செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இன்று தமிழக முதல்வருடன் சந்திப்பு! அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!! (தொலைகாட்சி படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bymofa (kayalpatnam)[28 October 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 31022
வாழ்த்துக்கள் எனதருமை தலைவியே...
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது...இனி உங்கள் குரல் நியாயத்தின்பால் தடையில்லாமல் நடக்கும் இன்ஷா அல்லாஹ்... பொறுமையாளரிடம் இறைவன் இருக்கிறான் என்ற உதாரணத்திற்கு உங்களை எடுத்துகாட்டாக சொல்லலாம்...
தடையேதும் வந்தாலும் அது இறைவனின் புறத்தில் இருந்து வந்தது இறைவன் என்ன விசயமானாலும் நன்மையை தான் நாடுவான் என்று சொல்லும் நீங்கள் இன்று பொறுமையோடு சாதித்துவிட்டீர்கள் இன்ஷா அல்லாஹ் இனி நல்லது நடக்கும் இந்த காயல்மாநகரத்திற்கு....
Re:... posted byFathimalik (kayalpatnam)[20 June 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 28156
S.Rathinasuriya says:
+2 தேர்வில் 1021 மதிபெண்கள் பெற்று கல்வியை தொடர இயலாத சூழ்நிலை குறித்து எனது கோரிக்கை கடிதம் கண்டு வீடு தேடி வந்து ரூ5000 நன்கொடை வழங்கிய முகமறியாத சகோதரருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்....
Re:... posted byFathimalik (kayalpatnam)[27 February 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 25825
இன்னலிலஹி வஇன்ன இலஹி ரஜிஹூன்.
எனது அப்பா அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் அழகிய இடத்தை கொடுப்பானாக அமீன். அப்பா அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைத்தருள்வானாக அமீன்.
Re:... posted bymofamalik (kayalpatnam)[01 December 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 24294
அஸ்ஸலாமு அலைக்கும் "ஒரு தாயின் தாக்கம்" தலைப்பே மிகவும் அருமை...தன்னுடைய உள்ளத்தின் உணர்வுகளை மிகவும் அற்ப்புதமாக வெளிபடுத்தியுல்லார்கள்.
"""""காலங்கள் கடந்து நிற்கும் உயிர் போராட்டத்தின் உன்னதச் சுவடுகளை நம் சுவாசம் கலந்த மண்ணில் - நம் சந்ததிகளுக்காகப் பதித்துச் செல்வோம். நாம் ஒவ்வொருவரும் கண்ட இறப்புகளிலிருந்து, போராட்ட உணர்வுகளை “ஃபீனிக்ஸ்” பறவையாக நாம் பிறந்த ஊரில் உயிர்த்தெழச் செய்வோம்""""
என்ன ஒரு அருமையான வரி.............
தாய்மையான மென்மையான தலைவி அவர்களுக்கு உங்களிடம் படித்த மாணவியின் நெஞ்சார வாழ்த்துக்கள்.....
........இன்னும் உங்கள் சேவை தொடரவேண்டும் .......
யா அல்லாஹ் இந்த ஊர் மக்களை உன்னை அன்றி வேறு எவராலும் காப்பாற்ற முடியாது...
Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted byfathima (kayalpatnam)[28 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9028
அஸ்ஸலாமு அழைக்கும்
உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் பெற்ற என் madarasha மாணவிகள் மிகவும் அதிஸ்ட்ட சாலிகள்..எம் madarasha வின் ஹக்கிலும் அதன் வளர்ச்சியிலும் உங்களை மாதுரி நல்ல உள்ளங்களுடையவரின் துஆ எங்களுக்கு அவசியம் தேவை.. அல்லாஹ் உங்களுக்கு அதிக பரக்கத்தையும் நிம்மதியான வாழ்க்கையும் தருவானாக அமீன்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross