இன்ஷால்லாஹ் வெற்றி நமதே posted bySALMAN FARIS (YANBU )[19 May 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35016
அஸ்ஸலாமு அழைக்கும்
மாஷால்லாஹ் ...காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது! என்ற தலைப்பு செய்தியை பார்த்த உடன் மிக்க சந்தோசம் அடைந்தேன் .......
ஐக்கிய விளையாட்டு சங்க அணி வீரர் அனைவர்க்கும் மற்றும் பயிற்சி அளித்த மோகன் சார் , ஹிதாயா ஹமீது காகா மற்றும் சதக் காகா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .........
இன்ஷால்லாஹ் இம்மாதம் 23ஆம் நாளன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நமது ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
இந்த அணியில் கோல் கீப்பர் KAYAL CASILLAS என்று அழைக்க படும் சலாஹுதீன், வலுவான பாதுகாவலர்களாக விளையாடிய கித்று பைசல் , அக்பர்சா ,ஜாபர் ,நூர் முஹம்மது , எல்லாரும் அன்பாக பீட் பீட் என்று அழைக்க படும் அப்துல் காதர் ,ஹசன் மற்றும் நதீம் அவர்களுக்கும் கோல் அடித்த அப்ராஸ் மற்றும் தீன் அவர்களுக்கும் என்னுடைய ஸ்பெஷல் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் ,,,,,
இதோ இளைஞர்கள் பட்டாளம் கோப்பையை தூக்கி செல்வதற்கு தயராக உள்ளது இன்ஷால்லாஹ் ......
மாநில அளவில் காயல் அணி ஹாட்ரிக் இறுதிப்போட்டி posted bySALMAN FARIS (YANBU )[30 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32863
மாஷால்லாஹ் .நமதூர் கால்பந்தாட்ட அணி இவ்வருடமும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மாநில அளவில் காயல் அணி ஹாட்ரிக் இறுதிப்போட்டியில் நுழைந்தது
செய்தி: சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் விளையாடச் சென்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணி ஊர் திரும்பியது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySALMAN FARIS (YANBU)[12 October 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30677
" இதே உங்களின் பெரிய வெற்றி "
!!!! அல்ஹம்துலில்லாஹ் !!!!
என் அன்பும் பாசமும் நிறைந்த எல்கே மேல்நிலைப்பள்ளியின்
இளம் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்கள் அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொள்கின்றேன்....
"வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு "என்று சொல்லுவார்கள்....
இளம் வீரர்களே தோல்வியை கண்டு யோசிக்க வேண்டாம் நீங்கள் ஒன்னும் சாதாரண வீரர்கள் அல்ல நீங்க கடந்த வருடம் நமது தமிழக மாநிலத்திலேயே எல்லா பள்ளிகளுக்குகிடைய நடை பெற்ற போட்டிகளில் வெற்றி கனியை சுவைத்து ரசித்த தால் தான் நீங்கள் தமிழக மாநிலத்தில் முதல் அணியாக எல்கே மேல்நிலைப்பள்ளி அணி திகழ்ந்தது .......
நமது காயல் சரித்திரத்திலேயே முதல் முதலாக இல்லை இல்லை நமது தென் மாவட்டத்தில்லையே நீங்கள் தான் சர்வேதேச கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி எல்கே பள்ளியின் பெயரையும் நமது காயல் மண்ணின் பெயரையும் அங்கு பதித்ததே முதல் வெற்றி ...
வருகின்ற காலத்தில் நமது அணி வெற்றி பெறுவோம் இன்ஷால்லாஹ் ........
நீங்கள் கலந்து கொண்ட இந்த சர்வேதேச போட்டி உங்களின் வாழ்கையில் இது உங்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கும்....
நம்பிகையுடன் இருங்கள் மிக விரைவில் நமது இந்திய அணியின் அங்கீகார நிற உடையான "நீலநிற உடையை " நீங்கள் அணிவிர்கள் இன்ஷால்லாஹ்....
குறிப்பாக.... இந்த இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்த எல்கே மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான திரு வேலாயுதம் சார் இஸ்மாயில் சார் மற்றும் ஜமால் சார் அவர்களுக்கும் பயிற்சியாளரான எங்கள் சதக் காகா அவர்களுக்கும் இந்த சர்வேதேச போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கு அனுமதி அளித்த எல்.கே. மேனிலைப் பள்ளியின் நிர்வாகி அனைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .....
வெற்றி தூரம் வெகு அருகிலேயே அமைய வல்ல இறைவனை வேண்டியவனாக உங்கள் அன்பு சகோதரன் சல்மான் பாரிஸ்
Re:... posted bySALMAN FARIS (YANBU SAUDI ARABIA)[15 September 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30115
மாஷல்லாஹ் சபாஷ்
சர்வதேச கால்பந்து போட்டியில் நமதூர் எல்.கே. மேல்நிலைப் பள்ளி பங்கேற்கவுள்ளதா !!!!!
என் அன்பு நிறைந்த எல்.கே பள்ளியின் கால்பந்தாட்ட இளம் வீரர்களை புது டில்லியில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ................
குறிப்பு::::::
இந்த சுப்ரடோ கோப்பை போட்டியில்தான் நமது இந்திய அணியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னால் கேப்டன் Baichung Bhutia அவர்கள் இந்த சுப்ரடோ கோப்பை மூலமாகதான் நமது இந்திய ஜூனியர் அணியில் விளையாட இடம் பெற்றார் என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.........
நமது நாட்டின் தலைநகரத்துக்கு செல்லுங்கள் .நமது ஊருக்கு வருகை தரும் பொழுது கோப்பையை வென்று வாருங்கள் என் அன்பு வீரர்களே .........
தமிழகத்தின் வீரர்களை தைரியமாக விளையாடுங்கள் இன்ஷால்லாஹ் போட்டியில் நல்ல படியாக விளையாடி திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி பள்ளிக்கும் தமிழகத்துக்கும் குறிப்பாக நமது காயல் மண்ணுக்கும் பெருமை செர்பிர்கள் என்று உங்களின் வெற்றியை காயல் கால்பந்தாட்ட ரசிக பெருமக்கள் எல்லாம் அருவமுடன் காத்து கொண்டு இருகின்றோம்........இன்ஷால்லாஹ் ......
"சென்று வாருங்கள் வென்று வாருங்கள்"
( காயல்பட்டணம் ஒரு கால்பந்துபட்டணம் )
இப்படிக்கு
சல்மான் பாரிஸ் ( SOCCER SALMAN )
யான்பு
சவுதி அரேபியா
காயல்பட்டணம் ஒரு கால்பந்துபட்டணம் posted bySALMAN FARIS (YANBU SAUDI ARABIA)[03 September 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29963
மாஷல்லாஹ் ....
வெற்றிகளை குவிக்கும் காயல் இளம் கால்பந்தாட்ட வீரர்கள் .....
வெற்றி பெற்ற ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்தாட்ட வீரர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.......
வீரர்களுக்கு பயிற்சி அளித்த எங்கள் பயிற்சியாளர் சதக் காகா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .......
சென்னை SAI அணியின் நட்சத்திர கோல் கீப்பர் மொக்தூம் நெய்னா அவர்களுக்கும் என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ...
காயல்பட்டணம் அணியை எந்த கால்பந்து போட்டியில் கலந்து கொண்டாலும் வெற்றி கனியை சுவைத்து கொண்டு இருகின்றது ..
காயல்பட்டணம் ஒரு கால்பந்துபட்டணம்
அல்ஹம்துலில்லாஹ்!!! posted bySALMAN FARIS (YANBU SAUDI ARABIA )[31 August 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29873
அல்ஹம்துலில்லாஹ்!!!
எனது கண்ணியமிகு உஸ்தாது மௌலவி ,ஹாபில் S .M .B . ஹாமித் ஆலிம் சிராஜி அவர்கள் மஹ்லரதுல் காதிரியா அரபிக் கலாசாலையில் உஸ்தாதாக இணைந்து இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்!
எனது பாசமிகு ஆலிம் அவர்களின் பணி தொடர இந்த சிறியவனின் வாழ்த்துக்கள் ...
உன்னால் முடியும் இளம் கால்பந்தாட்ட செல்வங்களை posted bySALMAN FARIS (YANBU SAUDI ARABIA )[31 August 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29872
வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .....
இந்த வீரர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம் , இஸ்மாயில் , ஜமால், முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் அவர்களுக்கும் . சதக் காகா மற்றும் முன்னால் கால்பந்து நட்சத்திர வீரர் காயல் பீலே என்று அழைக்கப்படும் பஷீர் அஹ்மத் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
மாஷால்லாஹ் இரு அணிகளும் மண்டல அளவில் விளையாட தகுதி பெற்றதை பார்க்கும் பொது மிகவும் சந்தோசமாக இருக்கு ....இன்ஷால்லாஹ் மண்டல அளவிலும் வெற்றி பெற்று மாநிலத்திலும் வெற்றி பெற என் பாசமிகு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் இளம் நட்சத்திர வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்கின்றேன் ........
செய்தி: மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி சூப்பர் சீனியர் அணி சாம்பியன்! மண்டல அளவில் விளையாட தகுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் posted bySALMAN FARIS (YANBU)[30 August 2013] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29853
வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .....
இந்த வீரர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம் , இஸ்மாயில் , ஜமால், முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் அவர்களுக்கும் . சதக் காகா மற்றும் முன்னால் கால்பந்து நட்சத்திர வீரர் காயல் பீலே என்று அழைக்கப்படும் பஷீர் அஹ்மத் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross