Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:13:07 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNMZ.AHAMED MOHIYADEEN
PlaceKAYALPATNAM
Approved Comments79
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
79
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
செய்தி: ரமழான் 1434: ஜூலை 18 அன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு! உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEEN (KAYALPATNAM) [17 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28709

நல்ல பல சேவைகளை நல்ல முறையில் ஆற்றி வரும் அன்பின் காயல் நற்பணி மன்றங்களே!ரமலான் நல் வாழ்த்துக்கள்!!புனித ரமலானை முன்னிட்டு நமதூரில் வசிக்கும் நமதூர் மக்களுக்காக எவையேனும் நல்ல அறிவுப்பூர்வமான போட்டிகளை நடத்தினால் நன்றாக இருக்குமே!.....இன்ஷாஅல்லாஹ்!!!உங்களுக்கு வசதி பட்டால்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா! 11 மாணவர்கள் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டமும், 1 மாணவர் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEEN (KAYALPATNAM) [22 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28222

வரும்காலங்களில் காயல்நகர மஹ்லரிகல் இந்த கல்லூரியில் இருந்து வெளியாக அல்லாஹ் அருள் புரிவானாக என்ற துஆவோடு மஹ்ழரா அரபிக்கல்லூரியில் ஆலிம் மஹ்ழரீ’ பட்டமும்,‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் Masha Allah! May allah bless them!

அன்புச்சகோதரர்களே!எனது ஹிப்ழு பாக்கியத்திற்கும் நீங்கள் அனைவரும் துஆ செய்யவும் !!!மறைந்து வாழும் மர்ஹூம் சங்கைக்குரிய மஸ்தான் ஹஜ்ரத் அவர்களுக்கு மென் மேலும் நற்பதவிகளை நாயன் அல்லாஹ் நல்குவானாக .ஆமீன் !!!.....ஆமீன் !!!....ஆமீன் !!!...யாரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா பட்டமளிப்பு விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெறும் மாணவர்கள் விபரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEEN (KAYALPATNAM) [01 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27142

முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன் முஸல்லிமா!

இறைவனால் வகுத்தளிக்கப்பட்ட நன்நெறி. காலத்தால் சிதைவுறாத காப்பியம். ஹாபிழ்களின் இதய ஓவியம் அதுதான் அல்குர்ஆன்...!நாவினிக்க ஒதியோர்க்கு நாளை மஹ்ஷரில் மன்றாடும் சிபாரிசு. நரகம் தடுக்கும் கேடயம். வானவரும் நின்று கேட்க்கும் வாக்கியம். மீண்டும் மீண்டும் ஓதத்தூண்டும் இணையில்லா அற்புதம். இறைமறையை இதயமேந்திய கஸ்தூரிப் பைகள். மௌனித்த போதும் மணங்கமலும் மாணிக்க ரோஜாக்கள். இவர்களது ஹிப்ழை என்றென்றும் இறைவன் உறுதியாக்கி வைப்பானாக! ஆமீன் ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மே 04, 05, 06 தேதிகளில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறுகின்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEENn (KAYALPATNAM) [27 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27094

ஹாமிதிய்யாவின் மகத்தான மார்க்க விழாக்கள் இனிதே நனிசிறக்க வாழ்த்துக்களுடன் கூடிய எனது துஆக்கள்.! வையத்துள் வாழ்வாங்கு வாழ்க எம்ஹாமிதிய்யா.... தொய்வின்றி தொடர்க அதன் பணிகள்.

குறிப்பாக ஹாமிதிய்யாவின் 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறுவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி !!!எனது ஹக்கிலும் துஆ செய்யவும்..

இப்படிக்கு ;-
அன்பின் ஹாமிதிய்யா ஹிப்ழு பிரிவு மாணவர் ;-
என்.எம்.இசட்.அஹமது முஹ்யித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ.2 லட்சம் சேகரிப்பு! சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEEN (KAYALPATNAM) [24 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27053

வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!!! சிங்கை கா.ந.மன்றம்... தொய்வின்றி தொடர்க அதன் புனித சேவைகள்....உங்கள் சேவைக்கு எனது துஆக்களுடன் பாராட்டுக்கள்....

இப்படிக்கு
அன்பின் காயல் சிறுவன்
என்.எம்.இசட்.அஹமத் முஹியத்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழா: சிறுமியர் பேச்சுப்போட்டி முடிவுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEEN (KAYALPATNAM) [24 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27052

அஸ்ஸலாமு அலைக்கும். அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழா: சிறுமியர் பேச்சுப்போட்டி,மற்றும் சிறுவர்களுக்காக நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டி &வினாடிவினாபோட்டி இவைகளில் வெற்றி பெற்ற வெற்றிக்கு முனைந்த சிறுவர்&சிறுமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!!மாஷா அல்லாஹ் !!! பாரக்கல்லாஹ் !!!

இப்படிக்கு;-
வாழ்த்தும் அன்புச்சிறுவன்
என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யத்தீன்

[குறிப்பு] கட்டுரைப்போட்டி முடிவுகள் எப்போது வெளியாகும்????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [11 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24994

அஸ்ஸலாமு அலைக்கும்.எமது பள்ளிஇன் இளைய விஞ்ஞானிகளின் இனிமையான ஒவ்வொரு படைப்புகளும் மிக மிக அருமை.மாஷாஅல்லாஹ் ! ரெம்பவும் பாராட்டுக்குரியது .வாழ்த்துக்கள் ....!!!!!!!!.....

அன்புடன் ; முன்னாள் மாணவர் என்.எம்.இசட்.அஹ்மது முஹ்யத்தீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கண்களை சற்றே மூடிட வேண்டும்! [ஆக்கம் - கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [29 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24816

அஸ்ஸலாமு அலைக்கும். குல் ஜாஅல் ஹக்கு வ ஜஹகல் பாதிழு இன்னல் பாதில காண ஜஹூகா . மாஷாஅல்லாஹ் ! மிகவும் அருமையான கட்டுரை ..பாராட்டுக்கள் ........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம் தொடர்பாக அந்த ஆலையின் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் - அலுவலர்கள் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [29 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24226

சாகடிக் காதீர்கள் !!சாகடிக் காதீர்கள் !!!! சந்ததியினரை சாகடிக்காதீர்கள் !!! .சந்ததியினரை வாழவிட்டு சாதனைப் படையுங்கள் . ஓயாமல் போராடி மாசற்ற நோயற்ற ஒரு காயல்பதியை உருவாக்க இந்த அறப்போர் அஹிம்சா வழியில் தொடறும் . வெற்றியின் முதற்படி இந்த அறிக்கைதான்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களே !!!சும்மா டென்ஷனை ஏத்தாதீங்க...! உங்களுக்கு எல்லாம் உங்களது ஓய்வு ஊதியம் பறிபோய்விடும் என்றுதான் பயப்படுகிறீர்கள் .ஆனால் எங்களுக்கு எல்லாம் விலை மதிப்பற்ற எங்களது வாரிசுகள் பறிக்க துடிக்க எங்களை விட்டும் பரிபோகிறதே என்று இரத்தக் கண்ணீர் ஓயா அலையாக பெருக்கு எடுத்து ஓடுகிறது........

ஓயாது !!!ஓயாது !!! ரசாயன ஆளை டிசிடபில்யுவை ஒழித்து கட்டும் வரை எங்களது போராட்டம் ஓயாது......இது நிச்சயம்!!!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் 1433: தாயகம் திரும்பும் காயல்பட்டினம் ஹஜ் பயணியர் உறவினர்களுடன் சந்திப்பு! (பாகம் 3) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [22 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24014

மர்ஹபன் அஹ்லன் வ சஹ்லா !!! ஹைர மக்தம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
79
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved