Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:59:29 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5693
#KOTW5693
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 21, 2011
பஹ்ரைன்வாழ் காயலர்களின் அறிவிப்பு!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3010 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அஸ்ஸலாமு அலைக்கும்.

எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்; அனைவர்களின் மீதும் உண்டாவதாக.

இதன் மூலம் பஹ்ரைன் வாழ் காயலர்களின் உற்றார் உறவினர்களுக்கு தெரிவிப்பது யாதெனில், கடந்த சில நாட்களாக பஹ்ரைன் நாட்டில் ஆளும் அரசிற்கும் ஒரு பிரிவினருக்கும் இடையில்; பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் செய்திகளை பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தாங்கள் யாவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். இந்நாட்டில் நமதூர்வாசிகள் சுமார் 40 பேர் வசித்து வருகிறோம். இதில் நாங்கள் அறிந்துகொண்ட வகையில்; இங்குள்ளவர்களின் குடும்பத்தார்கள் மிகவும் கவலையும் கலக்கமும் கொண்டுள்ளதாகவும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும் அறிகின்றோம்.

நாங்கள் இங்குள்ள நம் ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்து வருகின்றோம். அதற்கான தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டும் வருகின்றோம். ஆண்டவன் உதவியால் நம் ஊர் மக்கள் யாவரும் நலமுடன் இருக்கிறோம். மேலும் நமதூர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கலகத்தின் பாதிப்பு ஏதுமில்லை என்பதனை இதன் மூலமாக அறியத் தருகிறோம். தற்போது நடந்து வரும் இந்நாட்டு பிரச்சினை சுமூகமாக தீர்ந்து இந்நாட்டில் மீண்டும் அமைதி திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு தாங்கள் அனைவரையும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இங்குள்ள நம் நாட்டு தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை கொடுத்துள்ளது. 00973-39828767. மேலும் பொதுவான பாதுகாப்பிற்கான அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.;

இப்படிக்கு

பஹ்ரைன் காயல் நல மன்றம்
தலைவர் : ஜனாப் : மஹ்மூது நெய்னா 00973-39874009.
உப தலைவர்: ஜனாப் : இஸ்மாயில் 00973-39233200.
செயலாளர் : ஜனாப் : செய்யது மொய்தீன் 00973-39035862.
பொருளாளர்: ஜனாப் : ஜாஹிர் உசேன் 00973-33129247.

தற்போதைய நிலவரம்: பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு சுமூகமான தீர்வுக்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 20-02-2011 இரவு 09:30.
வஸ்ஸலாம்.

தகவல்:
ஜனாப். கத்தீப் முஹம்மத் அபுபக்கர்
நளீர் அஹமத்

{TAGS} BAKWA

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Appreciation
posted by Mahmoood Musthafa (Ajman -UAE) [23 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2816

Very nice information to our kayals.

Well done. Good work to be continued in further


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Alhamdu Lillah
posted by M.Fauz (AlAin UAE) [23 February 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2822

Dear BAKWA President & Members,

Asssalamu Alikum.

i am very happy to know that, our kayalians are in safe side.

Alhamdu Lillah.

Lots of kind regards & Duas

M.Fauz ( X BAKWA excutive member)
AlAin. UAE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved