Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:57:49 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameKADER K.M
PlaceDubai
Approved Comments71
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
71
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
செய்தி: துபை கா.ந.மன்றம் சார்பில் பரிமார் தெரு வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KADER K.M (Dubai) [12 May 2017]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45526

அன்பிற்கினிய துபை காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் பரிமார் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரின் அஸ்ஸலாமுஅலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு!!!

எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் தெருவாசிகளின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்காக உதவி புரிந்த துபாய் காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களை தந்தருள்வானாக! ஆமீன்! நீங்கள் செய்த உதவிகளுக்கு நாங்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம். நாங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற வல்ல ரஹ்மானிடம் நீங்கள் எல்லோரும் இறைஞ்சுமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
கே.எம். காதர்,
துணை தலைவர்,பரிமார் நல மன்றம்,
துபாய். ஐக்கிய அரபு அமீரகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்ச் 29இல் துபை கா.ந.மன்றத்தின் சார்பில் ‘காயலர் தினம் - 2013’ குடும்ப சங்கம நிகழ்ச்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [13 March 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26235

வல்ல ரஹ்மானின் அருட்கொடையால் நனி சிறப்புடன் நடந்தேறிட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கண் உறங்கும் வேளையில்... [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [05 March 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26008

அல்லாஹ் உங்கள் அறிவு திறனை மேன்மை அடைய செய்து, மார்க்கத்திற்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்களுக்கும் உதவியாக்கி வைப்பானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் பிலால் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [28 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25851

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியைத் தந்தருள்வானாக ஆமின்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் தந்தை பிப். 23 அன்று காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [27 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25809

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சித்தன் தெரு நியாயவிலைக் கடையில் பூட்டிய அறைக்குள் ஒரேயொருவருக்கு மண்ணெண்ணெய் வினியோகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [27 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25805

மாப்பு வச்சுட்டாங்கையா ஆ.....ப்பு!

காற்று நுழைய முடியாத இடத்திலும், நிருபர்களின் கேமரா நுழையும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்!

கடைக்காரர் புதியவராம்! மண்ணெண்ணெய் அளப்பது எப்படி என்பதை கற்று கொடுக்க புதிய ஆள் வந்தாராம்!
நீங்கள் அதற்குள் போட்டோ எடுத்து தப்பாக நினைக்க வைத்து விட்டீர்கள்!

கேட்கிரவன் கேனையன் என்றால், எருமை மாடு ஏரோ பிளேன் ஓட்டுமாம்! அந்த கதையாகி விட்டது! நமது காயலின் நிலை! ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி! எப்படி திருந்துவார்கள் இவர்கள்!

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் மனைவி காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [26 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25760

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து அவர்களின் கப்ர் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக.

அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் மிகுந்த பொறுமையையும் பிரிவை ஏற்றுக்கொள்ளும் மனதையும் தந்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம்! பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு!! தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [26 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25758

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!
வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்ட கால விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஏப்.02 அன்று கவன ஈர்ப்புப் பேரணி! இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [19 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25631

எங்கே போயிருந்தீர்கள் ? இத்தனை நாளா! இதில் ஏதோ சதி இருப்பதாகவே தோன்றுகின்றது! காரணம், சமீப காலத்தில் ஆரம்பித்த SDPI (popular front of india ) இந்தியாவில் வளர்ந்து வருவது அனைவர்களும் அறிந்ததே! அதனை முடக்குவதற்காக அரசியல் அரசர்கள் போட்ட திட்டமாக இருக்குமோ என்று தோன்றுகின்றது!

இல்லையென்றால், கட்சி தொடங்கி இத்தனை காலம் ஆகி இஸ்லாமியர்களுக்காக என்ன செய்தீர்கள்? சிறையில் வாடக்கூடிய என் மார்க்க சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்? இறை இல்லமாம் பாபரி மஸ்ஜித் ஐ தகர்க்கும் பொழுதும், தகர்த்த பின்னும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட என் சகோதரனுக்காக என்ன செய்தீர்கள்? சிறுபான்மையினர்கள் இட ஒதுக்கீட்டிற்காக என்ன செய்தீர்கள்? இன்னும் எங்கள் உள்ளத்தில் என்னெற்ற கேள்விகள், விடை அந்த வல்லோன் அறிவான்!

800 வருட காலம் ஆட்சி செய்த நாம், இட ஒதுக்கீட்டிற்காக, எவர்களை எல்லாம், வாழ்க! என்று சொல்லக்கூடிய அவலம்!காரணம் நம்முடைய ஈமானின் பலகீனம்! இன்று தொடங்கிய தே.மு.தி.க இன்றைய எதிர் கட்சி! என்றோ தொடங்கிய எம்தாய் சபை?.... எம்தாய் சபை சரி இல்லாததால்தான், பல இஸ்லாமிய கட்சிகள் நம் நாட்டில் தோன்றின! பலன் ஒற்றுமையும், ஓட்டுக்களும் சிதறின!

இன்றும், நம் நாட்டில் பிரித்தாளும் கொள்கை நடந்துக்கொண்டு இருக்கின்றது! இஸ்லாமிய (மார்க்க, கட்சி)தலைவர்களே! எங்களை அந்நிய சக்திகளிடம் அடகு வைக்காதீர்கள்!

நீங்கள் அனைவர்களும், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து உங்களுக்குள் ஒரு நல்ல முடிவை எடுத்து ஒரு குடையின் கீழ் வந்து, நம் இனத்திற்காகவும், நம் சகோதர சமுதாயத்திற்காகவும், பாடு பட்டால், இறைவன் நாடினால், நாளை நமதே! இந்த நாடும் நமதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW தொழிற்சாலைக்கு ஆதரவாக ஆறுமுகநேரியில் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader K.M (Dubai) [16 February 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25537

ஆறுமுகநேரியை சார்ந்த சகோதர, சகோதரியே! அதிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதர, சகோதரியே! DCW வால் காயல்பட்டனத்திற்க்கு மட்டுமல்ல பாதிப்பு! நமது சுற்று வட்டாரத்திற்க்கே பாதிப்பு!

நம் எல்லோருக்காக தான் நல் உள்ளங்கள் கொண்ட பலர் போராடுகின்றார்கள்! சகோதரனே! பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்க உனது உயிரை பணயம் வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாவோம்! என்று நினைத்துவிட்டீர்கள் போலும்!

கேன்சர் வந்து அதனால் இறக்க கூடியவரின் வேதனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது சரி உங்களுக்கு எப்படி தெரியும்? முள்ளு குத்திய வேதனை, முள்ளு குத்தியவனுக்கு தானே தெரியும்! (கடைசி வரை உங்களுக்கு அந்த வேதனை தெரியாமல் கடவுள் காப்பாற்றட்டும்! )

எங்கேயோ இருந்து வந்து நமது மார்பில் தொழிற்சாலை அமைத்து, அவர்கள் பணம் சம்பாதிக்க, தன் வம்சமே அழிந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் உங்கள் தியாகத்தை என்னவென்று சொல்ல?

கூட்ட தீர்மானத்தில் DCW வால் கிடைக்கும் வரி பணத்தினால் தான் காயல் பட்டணம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சொல்வது சூப்பரோ! சூப்பர் அண்ணா!

இதை எல்லாம் உங்கள் அறியாமை என்பதா? அல்லது உங்களுடைய DCW விசுவாசம் என்பதா? எது எப்படியோ, நமது மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் கண்ணியமானவர்! அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையினால், நமது சுற்று வட்டாரமே சுகாதார காற்றை சுவாசிக்க கூடிய காலம் மிக விரைவில் வரும் என்று நம்மை படைத்து, பரிபாலிக்கக் கூடியவன் மீது ஆதரவு வைப்போமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
71
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved