காயல்பட்டினத்தில் இன்று காலை பெய்த இதமழையையடுத்து, காயல்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பரப்புகளில் மேகமூட்டம் காணப்பட்டது. மண்ணை முத்தமிடுவது போல் அமைந்திருந்த அக்காட்சிகள் பின்வருமாறு:-
2. DCW தொழிற்சாலைக்கு நல்ல சாதகமாக அமைந்து விடுகின்றது posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[24 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24079
மழைக்கால முத்தம் அல்ல...! நோய்க்கான முத்தம் என்றே நான் சொல்வேன்... இன்று காலையில் மேற்கே பைபாஸ் ரோட்டில் பலருக்கு கண் எரிச்சல் மற்றும் கொஞ்சமான சுவாச திணறல் ஏற்பட்டதாக தகவல்...
காயல்பட்டணம் எல்லைக்குள் ஏற்படும் இந்த மாதிரி இயற்கையான மேகமூட்டம் அருகில் உள்ள DCW தொழிற்சாலைக்கு நல்ல சாதகமாக அமைந்து விடுகின்றது காஸ்டிக் சோடா தயாரிப்பில் உபரியாக வெளியேறும் க்ளோரின் வாயுவை காற்றிலேயே கலக்க வைக்க படுகிறது.. இதனால் கண் எரிச்சல் காரணமாக பார்வை பறிபோகுதல் - சுவாச கோளாறு - புற்று நோய்கள் வர காரணமாகிறது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross