மனது மிகவும் கணத்து விட்டது கேட்டவுடன். இருந்தாலும் அல்லாஹ்வுடைய விதியென்று ஒன்று உண்டல்லவா..! அதை நாம் கண்டிப்பாக பொருந்தி தானே ஆக வேண்டும். இதுவும் ஈமானின் ஒரு அடிப்படை விதி தானே..!!
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரின் பிழைகளை பொறுத்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக,
அல்லாஹுதஆலா அவரின் உறவினர்களை தன் பொறுப்பில் எடுத்து '' ஸபுருன் ஜமீல்'' என்ற அழகிய பொறுமையை அவர்களின் இதயத்தில் பொருத்துவானாக.... ஆமீன்.. யா ரப்பல் ஆலமீன்.
புது டெல்லியிலிருந்து....
M .A .C. அஹ்மது தாஹிர்
(Cell No. +91 8130237131).
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byM.A.C.AHAMED THAHIR (NEW DELHI)[17 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31999
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பேச்சிலே இனிமை - தொழிலே நேர்மை - பொது வாழ்விலே தூய்மை இவற்றை தன் வாழ்வியலாக கொண்டு வாழ்ந்த பெருந்தகை. ஊருக்காக ஓய்வின்றி உழைத்தவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹு, அன்னாரின் பிழைகளை பொறுத்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையையும் அல்லாஹ் கொடுத்தருள்வானாக.ஆமீன்.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.. posted byM.A.C.AHAMED THAHIR (NEW DELHI)[20 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31597
வாவ்வ்...!! வாவ்வ்... !!! மாஷா அல்லாஹ்.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இதை பார்த்தவுடன்.. தற்பொழுதெல்லாம் உன் விளையாட்டு சாதனைகளை அக்கம் பக்கம் மற்றும் குடும்பத்தார் வழியாக அறிந்த வண்ணம்தான் இருக்கிறேன்.. நீ உன் விளையாட்டு சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்தி கொண்டிருப்பதை நெடிய நாட்களாய் கவனித்துக் கொண்டுதான் இருக்குறேன். மாஷா அல்லாஹ்.
மிக விரைவில் இன்ஷா அல்லாஹ் இந்திய ஜனாதிபதியிடம் பதக்கம் வாங்கும் அளவிற்கு உயார்வாய் என்று கூட நம்புகிறேன்.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்..
வல்ல அல்லாஹ் உன் விளையாட்டு பாதையை சிறப்பான வெற்றி பாதையாக ஆக்கி நம் ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க அருள் புரிவானாகவும் ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்.
அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்.. ஆமீன். இதை பார்க்க பார்க்க மனம் கொள்ளை கொள்கிறது மாஷா அல்லாஹ். நம்ம ஊரா இப்படி இருந்திருந்தது என்று நினைத்து பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாகவும், வியப்பாகவும் உள்ளது. நம் அருமை மக்கள் எவ்வளவு ஆசை ஆர்வத்துடன் இதில் பங்கெடுத்துள்ளார்கள். எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இந்த மாபெரும் இஜ்திமா நடைபெற்றுள்ளது என்று நினைக்கையில் உள்ளம் மிகவும் பூரிப்பு அடைகிறது.. எல்லையில்லா மகிழ்ச்சி என் மனதை அலங்கரிக்கிறது.. இதை பற்றி மேலும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்றே என்ன தோன்றுகிறது.. மாஷா அல்லாஹ்..
மேலும் இந்த அருமையான நிகழ்வை மிக அழகாக, விலாவாரியாக விளக்கி, தொகுத்து வெளியிட்டுள்ள நம்ம KAYAL WEBSITE-ய் நான் மனதார பாராட்டுகிறேன்.. ஜசாக்குமுல்லாஹு ஹைரா.. இந்த KAYAL WEBSITE - ன் நடுநிலையான செய்தித்தன்மை மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.. பாராட்டத்தக்கதாகும்.. மாஷா அல்லாஹ்..
அல்லாஹுத்தாஆலா இந்த இஜ்திமாவின் மிகப்பெரும் பரகத்தால் நம்ம ஊருக்கு ரஹ்மத் செய்வானாக.. இதன் மூலம் தீனின் ஒளிச்சுடர் உலகம் முழுவதும் பரவட்டுமாக.. ஆமீன்...
அல்லாஹ்வே நம் யாவருக்கும் மிக பெரியவன் & போதுமானவன்...
மாஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ்.. posted byM.A.C.AHAMED THAHIR (NEW DELHI)[07 April 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 26741
மாஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ்..
இந்த நிகழ்வை பார்க்கையில் மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது. கண்களில் கண்ணீர் முட்டுகிறது.
ஏனென்றால் உதாரணத்துக்காக, IPL கிரிக்கெட் MATCH தற்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. அதுபோல பொழுதுபோக்கு அம்சங்கள் பல உள்ளன SUNDAY விடுமுறையில் (இன்று). பெரும் கூட்டம் இதில் மூழ்கி திளைத்துக் கொண்டு இருக்கிறது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னே அமர்ந்து தன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்த மக்கள் அல்லாஹுடைய மார்க்கம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கேட்க, பார்க்க, ஒரு இடத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி இருப்பது அல்லாஹ் வுக்கு அடிபணியும், கட்டுப்படும் செயல் இல்லையா.. இறைவனை நினைவு கூறும் நிகழ்வு இல்லையா..
நான் இந்த மாபெரும் இஜ்திமாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று தற்பொழுது என் மனதில் பெரும் சோகம் நிலை கொண்டுள்ளது. மிகவும் என் மனம் ஏக்கமாக உள்ளது. என் வேலை பழுவின் காரணமாக இந்த மாபெரும் இஜ்திமாவில் கலந்துக்கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று வருந்துகிறேன்.
அல்லாஹுதாஆலா இந்த மாபெரும் இஜ்திமாவின் உண்மையான நோக்கத்தை பொருந்தி கொள்வானாக.. இதை கொண்டு நம்மக்கள் யாவருக்கும் அல்லாஹ் நேரான வழியில் நின்று, நம் வாழ்கையில் சுன்னத்தான முறைகளை பின்பற்றி கண்மணி நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் காட்டி சென்ற உண்மையான முறையில் வாழ்வதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
இந்த மாபெரும் இஜ்திமாவை கொண்டு நம் ஊருக்கு, நம் நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே அல்லாஹ் நம் யாவருக்கும் நேரான வழியை காட்டி, நம் யாவருக்கும் நோய் நொடி இல்லாமல் வாழவும், நம்மிடையே கருத்து வேற்றுமை, கொள்கை வேற்றுமை இல்லாமல், நாம் யாவரும் இஸ்லாமியர்கள் என்ற ஒரு நிலையில் வாழ்வதற்கு அல்லாஹ் தௌபீக் செய்வானாகவும் ஆமீன். இந்த இஜ்திமா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவதோடு, அல்லாஹ்விடமும் மனம் உருகி துஆ இறைஞ்சுகிறேன். யா அல்லாஹ் இந்த இஜ்திமா எந்த நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதோ, அந்த நல்ல நோக்கத்தை நீ பொருந்தி கொள்வாயாகவும்.. ஆமீன்.
அல்லாஹுக்கே எல்லா புகழும், புகழ்ச்சிகளும் என்றேன்டும் உரிதாகட்டுமாக.. (அல்ஹம்துலில்லாஹ்)..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross