Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:51:35 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameசெய்து அலி
Placeகாயல்பட்டினம்
Approved Comments116
Rejected Comments11
கருத்துக்கள்
எண்ணிக்கை
116
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
செய்தி: இந்தியாவை ஜெயலலிதா வழிநடத்தி செல்லும் சூழலை உருவாக்குவோம்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பேய் ஆளும் ஊரில்
posted by செய்து அலி (காயல்பட்டினம் ) [23 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32154

அம்மாடி எப்போ எப்போ அம்மா தமிழர்களின் முதுகின் மீது ஏறி தலைமீது எம்பி எட்டி தள்ளி டெல்லி உயரத்திற்கு சென்று செங்கோட்டைக்குள் குதித்து அங்கேயே நிரந்தர போனி பண்ணப்போகிறார்கள் .அம்மா பிரதமர். அப்பா பிரெசிடெண்ட் இரண்டு ராகு கேதுகளும் இங்கிருந்து தொலைந்தால் நிம்மதி நாம் பெற்ற இன்பம் இந்த நாடும் பெற்று எல்லாமே நாறட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மேஸ்திரி மேவாவ கொஞ்சம் ஏத்திட்டாம்பா... (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உண்ட மயக்கம்
posted by SEYED ALI (ABUDHABI) [30 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29868

ஆஹா நெய்ச்சோறும்,கத்தரிக்காய் மாங்காயின்,சிறு புளிப்புடன் காயல் களறி கறியையும், பிசைந்து போடு சோற்றையும் விட்டுவைக்காமல் போட்டு வாசமும் மணமுமாக உண்ட களைப்புடன் வேப்ப மர காற்றில் சுகம் காணும்,வெள்ளை வேட்டி மஹா ஜனங்களே உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.ஆமா MASTER OF EMINENT HEALTH EDUCATION & RESEARCH (MEHER ) அலி அவர்கள் ஏன் கால்களை நீட்டி தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்கள்?உறங்கவில்லையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘ஓர் இறை’, ‘ஓர் மறை’, ‘ஓர் பிறை’: ஹிஜ்ரா கமிட்டி நகர கிளையின் கருத்தரங்கம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒரு பிறையா?!!!
posted by SEYED ALI (ABUDHABI) [28 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29819

சின்ன வயதிலிருந்தே ஒரு ஆதங்கம்,வானத்தில் ஒரு பிறை தானே இருக்கிறது,இது எப்படி ஊருக்கொரு பிறையாக பிறக்கிறது,என்றொரு கேள்வி மனதில் நெருடியது.இதை பற்றி கேட்டாலே அதிகப்பிரசங்கி என்ற பழிதான் மிஞ்சியது.நாட்காட்டி என்றாலே அது எல்லோருக்கும் ஒரு நாளை காட்டுவதுதான் பொருத்தம்,ஆளுக்கு ஒரு நாளை காட்டினால் அதில் வரலாற்றை எப்படி பதியமுடியும்.ஹிஜ்ரி காலண்டரை பிரிண்ட் போட்டால் கூட ரமழான் வந்தவுடன் அது பயனற்று போய்விடுகிறது.எதோ ஒரு நல்ல முடிவு வரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தின் முதல் மருத்துவர் டாக்டர் கே.எம்.செய்யித் முஹம்மத் மனைவி சென்னையில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...SUPPLICATION
posted by SEYED ALI (ABUDHABI) [26 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29698

இன்னாலில்லாஹி வா இன்னா இலிஹி ராஜவூன்.

இறைவன் அன்னாரின் பிழை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் சுவனம் அளிப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா, முஅஸ்கர் பேராசிரியரின் தந்தை காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இரங்கல்
posted by SEYED ALI (ABUDHABI) [23 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28241

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.இறைவன் அன்னாரின் பிழை பொறுத்து சுவனம் நல்குவானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: விஸ்டம் பள்ளி புதிய கல்வியாண்டின் முதல் வகுப்பு துவக்கம்! இனிப்பு வழங்கி மாணவ-மாணவியரை நிர்வாகிகள் வரவேற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாராட்டு
posted by SEYED ALI (ABUDHABI) [13 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28010

ஆஹா.அருமையான முயற்சி அழகான பள்ளி.நம்மூருக்கு பெருமை சேர்க்கும் ஒரு அறிய முயற்சி.

இந்தக் குழந்தைகளை காணும்போது எனக்கு ஒரு அழகான பழைய பாடலின் வரிகள் நினைவுக்கு வருகிறது,'பால் மணக்கும் பருவத்திலே உன்னை போல் நானிருந்தேன்,பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன் அந்நாளை நினைக்கையிலே என் வயதும் மாறுதடா உங்களுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா..'


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் எம்.எம்.எஸ்.மீரா ஸாஹிப் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பிரார்த்தனை
posted by SEYEDALI (ABUDHABI) [11 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27912

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.இறைவன் மர்ஹூமின் பிழை பொறுத்து சுவனம் அளிப்பானாக.ஆமீன்.தங்கம் காக்கா அவர்களுக்கும்,அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாமும் ஆழ்ந்த அனுதாபங்களும்.அஸ்ஸலாமு அலைக்கும்.பிரிவினால் துயருறும் நீங்கள் அனைவரும்,யகீன் எனும் இந்த இறைவனின் ஏற்ப்பாட்டிர்க்காக சப்ர் செய்யவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த அ.தி.மு.க. அரசு: சட்டசபையில் முதல்வர் உரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by SEYED ALI (ABUDHABI) [17 May 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27433

இரண்டு ஆண்டுகளில் இந்த தாய் செய்த சா(வே)தனைகள், மின்தடை நேரத்தை ஒரிலக்கத்திலிருந்து ஈரிலக்க எண்ணிற்கு உயர்த்தியது, புஸ கட்டண உயர்வு, ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்து சட்டசபை நடத்துவதற்காக, கட்டப்பட்ட கட்டிடத்தை மேலும் வீணடிக்க உருப்படாத ஆஸ்பத்திரி ஆக்கியது, சமச்சீர் கல்வி விஷயத்தில் கஜிநி முஹமது பாணியில் கோர்ட்டுக்கு படை எடுத்து மக்கள் பணத்தை வீணடித்தது, மெட்ரோ ரயில் போடுவதற்காக எம்ஜியாரால் கட்டப்பட்ட அண்ணா வளைவை இடித்து பிறகு மீண்டும் கட்டி மக்கள் பணத்தை துவம்சம் செய்தது, மந்திரிமார்களை கைகூப்ப வைத்து அழகு பார்த்தது, இப்போது தமிழ் தாய்க்கு சிலை வைக்க பல நூறு கொடிகளை உருப்படாமல் வீணடிப்பது, இன்னும் வெற்று அறிக்கைகளை விட்டு ஏமாற்றுவது, இப்படி பட்டியலிடலாம் இவர் சாதனைகளை.

ஆனாலும் என்ன செய்ய இன்னும் அப்பா அவர்களின் கொள்ளை சாதனைகளை இவர் மிஞ்சவில்லை. அந்த வகையில் இவரை மன்னிக்கலாம்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை? [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாலுக்கும் காவல்....!!!
posted by SEYED ALI (ABUDHABI) [19 April 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26953

இதை யாராவது வைகோவிடம் சொல்லி வையுங்களேன்.அவர்தான் இன்று தமிழகத்தின் உரிமைகளுக்கும்(பாலுக்கும்) காவல்,ஈழத்திற்க்கும்(பூனைக்கும்) தோழன்.என்னே அரசியல் சாணக்கியத்தனமும் தமிழர்களின் கேணத்தனமும்.

அன்று!(1982-83) ஒரு முறை துக்ளக் சோ தன்பத்திரிக்கையில் அகதிகளாக இங்கு ஓடிவந்த இலங்கை தோட்டத்தொழிலாளர் ஒருவரிடம் பேட்டி காணுகையில் உங்களுக்கு ஈழம் வேண்டுமா என கேட்டார்.அவருடைய பதில்"ஐயோ அதை நாங்கள் கேட்கவும் இல்லை,அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்"என்று.

அவர்கள் நம் தொப்புழ் கொடி உறவுகள்.ஈழம் என்று வந்தால் எங்களுக்கு இங்கும் இடமில்லை.அங்கும் இடம் தர மாட்டார்கள் என்று பதறினார்.சமீபத்தில் தலைமன்னார் வீதியில் ஈழ மீனவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள்.இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து.இப்போது சொல்லுங்கள் இந்த வைக்கோ போன்றோரின் தூண்டுதலால் ஈழ விடுதி போராட்டம் நடத்தும் தமிழன் ஒரு கேணயன்தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by SEYED ALI (ABUDHABI) [13 April 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26839

எதோ நல்லது நடந்தால் சரிதான் பாராட்டத்தான் வேண்டும். திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றால் அது ஏமாற்றம்தான். எனது தலைமை நான் என்ற அகங்காரத்துடன் எக்கச்சக்கமான் நிலைமைக்கும் மீறிய பட்ஜெட்டுகளுடன் திட்டங்களின் பட்டியலை, அம்மா அறிவிப்பதை பார்த்தால் மொட்டைகளின் மண்டையில் தேங்காய் அரைப்பது மாதிரிதான் இருக்கு.

காவேரி பிரச்சினையில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பை அம்மாவின் தலைமையில் மத்திய அரசை நிர்பந்தித்து அரசிதழில் வெளியிட்டு வெற்றிவிழா கொண்டாடியாச்சு.ஆனால் மேட்டூர் வரண்டதுதான் மிச்சம்.

கேசும் அராபிய இரவுக்கதைகள் மாதிரி,ஒண்ணுக்குள் ஒன்னு என்று முடிவற்று போய்க்கொண்டேதான் இருக்கிறது.அதற்க்கு ஆகும் செலவே அறிவித்த அத்தனை திட்டங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும். பிறகு முல்லைபெரியார் தொடர் சீரியல் வெயிட் பண்ணுது. இந்த லக்ஷணத்தில் இவர் அறிவிப்பதை எல்லாம் எப்படி நம்புவது?

எல்லாம் செல்லத்திட்டம் மோனோவின் கதிதான்..பிறகு அம்மா போய் அப்பா வந்துவிடுவார்.அவர் பங்குக்கு தமிழன் மண்டையில் மீண்டும் மிளகாய் அரைப்பு. மண்டையை கொடுக்கும் நமக்கு வெட்கம் என்பதும் இல்லை. சலிப்பும் இல்லை.விதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
116
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved