மிக கனத்த மனதுடன் ....... posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[14 May 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43767
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
எனது பள்ளிபருவத்தின் உற்ற நண்பர் மற்றும் மனைவியின் மூலம் சொந்தக்காரரான மிக எளிமை கொண்ட அற்புதமான ஓர் மாமனிதர் இன்று
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
விபத்தில் காலமான இவருக்கு, ஷஹீதுக்குரிய நற்கூலிகள் அனைத்தையும் - குறிப்பாக, கேள்வி கணக்கின்றி சுவனம் நுழையும் நற்பாக்கியத்தை கருணையுள்ள அல்லாஹ் என் ஆருயிர் நண்பனுக்கு வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவரது தந்தை என் பாசத்திற்குரிய - மரியாதைக்குரிய பாளையம் ஹபீப் மாமா உள்ளிட்ட எனது குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
அபுதாபியிலிருந்து,
M.E.முகியதீன் அப்துல் காதர் மற்றும்
சாலை A.R. அபூபக்கர்
[ மர்ஹூம் அவர்கள் யாருக்காக குருதி கொடுக்க சென்றார்களோ அவர்களின் தம்பி குடும்பத்தினர்.]
பயான் மிக அருமை! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[24 April 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43621
அஸ்ஸலாமு அழைக்கும் .
ஆலிம்களின் சொற்பொழிவுகள் மிகவும் அருமை. குறிப்பாக இலங்கை - கொழும்பு தெவட்ட கஹவிலுள்ள குத்புஸ் ஸைலான் உதுமான் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாமும் - கத்தீபுமான மவ்லவீ கே.எம்.வஜ்ஹுத்தீன் மின்ஹாஜீ, அவர்களின் பயான் பல ஹதீதுகளின் எண்ணிக்கையுடன் கூடிய ஆதாரமான சொற்பொழிவாகவும், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ அவர்களின் பயான் தற்போதுள்ள நவீன உலகத்தின் சமூகவலயதலங்கள் சார்பான நிதர்சமானதாகவும் அமைந்தது. அல்ஹம்ந்துளில்லாஹ்! வல்ல ரஹ்மான் நம் யாவரின் நாட்டதேட்டங்களை நிறைவேற்றி தருவானாக ஆமீன் .
செய்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வல்ல ரஹ்மானின் கருணையும் நபிமார்கள் மற்றும் சுகதாக்களின் பொருட்டால் இத்தீர்ப்பு நமக்கு வெற்றியே! ஆமீன் . posted byMohideen Abdul Kader (Abudhabi)[09 February 2016] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43051
அஸ்ஸலாமுஅலைக்கும்
பாதிக்கப்பட்ட, பாதித்து வரும் மக்களின் கண்ணீருக்கு நிம்மதியான சுகமான தீர்ப்பை வல்ல ரஹ்மான் மற்றும் நமது உயரினிலும் மேலான ரசூலே கரீம் முகம்மது நபி அவர்களின் துஆவாலும் , அனைத்து நபிமார்கள், ரசூல்மார்கள், சகாபாக்கள் மற்றும் வலிமார்கள் நல்லோர்களின் துஆ பரக்கத்தால் நியாமான நேர்மையான நமேக்கே வெற்றி தரும் தீர்ப்பாக அமைய பிராத்தித்து இதற்க்காக பாடுபடும் அனைத்து நல்லோர்களுக்கும் வல்ல ரஹ்மான் ஈருலுக பாக்கியத்தை தருவானாக ஆமீன் .
அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ! posted byMohideen Abdul Kader (Abudhabi)[07 February 2016] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43042
இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் குறிப்பாக நடப்புகளை மக்கள் அறிய வைத்த ஒந்த இணையதளத்திற்கு மிக்க நன்றி!
அல்லாஹ் யாவருக்கும் ஈருலக பாக்கியத்தை தருவானாக ஆமீன்.
இதற்காக பாடுபடும் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ! posted byMohideen Abdul Kader (Abudhabi)[07 February 2016] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43041
இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் குறிப்பாக நடப்புகளை மக்கள் அறிய வைத்த ஒந்த இணையதளத்திற்கு மிக்க நன்றி!
அல்லாஹ் யாவருக்கும் ஈருலக பாக்கியத்தை தருவானாக ஆமீன்.
இன்ஷா அல்லாஹ்! அடுத்தமுறை ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் நின்றால் மட்டும் ஒட்டு !! இல்லையேல் NOTA என்ற வேட்டு!!! posted byMohideen Abdul Kader (Abudhabi)[04 February 2016] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43034
அஸ்ஸலாமு அழைக்கும்.
அதிகம் ஆலிம் ஆலிமாக்கள் நிறைந்த நமது ஊரில் நமது நாடு ஏன் உலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக இன்ஷா அல்லாஹ்! அடுத்தமுறை ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் அவரவர் சார்ந்த ஜமாத்துகளின் துணையுடன் காயலை காப்பாற்றுமுகமாக தேர்தலில் நின்றால் மட்டும் ஒட்டு !! இல்லையேல் NOTA என்ற வேட்டு!!!
தற்போதுள்ள 18 + 1 = 19 தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் அறிவுரை கூறவோ நடந்த செயல்பாடுகளை எடுத்து கூறவோ தகுதியற்றவர்கள்.
செய்தி: ரமழான் 1436: தம்மாம் கா.ந.மன்றம் சார்பில் 141 ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் செலவில் அத்தியாவசிய சமையல் பொருளுதவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷால்லாஹ்! நிறைவான திட்டம் !! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[20 June 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41051
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது காயல் நல மன்றங்கள் ஏழைகளின் துயரங்களை நீக்கி அனைவர்களும் சமமான வாழ்க்கை வாழ வழிவக்கும் அனைத்து நல்லுலங்களுக்கும் வல்ல ரஹ்மான் நன்மைகளை வாரி வலுன்குவானாக ஆமீன்.
தாங்கள் கொடுத்த உணவு பொருட்களின் விபரம் தந்திருந்தால் மிக ன்றாக இருக்கும்.
ஓர் சிறிய வேண்டுகோள்!
பல மன்றங்கள் தனித்தனியாக செய்தாலும் தயவு செய்து பயனீட்டாளர்கள் LIST DUPLICATION உள்ளதா என்பதை காயல் தர்வேஸ் மூலம் பார்த்த பிறகு வழங்கினால் நன்றாக இருக்கும்.
செய்தி: ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நகர்நலனுக்காக 7 லட்சத்து 18 ஆயிரம் நிதியொதுக்கீடு! இக்ராஃவின் புதிய தலைவருக்கு வாழ்த்து!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தங்கள் திட்டங்கள் அனைத்தும் மன்றத்தின் முதுமையை பிரதிபலிக்கிறது ! வாழ்த்துக்கள் posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[17 June 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41006
அஸ்ஸாலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்! தங்களின் ஒவ்வொரு திட்டங்களும் புதுமையுடன் கூடிய சாதனை மிக்க நம் சமுதாய மக்களுடன் பிற சமுதாய மக்களையும் இணைத்து சகோதரத்துவத்தை பறைசாற்றுமுகமாகவும் , அனைத்துலக காயல்மக்களை இணைக்கும் அருமையான இணையத்தள திட்டம் போன்ற எல்லா திட்டங்களும் அருமையிலும் அருமை.
சுருக்கமாக.... தங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் மன்றத்தின் அனுபவம், முதுமையுடன் கூடிய எடுத்துகாட்டாக [ ROLE.MODEL.] திகழ்கிறது என்றால் அது மிகையாகாது .
வல்ல ரஹ்மான் தங்கள் அனைவர்களுக்கும் ஈருலக பாக்கியத்தை தருவானாக ஆமீன் வஸ்ஸலாம்
நல்லதோர் ஏற்பாடு! வாழ்த்துகள் !! posted bymohideen abdul kader (AbuDhabi)[27 May 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40765
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த அமைப்பின் உருவாக்கம் மிகவும் நல்லதோர் மற்றும் அவசியமான மற்ற அமைப்புகளுக்கும் நல்ல எடுத்துக்காட்டான ஏற்பாடு. காயல் மக்களின் தொடர்புகளுக்கு மிக எளிதான வழி. துஆகலுடன் கூடிய வாழ்த்துகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross