Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:08:51 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameசொளுக்கு முஹம்மது நூஹ்
PlaceChennai
Approved Comments45
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
45
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
posted by சொளுக்கு முஹம்மது நூஹ் (Chennai) [25 April 2016]
IP: 64.*.*.* United States | Comment Reference Number: 43630

தனது தந்தையை இழந்து வாடும் எனது நண்பர் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் பொறுமையை தருவானாக ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தவுஸில் இடம் அளிப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
துஆச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
posted by சொளுக்கு.M..A.C.முஹம்மது நூஹ் (chennai) [03 May 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 40373

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

எனது தந்தை எம்.என்.சொளுக்கு முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு அண்ணாரின் மறுமை வாழ்விற்காக துஆச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

மர்ஹூம் எனது தந்தை தன் வாழ் நாளில் யாருக்காவது தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஏதாவது சிறிய அல்லது பெரிய பிழைகளை செய்திருந்தால் , எனக்காகவும் என் தந்தைக்காகவும் அதனை மறந்து அவர்களை மன்னித்து, அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ செய்ய உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அவர்கள் தங்களில் யாருக்காவது கடன் பட்டிருந்தால் , எனக்காகவும், என் தந்தைக்காகவும் அதனை உங்களால் தள்ளுபடி செய்ய முடிந்தால் எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கு மென் மேலும் நல்ல பரக்கத்தையும், நல்ல சுகத்தையும் தருவான் ஆமீன், அப்படி தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையை கொண்டு இன்ஷா அல்லாஹ் நான் அதனை திருப்பித் தந்து மர்ஹூம் அவர்களின் கடனை நான் கொடுப்பேன்.

இப்படிக்கு,
சொளுக்கு முஹம்மது நூஹூ. எம்.ஏ.சி.
+91 9382808007


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 1வது வார்டு இடைத் தேர்தல்: யார் கனவு பலிக்கும்? செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யார் வேண்டுமானாலும் வெல்லட்டும், இந்த ஒற்றுமை கெட்ட ஊரிலே...
posted by Mohamed Noohu (chennai) [17 September 2014]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 37308

பல மாதங்களாகவே நான் கருத்து பதிவதையே நிறுத்தி இருந்தேன், மேற்கண்ட செய்தியில் அஷ்ரப் அவகளை பற்றியே விளாசியுள்ளீர்கள் அதற்கு காரணம் என்ன என்று தெரிய வில்லை, அமலக்கனியை பற்றி சில வரிகள் கூட கானவில்லை.

இதற்கு முன்பு நடைபெற்ற சேர்மன் தேர்தல் வேறு, இந்த தேர்தல் வேறு. அந்த தேர்தலில் வாக்காளர்களின் மனநிலை வேறு மாதிரியாக இருந்தது ஆனால் இப்போது எப்படி இருக்கும்... பொறுத்திருந்து பாருங்கள்...

அட்மின் அவர்களே நீங்கள் உங்கள் நடு நிலைமையை எப்போதும் யாருக்காகவும் மாற்ற மாட்டீர்கள் என்று நம்பும் பலரில் நானும் ஒருவன் எங்களின் நம்பிக்கையை வீணடித்துவிடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் தையன்னா குடும்பத்தைச் சேர்ந்தவர் கீழக்கரையில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
posted by சொளுக்கு.முஹம்மது நூஹ் (chennai) [15 September 2014]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 37262

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் மகன் காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by சொளுக்கு.முஹம்மது நூஹ் (chennai) [07 September 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 37081

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

சொளுக்கு M .A .C . முஹம்மது நூஹ்
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இக்ராஃ கல்வி சங்கம் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர் - ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் மேற்படிப்பு தொடர தமிழக அரசு தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சென்னை தான் எனக்கு சொந்த ஊர்........
posted by சொளுக்கு.M..A.C.முஹம்மது நூஹ் (சென்னை) [17 January 2014]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 32543

இந்த செய்தியை கேட்கும் போது மிகவும் சந்தோசப்பட்டு அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளை படித்த போது மாணவரின் பேட்டியில் சென்னை தான் எனக்கு சொந்த ஊர் என்ற வரியை படித்ததுமே மனது சங்கடத்துக்குள்ளானது. காயல்பட்டணத்தில் பிறந்து அங்குள்ள ஒரு அமைப்பின் மூலம் தன் கல்வியை பயின்றுவரும் ஒரு மாணவர் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மறந்து விட்டாரே என்று தோனுகிறது.

காயல்பட்டணம் என்ற பெயர் எவ்வளவு புகழ் பெற்றது ஏன் இவர் அந்த பெயரை உபயோகிக்காமல் போனார் என்று தெரியவில்லை.

வியாபார விசயமாக நாங்கள் பலரிடம் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் எங்களின் சொந்த ஊர் எது என்று கேட்டாலும் கேட்காமல் இருந்தாலும் நாங்கள் பெருமையாக சொல்லுவோம் எங்கள் சொந்த ஊர் காயல்பட்டணம் என்று...

தன் கல்விக்கு உதவிய இஃக்ரா அமைப்பினருடன் இவர் தொடர்பில் இருக்கிறாரா. இது சம்பந்தமாக ஏதேனும் அவர் நன்றி தெரிவித்து இருந்தால், அதனை இணையதளத்தில் வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல மனிதர், நன்றி உள்ளவர், உழைப்பாளி, சிறந்த சமூக சேவகர்.....
posted by சொளுக்கு.M..A.C.முஹம்மது நூஹ் (சென்னை) [14 January 2014]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 32506

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்பு சகோதரருக்கு திடீர் உடல்நலக்குறை என்று கேள்விப்பட்டதுமே என் மனம் கணத்துப்போனது அதில் இருந்து இந்த நிமிடம் வரை நான் மீழவில்லை.

இவரைப்ப்ற்றி பலரும் பல விசயங்களை கூறிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு எதுவுமே இல்லையென்றாலும் என்னிடம் அவர் நடந்துகொண்ட விதத்தை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.

இன்றைய அவசர உலகத்தில் எதைப்பற்றியும், யாரை பற்றியும் கவலை படாமல் இருக்கும் பல மனிதர்களில் மத்தியில் இவர் ஒரு ரகம், இவரை சிலர் சில பலிவாங்கும் சம்பவங்களுக்கு பகடையாக பயன்படுத்தியது உண்மை என்று ஒரு கட்டத்தில் தெரிந்த பின்பு அதற்காக பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் நேரில் சென்று மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து இன்னொரு சம்பவத்தில் இவரா அப்படி செய்தார் என்று நான் சிலரிடம் நான் கேள்விபட்டதை சொன்னபோது அதனை கேள்விபட்ட முஹைதீன் அவர்கள் உடனே எனக்கு போன் செய்து மச்சான் நான் அப்படி செய்பவனா என்று உரிமையுடன் கேட்டு, மேலும் அதனை செய்யவில்லை என்பதனையும் நிருபித்துக் காட்டிய நல்ல மனிதர்.

இப்படி பட்ட நல்ல மனிதர் இறைவனின் நாட்டப்படி நம்மையெல்லாம் விட்டு மிக குறுகிய வயதில் பிரிந்து சென்று விட்டார். இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னதான் யார் ஆறுதல் கூறினாலும் அது ஈடாகாது.

அவர் தன்ன்னுடன் வேலை பார்க்கும் சகோதரருக்காக வீடு கட்டி கொடுக்க அவர் எப்படி உழைத்தார் என்று எனக்கு நன்றாக தெரியும். வல்ல அல்லாஹ் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தினையும் அமைத்து கொடுக்க வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எந்த கட்சியும் தேவை இல்லையே !!
posted by முஹம்மது நூஹ் (chennai) [24 February 2013]
IP: 203.*.*.* India | Comment Reference Number: 25705

அன்பு சகோதரி அவர்களே நீங்கள் எந்த கட்சியையும் சாராதவர் என்ற மனநிலையிடுடன் உங்களுக்கு வாக்களித்து உங்களை வெற்றி பெற செய்துள்ளார்கள் அதனை மனதில் வைத்து எந்த முடிவானாலும் எடுங்கள்.நல்லதை செய்வதற்கு எதற்கு நீங்கள் கட்சியை சார்ந்து இருக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பொதுநல ஆர்வலர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by CHOLUKKU.M.A.C.MOHAMED NOOHU (chennai) [14 January 2013]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 25030

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் - பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பொது அழைப்பு! சுற்றறிக்கையும் வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒன்றுபட்டால் மட்டுமே வெல்ல முடியும்
posted by சொளுக்கு.முஹம்மது நூகு (chennai) [24 November 2012]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 24063

<<< 2500 ஏக்கர் நிலம் தன் வசமுள்ளதாகக் கூறும் DCW நிறுவனம், காயல்பட்டினம் பகுதியில் மட்டும் சுமார் 1200 ஏக்கர் நிலம் வைத்துள்ளது. இதற்கான காலிமனை வரி (குறைந்தபட்சமாக) சதுர அடிக்கு 10 பைசா என அந்நிறுவனம் கட்டியிருந்தாலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு இவ்வகையில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், DCW நிறுவனம் காலிமனை வரி கட்டுவதாகத் தெரியவில்லை. >>> Copy & Paste .

இவ்வளவு விரிவான செய்திகளை தந்ததற்கு மிகவும் நன்றி. காலிமனைக்கு வரி கட்டுகிறார்களா இல்லையா என்பதை நமது நகராட்சி மூலம் தெரிந்து கொண்டு அதனையும் செய்தியாக வெளியிட்டு இருக்கலாம்.

மேலும் அவர்கள் வரி கட்ட வில்லையென்றால் இத்தனை வருடங்களாக அரசுக்கு வரி இழப்பு, வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்று அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரலாம். இந்த மாபெரும் கடையடைப்ப்ய் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இந்த விசயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான வேண்டுகோள். இந்த போராட்டம் சம்பந்தமான சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாற்று மத நண்பர்களும், அவர்களும் அமைப்பைச் சார்ந்தவர்களும் வந்து இருந்ததாக தெரியவில்லை. அதற்கான காரணத்தை கண்டறிந்து அவர்களையும் இந்த போராட்ட மேடையின் ஒரு தூணாக நாம் அவர்களையும் முன் நிறுத்த வேண்டும் அப்போதுதான் இந்த போராட்டம் அரசாங்கத்தையும், செய்தி நிறுவனங்களையும் மேலும் ஆலை ரிமையாளர்களையும் சென்றடையும் , இந்த போராட்டமும் முழு வெற்றி அடையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
45
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved