காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
23.11.2012 அன்று (இன்று) மாலை 05.10 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் 22ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. மக்கள் எழுச்சி பெறாத வரை இது மாறாது...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[24 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24062
மழை பெறுவோம்...! வளம் பெறுவோம்..! இது நமது நகருக்கு பொருந்தாது... தனியார் தொழிற்சாலைக்கு பொருந்துகிறது...
தற்போது இன்று நகரில் மழை பொழிகிறது...
புகைப்படத்தின் 23ஆம் தேதியன்று (நேற்று) காயல்பட்டினம் கடலின் காட்சி..! இன்று அமில கழிவால் மேலும் மாசுப்பட்டு நோய் பரவலாம்..
நாளை இந்த செய்தியை நாம் காணலாம்...! படிக்கலாம்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross