செய்தி: முதல் முறையாக காயல்பட்டினத்தில் ரியாத் கா.ந.மன்ற செயற்குழு கூட்டம்! நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,50,000 நிதி ஒதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பைத்துல் மால் / KWA posted byMohamed Abdul Kader (Al Khobar)[09 September 2013] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30044
நானும் முன்பு ரியாதில் இருக்கும் பொழுது பைத்துல் மால்லில் மெம்பராக இருந்தேன் 1996. இப்பொழுது Kayal Welfare Association என்று போட்டிர்கிரார்களே. அது வேற அல்லது இது வேற அதுதான் அல்லது இதுதான குழப்பம் எதாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்தால் போதும்.
Moderator: காஹிர் பைத்துல்மால் என்ற பெயரிலிருந்த இவ்வமைப்பு 21.04.2011 அன்று நடைபெற்ற செயற்குழுவில், “ரியாத் காயல் நற்பணி மன்றம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தியை,
http://kayalpatnam.com/shownews.asp?id=6142 என்ற இணைப்பில் (காயல்பட்டணம்.காம் - செய்தி எண் 6142) காணலாம்.
செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Abdul Kader - Khobar (Al Khobar)[25 February 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25738
முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் லீக் கட்சியில் சேருவதுதான் சால சிறந்தது. முஸ்லிம் பின்னால் தக்பீர் கட்டுங்கள்.
செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும் posted byMohamed Abdul Kader - Khobar (Al Khobar)[18 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22254
எங்களின் ரசூலை, அல்லாஹ்வின் ஹபீபை, கண்மணி நாயகத்தை தவறுதலாக, மரியாதை குறைவாக, கணியமில்லாமல் எந்த நாய் பேசினாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுளான்.
அல்லாஹ் அவனுடய திருமறையிலே தெளிவாக கூறிவிட்டான். என்னுடைய ஹபீபை தவறுதலாக பேசியவன் விபசாரத்தில் பிறந்தவன்.
ஆபிரகாம் காபாவை தகர்க வந்த சமயத்தில் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகத்தை கைப்பற்றிய பிறகு அவர்கள் என்னுடைய ஒட்டகத்தை திரும்பி கொடு என்று கேட்கும் பொழுது. நான் கபாவை உடைக்க வந்துளேன் நீ ஒட்டகத்தை மட்டும் கேட்கிறாய் என்று வினவ இதற்கு அப்துல் முத்தலிப் அவர்களின் பதில் ஒட்டகத்திற்கு சொந்தக்காரன் நான் ஆணால் காபாவிற்கு சொந்தக்காரன் அல்லாஹ் என்று கூறிய சம்பவம். மேலும் அல்லாஹ் அபாபீல் என்ற பட்சியை கொண்டு யனைபடையை அளித்தான்.
ஆகையால் நாம் வீணான கலவரங்களில் ஈடுபடாமல் நம்மளை பற்றி மற்றவர்கள் தீவிரவாதி என்று முத்தரை இடாமல் நம்மளை நாம் பாத்து கொள்ளுவது நல்லது.
அல்லாஹ் நீ புகழ்ந்த, ஜிப்ரீல் அலைஹிசலாம் புகழ்ந்த உன்னுடைய ஹபீபை இகழ்ந்தவர்களை நீ விடவா போகின்றாய் யா அல்லாஹ் என்று அதிகம் அதிகமாக துஅ கேளுங்கள்.
நாமும், நம்முள்ளவர்களும் மென்மேலும் நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும். இது தான் இதன் மூலம் படிப்பினை
செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எந்த மனிதன் இகழ்ந்தாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுள்ளான் posted byMohamed Abdul Kader - Khobar (Al Khobar)[18 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22243
எங்களின் ரசூலை, அல்லாஹ்வின் ஹபீபை, கண்மணி நாயகத்தை தவறுதலாக, மரியாதை குறைவாக, கணியமில்லாமல் எந்த நாய் பேசினாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுளான்.
அல்லாஹ் நீ புகழ்ந்த, ஜிப்ரீல் அலைஹிசலாம் புகழ்ந்த உன்னுடைய ஹபீபை இகழ்ந்தவர்களை நீ விடவா போகின்றாய் யா அல்லாஹ்.
நாமும், நம்முள்ளவர்களும் மென்மேலும் நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும். இது தான் இதன் மூலம் படிப்பினை.
Bring enough Water to our people posted byMohamed Abdul Kader - Khobar (Al Khobar)[05 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21871
நமது மக்கள் பிரச்னையை கண்டுபிடித்து விட்டார்கள். அந்த பிரச்னைக்கு காரணம் என்ன என்று ஏன் கண்டுபிடிக்காமல் இருக்கிறீர்கள்.
தண்ணீர் ஒழுங்காக வந்தால் ஏன் மோட்டார் வைக்க வேண்டும். முதலில் ஊருக்கு தேவையான தண்ணீர் கொண்டு வாருங்கள். மக்களை நிம்மதி படுத்த வையுங்கள். Secondary Pipe லைன் திட்டத்தை உடனடியக கொண்டுவர ஆவணம் செய்யுங்கள். நமது ஊர் மக்கள் யாரும் மோட்டார் connection வைத்து தண்ணீரை உறிஞ்சு வியாபாரம் செய்யவில்லை.
நாம் நம் மக்களிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க கற்று கொடுக்கலாம்.
எனது வீட்டில் கூட corporation வாட்டரை எதிர்பார்க்க வில்லை போரிங் வாட்டரை வாட்டர் treatment machine வைத்து நல்ல தண்ணியாக மாற்றி drinking வாட்டருக்கு உபயோக்கிறோம்.
செய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Abdul Kader - Khobar (Al Khobar)[04 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21815
Find our the permanent solution posted byMohamed Abdul Kader - Khobar (Al Khobar)[24 August 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21461
We have to solve the problem permanently, & we have to thing long term plan. We have to support the strike for bringing the enough water to our native.
Power cutt during the distribution of water is not a wise solution. Already we have lot of hour power cutt again this people inducing to cutt power off.
We have the good suggestion. Our municipality has to apporve the house plan if they have the bouring water. Our punchayaat can make the clear awareness to our people for proper untlization of water not to misuse the municipality water for non dirnking purposes.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross