Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:46:04 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameபாளையம் சதக்கத்துல்லாஹ்
PlaceDammam
Approved Comments41
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
41
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
எழுத்து மேடை: ஊரு விட்டு ஊரு வந்து... (பயண தொடர்-5) [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மலேசியாவின் மலாக்கா
posted by பாளையம் சதக்கத்துல்லாஹ் (Dammam) [05 August 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46239

அருமையான வருணனை.

2011ல் நான் குடும்பத்துடன் சென்ற இடங்களை மீண்டும் கண்முன் கொண்டு வந்த நண்பன் ரஃபீகிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by பாளையம் சதக்கத்துல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) [12 July 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41311

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல அல்லாஹ் சகோதரரின் கப்ரை விசாலமாக்கி சுவர்க்க பூமியாக்கி வைப்பானாக! மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக!

மர்ஹீமின் சொந்தங்களுக்கு குறிப்பாக அவரின் தாயாருக்கு மன அமைதியை வழங்குவானாக!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மறைந்த ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் உடல், சென்னை கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் நல்லடக்கம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றியும் கண்ணீரும்
posted by பாளையம் சதக்கத்துல்லா (தமாம், சவுதி அரேபியா) [09 January 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38831

அல்லாஹ் இவருடைய நல்ல பணிகளை ஏற்று அவருடைய கப்ர் வாழ்கையை விசாலமாக்கி வைப்பானாக! சொர்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!.

இவருடைய உதவி ஏதாவது ஒரு வகையில் தமிழக முஸ்லிம்களுக்கு சென்றடைந்து இருக்கும். அதுவும் நம்மூர் மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

1983ஆம் ஆண்டு, நானும் என் நண்பன் கலீல் ரஹ்மானும் (தேங்காய்பட்டினம்) பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கீழக்கரையில் உள்ள சதக் பாலிடெக்னிகில் படிக்க முயற்சி செய்து கொண்டு இருந்த நேரம். பெரியவர் BSA அவர்கள் என் சாச்சப்பா (துணி உமர்) அவர்கள் வீட்டிற்கு வந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தார்கள். (LMS ஸாமு அப்பாவும் உடன் வந்திருந்தார்கள்). அச்சமயம் என் தாயார் சதக் பாலிடெக்னிகில் எனக்கு சீட்டு கிடைக்க BSA அவர்களிடம் உதவி கேட்டார்கள். அதற்கு அவர்கள் சதக் பாலிடெக்னிக் தனது கல்வி நிறுவனம் அல்ல என்றும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாக வாக்களித்து விட்டு சென்றார்கள்.

சிறிது நாட்களுக்கு பின்பு பாளையம்கோட்டையில் இருக்கும் முஹம்மது இஸ்மாயில் ITI யிலிருந்து எனக்கு அப்ளிகேஸன் ஃபாம் வந்தது. நான் அந்த ITI க்கு அப்ளை செய்யவுமில்லை, ஃபாமுக்கு பணம் கட்டவுமில்லை. பிறகு விசாரித்ததில், BSA அப்பாவின் உதவியாளர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.

நான் அந்த கல்வி நிறுவனத்திலோ அல்லது BSA அவர்களின் கல்வி நிறுவனத்திலோ படிக்கவில்லை. இன்னும் அரபு நாட்டில் வேலை செய்தாலும், அவர்களின் தொழில் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு வகையில் அவர்களின் உதவியை என் வாழ்வில் பெற்றுள்ளேன்.

இது போல மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு எல்லா தரப்பு மக்களுக்கும் உதவி செய்துள்ளார்கள்.

அவர்களுக்கு அனைத்து மக்களின் துஆ நிச்சயமாக கிடைக்கும். வல்ல அல்லாஹ் அவர்களின் குடும்பத்தாருக்கு மன அமைதியை அளிப்பானாக! BSA அப்பாவை கப்ரில் புது மாப்பிள்ளை போல் தூங்க வைப்பானாக! மறுமையில் ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் எனும் மேலான சுவர்கத்தை வழங்குவானாக!

கண்ணீருடன்
பாளையம் சதக்கத்துல்லா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: அந்தரத்தில் அலைக்கழியும் பழுத்த இலை! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தொலைபேசி உறவுகள்
posted by பாளையம் சதக்கதுல்லா (தமாம், சவுதி அரேபியா) [17 November 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38175

நண்பர் பஷீரின் கட்டுரையை படிக்க படிக்க, என் தந்தை, அவர்களில் அந்திம காலத்தில் என்னுடன் தொலைபேசியில் பேசியவைகளே நினைவுக்கு வருகிறது. சிறிய குடும்பம், அதிக செல்வம், சந்தோஷம் கொடுக்கும் என்று நாம் அவைகளை விரும்புகிறோம். ஆனால் நிம்மதி...?

இருக்கும் போது தெரியாத அருமை, சொந்தங்களை இழந்த பின்பே புரிய முடிகிறது. நண்பனின் கட்டுரை நம் வாழ்கை சக்கரதத்தின் மீள் பார்வைக்கான முதல் படி.

நன்றி நண்பா! வேண்டும் இது போல் கட்டுரைகள் பல....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் வாவு புகாரீ காலமானார்! கூடுதல் தகவல்களுடன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிறந்த களப்பணியாளர்
posted by பாளையம் சதக்கத்துல்லா (தமாம், சவுதி அரேபியா) [12 November 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38111

சமுதாயத்தின் மீது பற்று மிக்கவர். சிறந்த களப்பணியாளர். சமீபத்தில் அவர் வீட்டுக்கு சென்ற நேரத்தில் சமுதாய சிந்தனையே அவரின் பேச்சில் அதிகமாக வெளிப்பட்டது. அல்லாஹ் அவருடைய நற்செயல்களை பொருந்தி கொள்வானாக! அவரின் கப்ர் வாழ்கையை வெளிச்சமாக்கி, மறுமையில் ஜன்னத்துல் பிஃர்தௌசை பாக்கியமாக்கி வைப்பானாக! அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமுமுக சகோதரர்களுக்கும் மன நிம்மதியை அளிப்பானாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
காயல் வரலாறு :காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சதக்கதுல்லாஹ் அப்பா
posted by பாளையம் சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) [07 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36287

வாவ்! எங்கள் அப்பா, கேரளாவிற்கெல்லாம் சென்றார்களா?! என் முன்னோர்களின் சரித்திர நிகழ்வுகளை, உங்கள் பயணக் குறிப்பின் மூலம் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ. சாளை பஷீர் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1435: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெருநாள்
posted by சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) [30 July 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36156

சர்வதேச பிறையை நீங்கள் பின்பற்றவில்லை என்கிறீர்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை இலங்கையில் பிறை பார்த்தால் நம் ஊரில் பெருநாள் கொண்டாடிணோமா இல்லையா? இப்பொழுது என்ன புதிய மார்க்க சட்டம் வந்துள்ளதால், இலங்கையில் பிறை பார்த்தாலும் புறக்கணிக்கிறீர்கள்? விளக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1435: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெருநாள்
posted by பாளையம் சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) [29 July 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36150

ஆதாரப்பூர்வமான தகவல் எங்கிருந்து வருகிறதோ அதன் அடிப்படையில்தான் பெருநாள் அறிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு கேரள மாநிலம் காப்பாடு என்ற ஊரில் இருந்து ஆதாரப்பூர்வமான தகவல் வந்த உடன் பெருநாள் அறிவித்தார்கள்.

அது சரி, சவுதி அறிவித்தால் அதற்கு மாற்றமாகத்தான் நோன்பு வைப்போம், பெருநாள் கொண்டாடுவோம் என்று நீங்கள் அறிவித்து விட்டு போக வேண்டியதுதானே? அது அருகில் இருக்கும் இலங்கையில் பிறை பார்த்தாலும் கூட!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உங்கள் கணிப்பு என்ன? செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கருத்து கணிப்பு
posted by P.M.S. Sadakathullah (Dammam) [15 May 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34976

(1) தூத்துக்குடி தொகுதியில் [ ADMK] கட்சி வெற்றி பெறும்.

(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (21) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (16) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (2) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0) இடங்கள் பெறும்.

(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (121) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (189) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (233) இடங்கள் பெறும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி : திமுக அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அண்ணன் அன்று
posted by சதக்கத்துல்லா (தம்மாம்) [08 March 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33614

சகோதரர் அஹமது சுலைமான், நீங்கள் இந்த கருத்தை இப்பொழுதுதான் சொல்கிறீர்கள். எங்கள் அண்ணன் PJ எப்பொழுதே சொல்லி விட்டார். பாருங்கள் கீழே உள்ள கிளிப்பை;

https://www.youtube.com/watch?v=u8hGTu72wTM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
41
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved