காயல்பட்டினத்தில் இன்று அதிகாலை முதல் சிறுமழை பெய்து வருகிறது. கனமழை பெய்வதற்கான அறிகுறிகளுடன் வானிலை நிலவி வருவதால், வடகிழக்குப் பருவமழை தொடரும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
1. மழை பெறுவோம்...! வளம் பெறுவோம்..! இது நமது நகருக்கு பொருந்தாது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[24 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24061
இந்தமழையால் அருகில் உள்ள DCW தொழிற்சாலைக்கு மிக பெரிய லாபம்...!
விளங்கவில்லையா...?
நீரோடையில் அமில கழிவை (இரசாயன கழிவு) திறந்து விட வசதியாக அமைகின்றது... அந்த நீரோடை நச்சுத்தன்மை அடைந்து ஆடு, மாடுகள் மற்றும் இன்னும் பிற பறவைகள் தண்ணீர் தாகத்திற்கு அதை குடித்து தனது உயிரை பலியாக்கி கொள்கிறது... ஐந்து அறிவு கொண்ட ஜீவன்கள் பல இந்த அமில கழிவால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது..! இந்த மழையால் பயன்பெறுவது இந்த நாசகார தொழிற்சாலையே ...! இந்த செய்திகள் வெளி உலகத்திற்கு மறைக்கப்பட்டு வருகிறது.. கோடியில் புரளும் இந்த தொழிற்சாலையை எதிர்த்து பாதிக்கப்பட்ட தனி நபர் எவரும் போராட முடியவில்லை...!
விஷம் கலந்த அமில கழிவை நீரோடை மூலம் நமது கடல் வளத்தையும் நாசப்படுத்துகிறது...
மழை பெறுவோம்...! வளம் பெறுவோம்..! இது நமது நகருக்கு பொருந்தாது,,, மக்களுக்கு நன்மையோ
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross