Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:44:00 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namesalih.sma
Placesakaka
Approved Comments21
Rejected Comments8
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: மின்னொளியில் நடைபெற்ற அரையிறுதியில், KSC போராடித் தோற்றது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்ணீர் சிந்துகிறது உணர்ச்சி வசத்தில்
posted by salih.sma (sakaka) [23 May 2015]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40705

கண்ணீர் சிந்துகிறது உணர்ச்சி வசத்தில் .. ஆனந்த கண்ணீரும் சேர்ந்து சிந்துகிறது ..

வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு ..

KSC ஒரு சிறந்த அணி என்று நிரூபித்து இருக்கிறது இந்த களத்தில் ..!!

யு எஸ் சி-கு மனமார வாழ்த்துக்கள் இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் வெற்றி கரமாக நடத்தி கொண்டு இருப்பதற்கு..!!!

I_AM_KSCian....!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :அன்று போல் என்று வரும்...? [ஆக்கம் - பொக்கு முஹம்மத் மொஹிதீன் (பாகம் 1)] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கவிதை அருமை .
posted by salih.sma (sakaka, ksa) [14 September 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37244

அஸ்ஸலாமு அழைக்கும்....

என் காகா வின் கவிதை அருமை ...

படித்ததும் என் மனதில் ஒரு சந்தோஷம் இருந்தும் ஒரு வருத்தம் .. இப்படி பட்ட அனுபவங்கள் வரும் தலைமுறைக்கு கிடைக்காமல் போவதை விட தெரியாமல் போகிடுமோ என்பதும் ..

நண்பன் முஹம்மத் அபூபக்கர் சொல்வதும் மிக சரியானதே.. முதலாளி தனத்தை விட்டும் தொழிலாளியாகி கொண்டு இருக்கிறோம்...

வரும் காலங்களிலாவது முதலாளியாக முயற்சிப்போம் ....

வல்ல அல்லா துணை புரிவனாக...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: இன்று வாக்குப்பதிவு! காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு காட்சிகள்!! (பாகம் 1) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெண்கள் போட்டோ தவிதிர்கலமே !!
posted by salih.sma (SAKAKA, Al jouf, KSA) [24 April 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34596

மதிப்பிற்குரியே அட்மின் அவர்களே!!!

பெண்கள் போட்டோ தவிதிர்கலமே !!!

பெண்கள் இருக்கும் போட்டோ ரிமூவ் செய்தால் நல்லது...

சாமானிய மக்களின் கண்களுக்குள் ஷைத்தான் நுழைய வாய்ப்புள்ளது ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஏப். 22 மாலையுடன் பரப்புரைகள் முடிவுற்றன! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அது எந்த கட்சிகோ அது அவர்கள் விருப்பம்...!!!
posted by salih.sma (SAKAKA, Al jouf, KSA) [23 April 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34569

வாக்கு என்பது நமது உரிமையின் உயிர் என்பதை மக்கள் மறவாமல் இருக்க வேண்டும் ... அது எந்த கட்சிகோ அது அவர்கள் விருப்பம்...!!!

குறிப்பு :- பொது எதிரியை வீழ்த்தினால் பொதுவாக நல்லது என்பது பொது மக்களாகிய பெருமக்கள் பொதுவாக எண்ணினால் நல்லதே ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: திராவிட கட்சிகள் கைக்குட்டை அரசியல் நடத்துகின்றன! ஏ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by salih.sma (SAKAKA, Al jouf, KSA) [23 April 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34562

மகான் ஜாபர் சாதிக் அப்பா அருகில் நிறைய கம்மாமார்கள் அமர்ந்து இருக்கிறார்களே எதற்கு ????

பெண்களும் பொது கூட்டதிருக்கு வந்து விட்டார்களா ????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப். 25, 26, 27 நாட்களில் மஜ்லிஸுன் நிஸ்வான் முப்பெரும் விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
masha allah...
posted by salih.sma (sakaka, al jouf, ksa) [17 April 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34426

masha allah...

இந்த மாத்ரி அழகிய நிகழ்ச்சிகள் கியாமம் நாள் வரை நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக அமீன் !!!

இதன் பரக்கத்தை கொண்டு வல்ல அல்லாஹ் நம் ஊரில் உள்ளே நோய் பிணிகளை நீக்கி அணைத்து மக்களுக்கும் சரீர சுகத்தை அருள் வானாக ... அமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by salih.sma (sakaka, al jouf, ksa) [20 March 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33835

இது சாதாரண தேர்தல் அல்ல
இந்தியாவின் தலைவிதியை மாற்றக்கூடிய தேர்தல்..

விழிப்புணர்வு அவசியம்தான் ... அதற்கு பெண்கள் அவசியமா ??? வேரு வழி இல்லையா?? நன்னடத்தை கற்று கொடுக்கும் நம் கல்லூரியிலா இது ??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கல்வி, மருத்துவம், ஊடகம் குறித்த மனங்களின் சங்கமம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது! சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முன் வருவார்களா ????????????
posted by salih.sma (sakaka, al jouf, ksa) [06 March 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33562

வெகு நாட்களாக என் மனதில் ஓடி கொண்டிருந்த கருத்து " ஜனரிக் ட்ரக்ஸ் " .. இதை நம் ஊர் மக்களுக்கு கிடைத்திட நமது ஊரில் உள்ள ஏதேனும் ஒரு அமைப்பு முன் வந்து செயல்பட்டால் ஏழை மக்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது ..

முன் வருவார்களா ????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பிஞ்சுக்கு நஞ்சு! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புழுதி புள்ளையை வளர்க்கும்
posted by salih.sma (sakaka, al jouf, ksa) [10 February 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33095

மாஷா அல்லாஹ் ... வெகு நாளாக என் மனத்தில் குமுரியவை கட்டுரை மூலம் வெளிப்படுத்தியதற்கு ஸாலிஹ் காகாவிற்கு நன்றி!!!

புழுதி புள்ளையை வளர்க்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் துணைத் தலைவர் ஜெயகுமார் பேட்டி குறித்து KEPA அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
good one!!!!
posted by salih.sma (sakaka, al jouf, ksa) [02 February 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32974

salam...

Thanks to publish this whole records.

Better to publish these records in public issues or popular newspaper with as it is.. what he delivered and how thats all fake...

Discuss and decide to stop all DCW activities before we suffer more...

need fast to save our NEXTGEN!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved