Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:24:15 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM.A.C.Mujahith
PlaceChennai
Approved Comments58
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
58
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: ஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாஷா அல்லாஹ்...
posted by M.A.C.Mujahith (Chennai) [03 April 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45420

மாஷா அல்லாஹ்..."மாஷா அல்லாஹ்..."

சாதித்த இளம் மாணவிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த விஸ்டம் பள்ளிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..."

இந்த பிள்ளைக்கு நல்ல எதிர் காலம் உள்ளது என்பதை யூகிக்க முடிகின்றது.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: அவங்க அப்டித்தான்! நாங்க இப்டித்தான்!! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.A.C.Mujahith (Kayalpatnam) [23 December 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 42532

மாஷா அல்லாஹ் மிக அருமையான கட்டுரை..!

ஆனால் இது செவிடர்கள் காதில் ஊதிய சங்கு போன்றதுதான் ஒரு குறிப்பிட்ட சிலர்களுக்கு..!

அல்லாஹ் திருமறையில் சொல்லுவது போல...!!!

2:18 صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ

(அவர்கள்) (காதிருந்தும்) செவிடர்களாக, (வாய் இருந்தும்) ஊமையர்களாக, (கண்ணிருந்தும்) குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி மஜ்லிஸுல் கவ்து சங்கத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MAC.Mujahith (KPM) [18 November 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42271

இந்த நிகழ்வு முன்னறிவிப்பு செய்யப்பட ஒன்றா...? முடிந்த பின் புகை படத்துடன் இங்கு பதிவு செய்திருப்பது மிகவும் துரதிஷ்டமான விஷயம்.." ஒரு வேலை முன்னறிவிப்பு செய்திருந்தால் இன்னும் அதிகம் பேர் பயன் அடைந்திருக்கலாம்.."

ஏன் என்றால் கீழே எந்த முன் தொடர்பு செய்தி (Link ) கொடுக்கப்படவில்லை..!

Moderator: நவம்பர் 13ஆம் நாளன்று முகாம் நடைபெறும் என ஏற்கனவே (செய்தி எண் 16823) வெளியிடப்பட்டிருந்தது. மழை காரணமாக அந்நாளில் நடத்த இயலாமல் போனதையடுத்து, 17ஆம் நாளன்று நடத்தப்போவதாக அதே செய்தியின் கீழ் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருத்துப்பதிவு செய்திருந்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
Re:...
posted by MAC.Mujahith (Kayalpatnam) [01 October 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41934

மாஷா அல்லாஹ் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டு விட்டு பொழிவதை பார்க்கும்போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான்.."ஆனால் நம் ஊரில் நம் தாய்மார்கள் படும் பாடு சொல்லி மாளாது.."அந்த அளவிற்கு அவர்களின் மனதில் ஒரு திடுக்கம் கலந்த ஒரு நெருடல் காரணம், குவிந்து கிடக்கின்ற குருபானி கறிகளை உப்பு கண்டம் போட்டு மொட்டைமாடியில் காய வைக்க முடியவில்லையே என்ற ஒரு செல்ல கவலைதான்.." இருந்தாலும் இறைவனின் அருளுக்கு முன்னாள் இந்த இறைச்சி ஒன்றும் பெரிதல்ல என்று சப்ரும் செய்து கொள்கின்றார்கள்.." அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [16 June 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41001

மாஷா அல்லாஹ்..." அருமையிலும் அருமை..." பெருமையிலும் பெருமை நம் ஊருக்கு ..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அஞ்சுவதும் அடிபணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே! நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [15 June 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40992

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்..."

இங்கு இந்த தலைப்பை பற்றி நான் என்ன சொல்ல நினைத்துக்கொண்டிருந்தேனோ அதை மிக தெள்ளத்தெளிவாக சகோதரர் முஹம்மது ஆதம் சுல்தான் இங்கு அவர் கருத்தை பதிந்திருக்கிறார்.."

அதுவே எனது ஆதங்கமும், கருத்தாகும்.." அல்லாஹ்வே இந்த சதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பான்.." இன்ஷா அல்லாஹ்.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வெளியூர் பள்ளிகளில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற மாணவர்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [11 May 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40504

மாஷா அல்லாஹ்..." சுபுஹானல்லாஹ்.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: விபத்தில் இறந்த பள்ளப்பட்டி அரபிக்கல்லூரியின் மார்க்க அறிஞர்களுக்காக சிறிய குத்பா பள்ளி, மகுதூம் பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Innaa lillaahi wa innaa ilaihi raajioon.
posted by MAC.Mujahith (Mumbai) [04 April 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39993

Innaa lillaahi wa innaa ilaihi raajioon.

இந்த ஷஹீதுகளுக்கு அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை கொடுக்கட்டும்.

இவர்களை இழந்து வாடுவோருக்கு தக்க ஆறுதலையும் சிறந்த பிரதியையையும் பெருங் கருணையாளனான அல்லாஹ் வழங்குவானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهُم وَارْحَمْهُم وَعَافِهِم وَاعْفُ عَنْهُم وَأَكْرِمْ نُزُلَهُم وَوَسِّعْ مُدْخَلَهُم وَاغْسِلْهُم بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِم مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُم دَارًا خَيْرًا مِنْ دَارِهِم وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِم وَأزَوْجًا خَيْرًا مِنْ أزَوْجِهِم وَأَدْخِلْهُم الْجَنَّةَ وَأَعِذْهُم مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

اللهم أجرنا في مصيبتنا واخلفنا خيرا منه.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மதீனா முனவ்வராவின் திருக்குர்ஆன் ஆசிரியர் காயல்பட்டினம் வருகை! பிப். 13இல் ஜாவியா, மகுதூம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள்!! அனைவருக்கும் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [11 February 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39189

இந்த அற்புதமான & சங்கையான நிகழ்வினை Live Telecasting அல்லது Live Audio Telecasting மூலம் ஏற்பாடு செய்தால் வெளி ஊர் / வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் உள்ளவர்கள் இதை பார்த்து மற்றும் செவியுற்று மகிழ்வடைவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் காலமானார்! ஜன. 08 மதியம் 1 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MAC.Mujahith (MUMBAI) [08 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38808

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
58
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved