காயல்பட்டினம் நகரின் முதலாவது மருத்துவராகத் திகழ்ந்தவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் முன்னாள் தலைவர் ஹாஜி கே.எம்.இஸ்மத், டாக்டர் கே.எம்.ஜவ்ஹர், காயல்பட்டினம் தாயிம்பள்ளி பொருளாளர் ஹாஜி கே.எம்.தவ்லத், மர்ஹூம் கே.எம்.லியாக்கத் ஆகியோரின் மூத்த சகோதரருமான மர்ஹூம் டாக்டர் கே.எம்.செய்யித் முஹம்மத் அவர்களின் மனைவி - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா கே.எம்.ஜொஹரா பீவி, இன்று 08.30 மணியளவில், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.
அன்னார், மர்ஹூம் ஹாஜி எம்.கே.கிழுறு முஹ்யித்தீன் என்பவரின் மகளும்,
மர்ஹூம் செ.இ.கிழுறு முஹ்யித்தீன் என்பவரின் மருமகளும்,
கண் மருத்துவர் மர்ஹூம் கே.எம்.செய்யித் முஹம்மத் மனைவியும்,
டாக்டர் எஸ்.எம்.கிஸார் நவாஸ், எஸ்.எம்.அஷ்ரஃப் புகாரீ, எஸ்.எம்.மோத்தி வஜீர், எஸ்.எம்.ஜாஹிர் ரஃபீ (கைபேசி எண்: +91 98403 25834) ஆகியோரின் தாயாரும்,
மர்ஹூம் டாக்டர் கே.எம்.எஸ்.முஹம்மத் அலீ, டாக்டர் முஹம்மத் ஜஹீருத்தீன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஆகஸ்ட் 25 - ஞாயிற்றுக்கிழமை) காலை 08.00 மணிக்கு, சென்னை ஐஸ் ஹவுஸ் தஸ்தகீர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
M.T.முஹம்மத் அலீ
மற்றும்
ஹாஜி உ.ம.ஷாஹுல் ஹமீத்
[செய்தி திருத்தப்பட்டது @ 09:14 / 26.08.2013] |