இது உயர் தர ஜெனிரிக் மருந்துகள் posted byM.M. Seyed Ibrahim (Chennai)[15 March 2017] IP: 122.*.*.* India | Comment Reference Number: 45349
நமது நாட்டில் மூன்று வகையான மருந்துகள் விற்பனையாகின்றன
1 பிராண்டட்: தனியார் நிறுவனங்களால் மிக அதிக விலையில் விற்கப்படும் தரமான மருந்துகள்
2 ஜெனிரிக் மருந்துகள்: தனியார் நிறுவனங்களால் குறைந்த விலையில் விற்கப்படும் (சந்தேகத்திற்கு உரிய) தரம் குறைந்த மருந்துகள்
3 மத்திய அரசின் ஜெனிரிக் மருந்துகள்: உயர் தரம். குறைந்த விலை. இந்த மருந்துகள் தான் ஷிஃபா மெடிக்கல் கடையில் விற்கப்படும்
The quality, safety and efficacy of medicines are ensured by getting each batch of medicines procured from CPSUs as well as private suppliers tested from NABL approved laboratories and conforming to the required standards before the same are supplied to Super stockists / PMBJK
செய்தி: அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் ஏற்பாட்டில் நீங்களும் சாதிக்கலாம் சிறப்பு நிகழ்ச்சி! நூற்றுக்கணக்கான மாணவர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.. posted byM.M. Seyed Ibrahim (Chennai)[04 March 2016] IP: 110.*.*.* India | Comment Reference Number: 43303
"மாணவர்களைப் பொறுத்தவரை காலை 9:30 மணிக்கு ஒரு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்தால், தாமதமாக 10 மணிக்குத்தான் வருகை தருவார்கள்" - இது உண்மை. மாணவர்களுக்கான நிகழ்சிகளை நடத்திய இக்ரா, கே.சி.ஜி.சி மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் கேட்டு பாருங்கள்.
செய்தி: மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கலந்தாய்வு! பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாணவர்களிடம் ஆர்வமின்மை posted byM.M. Seyed Ibrahim (Chennai)[11 January 2016] IP: 1.*.*.* India | Comment Reference Number: 42763
IQRA, KCGC & other organizations can only do so much. They spend money & time to invite speakers for career guidance, to organize, and to advertise. On the days of events, the attendance is thin, and the punctuality is disappointing.
Just look at the photos of the crowds at the last IQRA - Kayal First prize distribution, and the KCGC Career Guidance conducted the next day. Students and Parents knew about the Career Guidance Program. And yet, they chose to ignore it.
Re:... posted byM.M. Seyed Ibrahim (Chennai)[22 June 2015] IP: 202.*.*.* India | Comment Reference Number: 41071
தஜ்வீத் நல்ல விஷயமோ, சுன்னத்தான விஷயமோ அல்ல. கட்டாயமான / பர்லான விஷயம்.
இறைவனின் வசனங்களை எப்படி வேண்டுமானாலும் ஒத முடியாது (ராகத்திற்கும் தாஜ்வீதிற்கும் சம்பந்தம் இல்லை). தஜ்வீதின் சட்டங்கள் ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை. ஆனால், நாம் ஓதுவதை நன்கு தேர்ச்சிபெற்ற ஒரு ஆசிரியரால்தான் சரியா, தவறா என்று முடிவு செய்ய முடியும்
அல்ஹம்துலில்லாஹ், இன்டர்நெட் உதவியால் மதீனாவில் உள்ள ஒரு ஆசிரியரிடம் மூன்று SEMESTERs தஜ்வீத் கற்க முடிந்தது (Knowledge International University). ரியாதில் உள்ள மற்றொரு ஆசிரியரிடம் சில ஜுசூக்கள் மனப்பாடம் செய்து தஜ்வீதோடு ஒப்பிக்க முடிந்தது.
விருப்பம் உள்ளவர்கள் , இல்லத்தரசிகள், பக்கத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாதவர்கள் ISLAMIC ONLINE UNIVERSITY சேருங்கள். இறைவன் உதவி செய்வான்.
Re:... posted byM.M. Seyed Ibrahim (Chennai)[18 April 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 40209
அன்பர்களுக்கு,
தயை கூர்ந்து கொள்கை, அகீதா விஷயங்களை வபாத் கருத்துகளில் பேச வேண்டாம். இது ஆறுதல் சொல்லி துஆ செய்யும் நேரம்.
என் நண்பர் சர்ஜூனுக்கு ஆறுதல் சொல்லி, அவரின் தந்தைக்கு துஆ செய்து , இங்கு வந்து பார்த்தால் ஒரு கருத்தாளர் "...அவர்கள் இந்த அகீதாவிர்க்கு மாற்றமான கொள்கைகளை கடுமையாக எதிர்த்து..." ஒருவரின் வபாத் செய்தியில் / விஷயத்திலும் கொள்கை விளக்கம் தேவையா?
செய்தி: அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கீழ் துரூஸு உலூமில் குர்ஆனில் கரீம் வகுப்புகள்! ஏராளமானோர் பயன்பெற்றனர்!! புதிய வகுப்பு துவக்கம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் posted byM.M. Seyed Ibrahim (Chennai)[22 October 2014] IP: 182.*.*.* India | Comment Reference Number: 37865
இறைவன் நமக்காக வழங்கிய வேதத்தை / வழிகாட்டியை நன்கு புரிந்து கொள்ள வயது ஒரு தடையில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross