Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா... posted byMahmood Musthafa (Ajman -UAE)[29 February 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17304
KIDS R US மழலைபள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலைமொட்டுகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் + நல்வாழ்த்துக்கள். specially my child rabia Rizha
Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம... posted byMahmood Musthafa M.M.S. (AJMAN - U.A.E.)[30 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12599
அஸ்ஸலாமு அழைக்கும்,
மன்ற புதிய நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், இவர்களின் தன்னலமற்ற, பொறுப்புணர்ச்சியுடன் கூடிய சமூக நற்பணிகள் தொய்வின்றி தொடரவும் வல்லவனாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்
செய்தி: ரமழான் 1432: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி வட்டார சிறாருக்கு பெருநாள் புத்தாடை வழங்கல்! துணைக் கட்டிடப் பணிகளுக்கு ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில் குழு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1432: கடற்கரை முஹ்... posted byMahmood Musthafa (ajman - U.A.E.)[01 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7583
இந்தமாதிரி நிகழ்வுகளை பார்த்து, படிக்கும்போது அடிமனதில் ஒரு நிறைவு வருவது நன்றாக தெரிகிறது.
இன்ஷாஹ் அல்லாஹ், கூடிய விரைவில் அவர்களின் நாட்டங்கள் நிறைவுபெற வாழ்த்துக்கள்.
Yes. It’s really a wonderful day. We are enjoyed well …alhamdulliah.. Thanks to all our kayalians for conducted a meeting on time and to meet our friends and relatives…
செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கு! சேவை கண்ணியத்துடன் தொடரும் என நேரடி விசாரணைக்குப் பின் மண்டல அதிகாரி தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Appreciation posted byMahmoood Musthafa (Ajman -UAE)[23 February 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2812
Fund Collection from members posted byMahmood Musthafa (LandMark House) (Ajman)[03 October 2010] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 399
Dear brs,
Salam.
wounderful job done.. to be condi.. this service
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross