பொதுநல ஆர்வலரும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியரும், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் ஆலோசகரும், காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளருமான ஆசிரியர் மு.அப்துல் ரசாக் (தொடர்பு எண்: +91 99941 61715) தாயார் - காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த ரஹ்மத் பீவி இன்று காலை 07.50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.
அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 04.00 மணியளவில், காயல்பட்டினம் மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் - மேலப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ...அவனின் மிகவும் மேலான சுவனப் பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்கவும்.....எங்களின் சாலத்தினையும் கூறி கொள்கிறோம் .
எங்கள் K.V.A.T.புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் கெளரவ
ஒருங்கிணைப்பாளரும் , சமூக பணிகளில் தன்னை முழுமையாக அற்பணித்து, சமுதாயப்பணி ஆற்றி, மக்களின் து ஆ வினை பெற்றுக்கொண்டிருப்பவரும் , முஸ்லிம் லீக் குடும்பத்தை சார்ந்த , பாசமிகு அருமை சகோதரர், (முனைவர்) அப்துல் ரசாக் மாஸ்டர் அவர்களின் அன்புத்தாயார் அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தோம் . அல்லாஹ்வின் கழா கத்ருக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டு , சப்ர் செய்வதோடு, மர்ஹூமா அவர்களின் மக்பிரத்துக்காக துஆ செய்கிறோம்.
வல்ல ரஹ்மான் , அருமை தாயாரை இழந்து வாடும் ரசாக் மாஸ்டர் குடும்பத்தாரின் இதயங்களை சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாகவும்.
மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவப் பிழைகளையும் பொறுத்து , மறுமையில் மேலான சுவன பதியை மிகவும் கருணையோடு சேர்த்தருள் புரிவானாகவும் , ஆமீன் !
மிகவும் வருத்தத்துடன் ,
K.V.A.T.அறக்கட்டளையினர்,
K.V.A.T.குடும்பத்தார் ,
காயல்பட்டணம் மற்றும் கத்தார்
8. Re:.இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன். posted byமஹ்மூது ரஜ்வி (தம்மாம்)[11 January 2013] IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 24990
அஸ்ஸலாமுஅலைக்கும்,
என் நண்பன் அப்துர்ரஜ்ஜாக் உடைய தாயாரின் வபாஃத் செய்தி அறிந்து மிக்க வருத்தம்.வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவனத்தில் சேர்ப்பானாகவும் ஆமீன்!
9. வருந்துகிறேன். posted byNUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH -KSA)[11 January 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24995
அன்பு நண்பர் ஆசிரியர் அப்துல் ரசாக் அவர்களின் தாயார் வாபாதானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட சம்பவத்துக்கு சபூர் செய்து கொள்ள வேண்டுகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை தன்னை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமை நாளில் மேலான சுவனபதி நுழைய அருள் புரிவானாக ஆமீன்.
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
சவுதி அரேபியா
10. Re:... posted bys.a.m.mohideen thambi (jeddah)[12 January 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24997
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மற்றும் அவர் ( ரசாக் ) எனது பள்ளி தோழர் அவர்களின் தாயார் அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சுவனப்பதியை அளிப்பானாக!
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்கவும்.....எங்களின் சாலத்தினையும் கூறி கொள்கிறோம்.
16. இன்னா லில்லாஹி posted byNIZAR (kayalpatnam)[13 January 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25007
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்,
மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் பொது நல சேவகர் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அனைவரும் மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை இறைஞ்சுவோமாக...
18. வல்ல ரஹ்மான் மர்ஹூமாவிர்க்கு உயர்ந்த சுவனபதி தந்து குடும்பத்திற்கு சபூரன் ஜமீலா என்ற அழகியப் பொறுமையைத் தருவானாக posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[13 January 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25012
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்
20. Re:... posted byMOHIADEEN (dammam)[14 January 2013] IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25033
அஸ்ஸலாமுஅலைக்கும்,
என் நண்பன் அப்துர்ரஜ்ஜாக் உடைய தாயாரின் வபாஃத் செய்தி அறிந்து மிக்க வருத்தம்.வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவனத்தில் சேர்ப்பானாகவும் ஆமீன்!
சாலை முஹியதீன்
எ.எம்.நிஜார்
எம்.எம்.காஜா
தம்மாம்
சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross