Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:41:40 PM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameசெய்யிது அஹ்மது
Placeஹாங்காங்
Approved Comments12
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: தொடர்மழை: புதுப்பள்ளிக்குள் மழை நீர் புகுந்தது! முழங்கால் அளவுக்கு நீர்த்தேக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...புதுப்பள்ளி
posted by செய்யிது அஹ்மது (ஹாங்காங்) [21 November 2016]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 44911

இந்த போட்டோ சென்ற வருடத்திய போட்டோ. தயவுசெய்து தவறான போட்டோக்களை வெளியிட வேண்டாம்.

Moderator: படமும், செய்தியும் சென்ற வருடத்திலுள்ளது அல்ல! 2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செய்தி.

பழைய செய்தியை இன்று படித்துவிட்டு கருத்துப்பதிவு செய்துள்ளீர்கள். அறிக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மனதோடு பேசலாம் வாங்க! பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by பாளையம் செய்யிது அஹ்மது (சென்னை) [19 March 2016]
IP: 64.*.*.* United States | Comment Reference Number: 43357

இது தற்போதய சூழழில் மிக அவசியமான தேவையான நிகழ்ச்சி. இதில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கலந்து பயனபெற வேண்டும். மன உளைச்சல் உள்ள அனைவரும் ஆலோசனை பெற்று நிம்மதி அடைய வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊடகப்பார்வை: இன்றைய (07-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...thalaippu seithikal
posted by PSA,Seyed Ahamed (hongkong) [07 December 2014]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 38372

இன்னும் தெளிவாக இருந்தால் நல்லது

[Administrator: படத்தினை அழுத்தினால் புதுபக்கதில் பெரிதாக காணலாம்]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி, ஒளிபடிப்பொறி இயந்திரங்கள் வழங்கப்படும்! சிறந்த நூலகருக்கான பாராட்டு விழாவில் மாவட்ட நூலக அதிகாரி அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by PSA,Seyed Ahamed (HONG KONG) [04 January 2014]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 32273

விழா நாயகரை கடைசி நாற்காலிக்கு தள்ளிவிட்டு மற்றவர்கள் நடுவில் அமர்திருப்பது என்ன நியாயமோ? விழா ஏற்பாட்டார்கள் அதை சரியாக செய்திருக்க வேண்டாமோ? மன அழுத்தத்துடன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: நகராட்சி மன்றத்திற்குள் பனிப்போர் தேவையா? [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by PSA,Seyed Ahamed (HONG KONG) [28 September 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 22483

இன்னும் சிறப்பாக விரிவாக யாருக்கும் பயப்படாமல் வெட்ட வெளிச்சமாக விளக்க அலாவுதீனால் முடியும். நாகரிகம் கருதி பெயர்களை குறிப்பிடாமல் சிறு சாடல்கள் மட்டும் கூறி வசனங்களை வார்த்தையால் சாட்டை அடியாக விளையாடி இருக்கிறார்.

இதை சுருக்கி துண்டு பிரசுரமாக மாமன்ற தலைவிற்கும் உறுப்பினர்களுக்கும் நகரின் சில அமைப்புகளுக்கும் கொடுத்திட்டால் நன்றாக இருக்கும் என என் அபிப்பிராயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தென்னக ரயில்வே அதிகாரியுடன் சந்திப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by PSA,Seyed Ahamed (HONG KONG.) [27 September 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 22450

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரிக்கைகளை ஏற்று மதிப்பளித்து துரித நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்த தென்னக ரயில்வே அதிகாரி திரு அஜித் குமார் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்! எடுக்கும் முயற்சி தொய்வு இன்றி துரிதமாக நடைபெறவும் வாழ்த்துக்கள்!!

ஊர் நன்மைக்காக முயற்சித்துள்ள இந்த நற் காரியத்திற்குறிய கூலியை வல்ல அல்லாஹ் தந்திடுவானாக! இது போல மற்ற பல காரியங்களிலும் திறந்த மனதுடனும் எந்த விதமான பகுபாடற்ற விதத்திலும் சேவைகள் புரிய வல்ல இறைவன் அருள் புரிவானாக!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by PSA,Seyed Ahamed (HONG KONG) [13 September 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 22066

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபூரை வெளிச்சமாகவும் விஷாலமாகவும் ஆக்கி சொர்க்க பூஞ்சோலையில் தரிபடுத்திடுவானாக ஆமீன்இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நல்ல ஒரு நண்பனை இழந்து விட்டேன். அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொறுமையை கொடுப்பானாக.

ஹஜ் செல்ல இருந்த இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களை தன வசம் எடுத்துக்கொண்டான். அதிர்ச்சியான செய்தி. நல்ல பண்புள்ளவர் எல்லா நேரமும் எல்லா சகோதரருடனும் நல்ல சிரித்த முகத்துடன் பாசத்துடன் பழகியவர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! (பாகம் - 6) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
TSUNAMIS ^ & ELECTION
posted by SEYED AHAMED (HONG KONG, CHINA) [25 March 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 3546

as per Mr.Amanullah's speech at KMUF, the sitting MLA, Mr.Anita has told that he could not do anything further in this regards. Why should Kayalites goes behind Mr.Anita? If he assures that he will allot the all houses to Kayalites, then it may reasonable to go behind him. So KMUF has to declare that what to do next immediately, whether to UNITE or do as anyone's wish.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! (பாகம் - 4) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
TSUNAMI SETTLEMENT & BOYCOTT ELECTION
posted by SEYED AHAMED (HONG KONG, CHINA) [25 March 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 3543

Kayal Muslim United Forum should declare their decision on either BOYCOTTING ELECTION or something else. Keep silent for long time is not the correct way to handle this matter.

If it is further delaying, NO ONE SHOULD TAKE CARE ABOUT United Forum ON THESE MATTERS., Later they should not shout of "BE UNITED ON KAYAL ISSUES". People like me will think that KMUF had been PURCHASED by one political party.

There should not be any compromised, other than a valuable reason.

Think & decide


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! (பாகம் - 1) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
TSUNAMI SETTLEMENT & BOYCOTT ELECTION
posted by SEYED AHAMED (HONGKONG, CHINA) [25 March 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 3542

Kayal Muslim United Forum should declare their decision on either BOYCOTTING ELECTION or something else. Keep silent for long time is not correct way to handle this matter.

If it is further delaying, NO ONE SHOULD TAKE CARE ABOUT United Forum, People like me will think that KMUF had been sidelined to one political party as usual.

There should not be any compromised, other than a valuable reason.

Think & decide.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved