பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 19-ல் தொடங்கி ஏப்.10 வரையிலும், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 5-ல் தொடங்கி மார்ச் 31 வரையிலும் நடைபெறுகிறது. இத்தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிவடையும்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதி மற்றும் தேர்வு கால அட்டவணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை:
05-03-15: தமிழ் முதல் தாள்
06-03-15: தமிழ் இரண்டாம் தாள்
09-03-15: ஆங்கிலம் முதல் தாள்
10-03-15: ஆங்கிலம் இரண்டாம் தாள்
13-03-15: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழித்தாள்
16-03-15: வணிகவியல், மனையியல், புவியியல்
18-03-15: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்
20-03-15: அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்கல்வி (தியரி)
23-03-15: வேதியியல், கணக்குப் பதிவியல்
27-03-15: இயற்பியல், பொருளியல்
31-03-15: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை:
19-03-15: தமிழ் முதல் தாள்
24-03-15: தமிழ் இரண்டாம் தாள்
25-03-15: ஆங்கிலம் முதல் தாள்
26-03-15: ஆங்கிலம் இரண்டாம் தாள்
30-03-15: கணிதம்
06-04-15: அறிவியல்
10-04-15: சமூக அறிவியல்
தகவல்:
தி இந்து
|