இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹாஜிகள் படிப்படியாக தாயகம் திரும்பி வருகின்றனர். தாங்கள் திரும்பிச் செல்வதையொட்டி காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹஜ் பயணியர் சிலர், புனித மக்கா நகரிலுள்ள தம் உறவினர் - நண்பர்களைச் சந்தித்து பிரியாவிடை பெற்ற காட்சிகள் பின்வருமாறு:-
1. சென்று வாருங்கள்...இறை இல்லம் தனைக் கண்குளிரக் கண்டோரே...ஹாஜிகளே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[21 November 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24005
நல்ல முறையில் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பும் ஹாஜிகளுக்கு அல்லாஹ் பூரண அரோக்கியத்தையும், நீடித்த ஆயுளையும், மேலான பறக்கத்தையும் கொடுத்தருள்வானாக ஆமீன். இன்னும் வரும் ஆண்டுகளில் இக் கடமையை நிறைவேற்ற நாடியிருப்போர்க்கு அந்த மேலான பாக்கியத்தையும், அதற்குரிய உடல் வலுவையும் வல்ல அல்லாஹ் தந்தருள துஆச் செய்கின்றேன்.
2. ஹஜ் கடமை posted byAbdul Hadhi (Jeddah)[22 November 2012] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24009
ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பும் ஹாஜிகளுக்கு அல்லாஹ் பூரண அரோக்கியத்தையும், நீடித்த ஆயுளையும், மேலான பறக்கத்தையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross