ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று (ஆகஸ்ட் 24) மாலையில் பிறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்க நிகழ்ச்சி நிரல் வருமாறு:-
தகவல்:
ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் கிளை சார்பாக...
1. Re:... posted byFarook (Saudiarabia)[24 August 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29667
இந்த அடிபடையில் அரபா தினமும் ஹஜ்ஜும் பெருநாளும் மாறுபடும். இந்த கொள்கையில் உள்ளவர்கள் இதை அடிபடையாக கொண்டு செயல் படுவார்களா? மிகவும் குறைந்த ஆளே இருக்கும் இதுபோன்ற இயக்கம் சார்பாக ஓரிரு நாள் முன்னமே ஹஜ் கிரையாக அரபா தரித்தாலும் Saudi அரசு ஒன்றும் கண்கொண்டு கொள்ளாது. செய்வார்களா??
2. கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது... வருந்துகிறேன்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[24 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29672
அனைவர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டிய ஒரு நல்ல கருத்தரங்க நிகழ்ச்சி... வரவேர்க்கவேண்டியது,,,
இந்த நிகழ்ச்சியில் முக்கியமான கருத்துக்களை விளக்கங்களை கேட்டு அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்... எதிர்பாராத வேலை பளுவின் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது... வருந்துகிறேன்...
இன்ஷா அல்லாஹ் விரைவில் உள்ளூர் கேபிள் IIM டிவியில் இதன் பதிவு ஒளிப்பரப்ப படலாம்... பார்த்து விளக்கம் பெறலாம்... இன்ஷா அல்லாஹ்...
3. Re:... மனித குலத்தின் காலண்டர் posted byabdul wadood (kayal patnam)[26 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29726
நாம்இவர்களிடம் கேட்டு வரும் ஒரே கேள்வி "நபி (ஸல்)அவர்கள் மாதத்தின் தலைப்பிறையை எந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள் ?ஒவ்வொரு நாளும் பார்க்க சொன்னது யார் ? பிறையின் இறுதிப் படித்தாராம் உர்ஜுனல் கதீமை நபி (ஸல்)அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்ததாக ஆதாரம் உண்டா ? எந்த நேரத்திலாவது அல்லது ஒரு தடைவையாவது கணக்கு பாருங்கள் என்று சொன்னதாக ஆதாரம் உண்டா?என்று குர் ஆன் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் ஹதீத் உண்டா என்று தொடர்ந்து கேட்டு வந்தபோது இவர்கள் தந்த பதில் தான் நான் கீழே தந்துள்ளேன் .
2012/8/12 Hijri Committee
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........
எங்கள் நிலைபாட்டை நாங்கள் பல முறை உங்களுக்கு தெளிவாக விளக்கிவிட்டோம். நாங்கள் 2:189,10:5,36:39,55:5 ஆகிய அல்குர்அன் வசனங்களின் அடிப்படையில் பல வருடங்களின் கணக்கை பிறை மன்ஸில்களின் அடிப்படையில் கணக்கீடு செய்து அல்லாஹ் அங்கீகரித்த நாட்காட்டியை தயார் செய்து இஸ்லாத்தை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்க செய்ய உழைத்தவர்களாக இக்காரியத்தை நடைமுறைப்படுத்திவருகின்றோம்.
குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் அமைந்துள்ள நாட்காட்டி கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்திவருவதை நபி(ஸல்) அவர்களோ, அல்லாஹ்வோ தடை செய்யதுள்ளானா? தடை இருந்தால் அதற்கான ஆதாரத்தை இங்கு சமர்ப்பிக்கவும்.
from wadood
to hijriindia
அன்புள்ள சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........
உங்கள் நிலைபாடிற்கு தான் நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கிகாரம் உள்ள ஒரு தெளிவான ஸஹீ ஹான ஹதீதை தான் நான் உங்களிடம் கேட்டு தான் இந்த ஒரே ஒரு கேள்வியை தான் (மாதத்தின்ஆரம்பம் முடிவை எவ்வாறு தீர்மானிதார்கள்?கணக்கின் அடிப்படையிலா ?அதுவும் நீங்கள் பார்க்கும் கணக்கு தான் நபி (ஸல்) அவர்கள் நடை முறை படுத்தி மாதத்தின் ஆரம்பம் முடிவை எடுத்தார்களா?) என்பதையே நான்மீண்டும் மீண்டும் கேட்டு வருகின் றேன் .அதற்கு உரிய பதிலை இதுவரை நீங்கள் தரவில்லை .
நாங்கள் 2:189,10:5,36:39,55:5 ஆகிய அல்குர்அன் வசனங்களின் அடிப்படையில் பல வருடங்களின் கணக்கை பிறை மன்ஸில்களின் அடிப்படையில் கணக்கீடு செய்து அல்லாஹ் அங்கீகரித்த நாட்காட்டியை தயார் செய்து இஸ்லாத்தை உண்மைப்படுத்தி (ஹிஜ்ரி கமிட்டி )
இதற்க்கு நாம் கேட்ட கேள்வி
அல்லாஹ் அவனின் ரசூல் (ஸல்)அவர்களின் அங்கீகாரம் எங்கு உள்ளது ? இந்த வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்)அவர்களுக்கு இறங்கியது தானே இதற்குரிய விளக்கம் தனது சொல் செயல் மூலம் நபி (ஸல்)அவர்கள் தானே தர வேண்டும்.
எங்களிடம் எங்களின் நிலை பாட்டிற்கு அதாரம் கேட்கும் உங்களிடம் அதே கேள்வி ஐ உங்களின் நிலை பாட்டிற்கு (கணக்கின் அடிப்படை)தரவேண்டும் அல்லவா ஏன் தருவதில்லை .இவைகளுக்கு பதில் தந்தாலே போதும் பொது மக்களே நீங்களாவது கேட்டு தரவும் ஆதாரம் குர் ஆன் ஹதீத் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross