காயல்பட்டினம் குறுக்குத் தெருவை சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிப்புரிகிறார்.
செப்டம்பர் 5, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க
விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படம் எடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி
வருகிறார்.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - ஏறத்தாழ ஒரு நாளும் தவறாமல் அனுப்பப்படும் இந்த படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று -
காயல்பட்டணம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் தினமும் வெளியிடவுள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
1. company posted byizzadeen (chennai)[07 December 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38371
அஸ்ஸலாமு அலைக்கும் . கம்பெனி என அன்புடன் அழைக்கப்படும் சுல்தான் பாயின் இந்த சேவை எல்லோருக்கும் தேவை. காயல் வெப்சைட்டில் இதை போடுவது நம்மூர் மக்கள் அனைவருக்கும் மிக பயனுள்ளது. இன்ஷா அல்லாஹ அவருக்கு இதை பாராட்டி சென்னையில் ஒரு treat கொடுக்க உள்ளோம். ;)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross