Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:57:31 PM
சனி | 23 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1941, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:04
மறைவு17:55மறைவு12:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5691
#KOTW5691
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 21, 2011
ஹாமிதிய்யா குர்ஆன் மனனப் பிரிவின் துவக்க கால ஆசிரியர் யூஸுஃப் முனீரீ காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4215 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் நடைபெற்று வரும் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா - திருக்குர்ஆன் மனனப் பிரிவின் துவக்க கால ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ முஹம்மத் யூஸுஃப் முனீரீ இன்று அதிகாலையில் அவரது சொந்த ஊரான கடையநல்லூரில் காலமானார். அவருக்கு வயது 55.

அவரது மறைவு குறித்து ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-

எமது ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா - திருக்குர்ஆன் மனனப் பிரிவின் துவக்க கால ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ முஹம்மத் யூஸுஃப் முனீரீ அவர்கள் இன்று அதிகாலையில் அவர்களின் சொந்த ஊரான கடையநல்லூரில் காலமானார்கள். அன்னாருக்கு வயது 55.

கடையநல்லூரைச் சார்ந்த அப்துல் காதர் என்பவரின் மகனான அவர்கள், எமது மத்ரஸா துவக்கப்பட்ட நாள் முதல் பல வருடங்களாக அதன் ஆசிரியராக இருந்து, ஏராளமான மாணவர்கள் ஹாஃபிழ்களாக வெளியாகக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 11.00 மணிக்கு கடையநல்லூரில் நடைபெறுகிறது. அன்னாரின் மறைவுக்கு எமது மத்ரஸாவின் சார்பில் அதன் முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன், அவர்களின் மஃக்ஃபிரத் - பாவப் பிழை பொறுப்பிற்காகவும், மண்ணறை - மறுமை நல்வாழ்விற்காகவும் நாங்கள் யாவரும் பிரார்த்திப்பதோடு, அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு கிருபையுள்ள அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக என்றும் பிரார்த்திக்கிறோம்.


இவ்வாறு ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
மத்ரஸா ஹாமிதிய்யா சார்பாக,
ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மனமுருகி துஆ செய்கிறோம்
posted by RAHMATHHUN LIL AALAMEEN MEELAD PERIYAM (KAYALPATNAM.) [21 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2748

ASSALAMUALAIKKUM.

இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்து பூங்காவாக அமைப்பதோடு மேலான ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் அவர்களை நுழையச்செய்வானாக.

மேலும் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக என பிராத்திகின்ரேன். ஆமீன்

RAHMATHUN-LIL-AALMEEN MEELAD PERIYAM.KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. inna lillahi wa inna ilayhi raji'un
posted by Sulthan (Sudan) [21 February 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 2749

inna lillahi wa inna ilayhi raji'un


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இறை பொருத்தம் கிட்டுமாக!
posted by AHMED RILWAN NONA (Al Jubail) [21 February 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2750

மாணவர்களை கண்டித்தல், பலதரப்பட்ட மாணவர்களையும் பக்குவப்படுத்தும் முறை, தஜ்வீதுடன் ஓதக் கற்றுக்கொடுத்தல் போன்ற தனக்கே உரிய தனிச் சிறப்புகளால் மாணவ சமுதாயத்தை உயர்த்திவிட்ட அன்னார் போன்ற தலைசிறந்த ஓர் 'ஹஜ்ரத்' இக்கால மாணவர்களுக்கு கிடைப்பது மிகவும் அரிது.

வல்ல அல்லாஹ் அன்னாரின் குடம்பத்திற்கு பொறுமையை கொடுப்பானாக! அன்னாரின் பாவங்களை மன்னித்து,தனது பொருத்தத்தை அருள்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Wafath
posted by Eassa Zakkariya (Jeddah) [21 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2751

May Allah Bestow from His Bounty of Mercy upon my Hazarth in the world of Barzah and Kept his Position in Jannul Firdous - Ameen.

May Almighty be with Us- Ameen, Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Innaalillaah..............
posted by Shameemul Islam SKS (Chennai) [21 February 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2752

He is always to be remembered for his piety, his personality, sincerity and his way of teaching Tajweed. Nobody could deny that he is the person who trained many tongues to read Qura'n (with Thajweed)in the way it is to be read.

He also took religious classes at Hamidhiyyah in which i was a student. He did teach me Thajweed.

May Allah accept his all deeds and bless him with His bounties in the Qabr and also reward him with Jannathul Firdhous. May Allah give Sabr to his family members.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Inna Lillahi.................
posted by S.A. Ahamed Musthafa (Dubai) [21 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2753

May Allah accept his good deeds, forgive his mistakes and wake him up among those He has accepted in Jannathul Firdous. Aameen.

one of his students...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Innalillah
posted by shahmeeran (Jeddah) [21 February 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2754

Inna Lillahi Wa Inna Ilayhi Rajioon. May Almighty Allah grant him a high rank in paradise, forgive him and give his family tolerance to undergo the test of patience coming from Allah Ta'ala...Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Condolence
posted by Shaik D. Idrees (Riaydh) [21 February 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2755

எங்களது மரியாதைக்குரிய ஹஸ்ரத் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தோம். அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் பிழைகளைப் பொருத்து மேலான சுவனபதியை வழங்கியருள்வானாக! மேலும் அவர்களது கப்ரினை பிரகாசமாக ஆக்கியருள்வானாக! ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு கிருபையுள்ள அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. காரி. யூசுப் முனீரி ஹழ்ரத் அவர்கள் வபாத்
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [21 February 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2756

காரி. யூசுப் முனீரி ஹழ்ரத் அவர்கள் வபாத். ஹழ்ரத் அவர்கள் வாபாத்தனர்கள் என்கிற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

திறமையான ஹாபிள்களை வுருவாக்கிய ஹழ்ரத் அவர்களின் மண்ணறையை எல்லாம் வல்ல அல்லாஹ் சுவனபூங்கவாக ஆக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனத்தில் நுழைய செய்வானாக ஆமீன் .

M .E .L .நுஸ்கி மற்றும் முன்னாள் ஹாமிதிய்யா மாணவர்கள்
ரியாத், தம்மம், ஜிட்டாஹ் மற்றும் யான்பு
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. INNALILLAHI......
posted by hasbullah mackie (dubai) [21 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2757

Really shocked when heared this news....

His sincere work for Hamidhiyya Quran Hifl Madrasa from 1985 is greatful and about 100 hafils comesout with good practice of byhearted Holy Quran. He was never refuse to hear the sabaq lesson again and again from all student.

He was given good practice of learning Quran with Tajweed to each students and gave attention sincerly to each students...

during his period, we learned so manythings about the way of reciting Quran and Qirath in right way.

May ALLAH forgive his sins and make him enter in to the 'Jannathul Firdous' and give brightful life in Qabr and after this world..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. INNA LILLAHI...
posted by ABU MARYAM (HONG KONG) [21 February 2011]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 2758

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.INNA LILLAHI...MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. كل نفس ذائقة المؤت
posted by moulavi,hafil m.s,kaja mohideen.mahlari. (singapore.) [21 February 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 2759

அஸ்ஸலாமு அழைக்கும். காயல்பட்டணம் அல்மத்ரசதுல் ஹாமிதியாவின் ஆரம்பகால ஹிப்ளு உஸ்தாதான மௌலவி அல்ஹாபிள் காரி முஹம்மத் யூசுப் முனீரி ஹழ்ரத் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.( انا لله وانا اليه راجعون)

ஹழ்ரத் அவர்கள் இம்மத்ரசாவின் ஆரம்ப காலம் தொடுத்து, தனது பணியின் இறுதிகாலம் வரை மிகப்பெரிய தியாகம் செய்து பல மாணவர்களை ஹாபில்களாக, தஜ்வீத், தர்தீல் கற்றுக்கொடுத்து காரிகளாக, ஒழுக்க சீலர்களாக ஆக்கிய அந்த தியாகத்தை ஒருபோதும் மறக்க, மறைக்க முடியாது.

அவர்களின் மூலம் வுருவாகிய ஹாமிதிய்யா ஹாபில் மாணவர்கள் வூரில்,வெளியூரில்,வெளிநாட்டில் தராவீஹு தொழுகையின் மூலம் அழகிய மக்களின் நன்மதிப்பை பெற்றார்கள் என்பது அவர்களின் தியாக முயற்சியை நினைவு கூறும்.

அன்னாரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ஹாமிதியாவின் ஆசியர்களில் ஒருவனாக இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அல்லாஹு அன்னாரின் பிழைகளை பொறுத்து, அவர்களின் மண்ணறையை ஜன்னத்துல் பிர்தௌசில் ஆக்குவானாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

(اللهم اغفر له وارحمه وآنس وحشته واجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره حفرة من حفر النيران اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده واغفرلنا وله برحمتك يا ارحم الراحمين آمين وصلي الله تعالي وسلم علي سيدنا محمد وآله وصحبه اجمعين والحمد لله رب العالمين:)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. MSG
posted by sameer Azharudeen (kayalpattinam) [21 February 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 2762

inna lillahi wa inna ilayhi raji'un


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. yusuf muniri hajrath wafath
posted by ABU HURAIRA (SAUDHI ARABIA) [22 February 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2763

இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.

ஹஜ்ரத் அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் அனைவர்க்கும் வல்ல நாயன் பொறுமையை கொடுப்பானாக . மேலும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia) [22 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2765

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. எங்களது கண்ணியத்திற்கும், மரியாதைக்கும் உரித்தான ஹஸ்ரத் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் பிழைகளைப் பொருத்து மேலான சுவனபதியை வழங்கியருள்வானாக! மேலும் அவர்களது கப்ரினை பிரகாசமாக ஆக்கியருள்வானாக! ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு கிருபையுள்ள ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக! ஆமீன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. CONDOLENCE
posted by shaik abbul cader (kayalpatnam) [22 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2767

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.

Shaik Abdul Cader.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. DEMISE OF OUR HAZRATH - INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [22 February 2011]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 2768

Assalamu Alaikum Brothers.

Indeed its a shocking news to hear the sudden demise of our Respected Hazrath Yoosuf Sahib Muneeri,Inna Lillahi Wa Inna Ilaihi Razioon. from whom we learn Hifzul Quran Lesson, specially for TAJWEED he has given more attention and took personal care of each students.

He is very strict with us (students)on discipline, puntuality and lesson with Tajweed at the same time very kind & loving person.

And now we are enjoying the fruit of his teachings and obeying in the Path of ALLAH and HIS beloved RASOOL Sallalahu Alaihi Wassallam.

With his training some of his students attended & awarded at the Holy Quran Hifz competition held in various parts of INDIA,SAUDI ARABIA, EGYPT AND OTHER COUNTRIES AS WELL..

Masha ALLAH he is capable of listening 3 students Lesson at same time... Those days with him was very precious in HAMIDHIYYA.... Today al-hamdulillah many Hafils Students from him all over the world

We Pray Almighty ALLAH to forgive his sins and place him 'Jannathul Firdous' & Shafaath of our Beloved Prophet Mohamed (peace be upon him).

My deepest condolence & salaam to his family members and all his students.
..............................................
At this moment we (students) remember Honourable FIRST TEACHER to us for the ISLAMIC knowledge in HAMIDHIYYA, Respected Haji Nahvi I.L.Noorul Haque Sahib and we pray Almighty ALLAH to give him & other teachers a healthy and long life with all his blessings.. ameen.

He is serving & giving ISLAMIC Teachings to the Kayal Students community with his selfless hard work, spending his precious time in bringing HAMIDHIYYA with various departments such as Religious Class, HIFLUL QURAN section, Computer Section, Baithu Sabha, Students Savings so on....

ALSO REMEMBERING OUR RESPECTED TEACHERS AS BELOW..

MOULAVI KATHEEB HAFIZ H.A.AHAMED ABDUL KADER ALIM MAHLARI
MOULAVI SULTHAN ABDUL KADER ALIM RAHMANI
MOULAVI HAFIZ M.S.KAJA MOHIDEEN ALIM MAHLARI
MOULAVI BAZHUL ASHAB ALIM
MOULAVI HABEEBUR RAHMAN ALIM

MOULAVI HAFIZ SHUHAIB NOOHU ALIM MAHLARI
HAJI S.H.MAGDOOM MOHAMED
HAJI S.A.K.MOHIDEEN ABDUL KADER
HAJI THAMEEMUL ANSARI
HAJI K.M.MOHAMED ABDUL KADER
HAFIZ M.I.YOOSUF SAHIB

Wassalam

V.M.T.MOHAMED HASAN
OLD STUDENT OF
HAMIDHIYYA RELIGIOUS EDUCATIONAL ORGANIZATION


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னாலில்லாஹி.............
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [22 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2770

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

ஹஜ்ரத் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து துயரமடைகிறோம் இன்னாலில்லாஹி..............

மதரஸாவின் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய மௌலவி முஹம்மத் யூசூஃப் அவர்கள் கண்டிப்புடன் நடந்து சிறந்த ஹாஃபிழ்கள் உருவாக காரணமாக இருந்தார்கள். என் இளவலும் இந்த ஹஜ்ரத் அவர்களிடம் கற்றுத் தேர்ந்தவரே!

இறையோனின் மறையை மாணவர்களின் மனதில் தஜ்வீதுடன் பதியச் செய்த ஆசிரியர் அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி , ஓளி வீசிடச் செய்வானாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவர்களுக்கு மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும் ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையைக் கொடுத்தருள வேண்டுகிறோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Wafath
posted by Magdoom Abdul Kader (Kuwait) [22 February 2011]
IP: 78.*.*.* Kuwait | Comment Reference Number: 2771

Inna LILLAHI wa Inna Ilaihi Raji'oon.

May the Almighty ALLAH grant him Jannah tul Firdous. Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Sad news for us
posted by Riyath (Hong Kong) [22 February 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 2777

One of the best person I met in my life.

To Allah we Belong and to Him we Return

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. condelences
posted by Shaik Labeeb (California, US) [25 February 2011]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 2861

I am deeply moved by sad demise of our beloved teacher Hazrath yusuf Muneeri. Inna Lillahi wa Inna ilahi raajioon.

I was fortunate enough to be his Hifz student and learnt lot from him. He was very strict to improve our Tajweed skills and I owe it to him for what I am today. The other thing I recognized that his generosity of sharing food with us & maintaining strict discipline during his class.

O Allah! We acknowledged that he imparted religious knowledge to us and we are benefitting from it everyday. May You forgives his sins and admit him into paradise. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. condolences
posted by mahmood sulthan (chennai) [28 February 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 2924

salam.inna lillahi wa inna ilaihi rajioon. may Allah ll accept all his good deeds and forgive all his sins and give jannathul firdousul a'la. wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் பருவநிலை மாற்றம்!  (19/2/2011) [Views - 2646; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved