Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:43:58 AM
வெள்ளி | 2 டிசம்பர் 2022 | துல்ஹஜ் 1219, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:48
மறைவு17:56மறைவு01:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0305:2905:55
உச்சி
12:07
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4519:11
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14756
#KOTW14756
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 22, 2014
அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கீழ் துரூஸு உலூமில் குர்ஆனில் கரீம் வகுப்புகள்! ஏராளமானோர் பயன்பெற்றனர்!! புதிய வகுப்பு துவக்கம்!!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2595 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கீழ் கடந்த ஜூன் மாதம் 2014 முதல் துரூஸு உலூமில் குர்ஆனில் கரீம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

بسم الله الرحمن الرحيم

ULOOMUL QUR`AN IN AN EASYWAY

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!





காயல்பட்டணம் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கீழ் கடந்த ஜூன் மாதம் 2014 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குர்ஆனை மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வண்ணம் “ துரூஸு உலூமில் குர்ஆனில் கரீம் ” என்ற பாடத்திட்டங்களின் அடிப்படையில் மூன்று பிரிவுகள் (THREE COURSES) நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறன. ஓவ்வொரு பிரிவுக்கும் ஒருமாத காலஅளவு மட்டுமே! வெள்ளிக்கிழமை தவிர தினமும் ஒரு மணிநேரம் வகுப்பு நடைபெறுகிறது. பாடங்கள் அனைத்தும் POWER POINT SHOW மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.















முதல் பிரிவில் குர்ஆனின் சிறிய அத்தியாயங்கள், சில ஹதீஸ்கள், முக்கியாமான துஆக்கள், தொழுகையில் தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையிலுள்ள அரபுச்சொற்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை பொருளுடன் இலக்கண அடிப்படையில் எளிதாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இரண்டாம் பிரிவில் குர்ஆனின் பெரிய வசனங்கள், ஹதீஸ்கள், மற்றும் விரிவான இலக்கண சட்டங்கள் முறையாக பயிற்சியளிக்கப்படுகின்றன.

மூன்றாம் பிரிவில் குறியீடு இல்லாத அரபி வார்த்தையை வாசிப்பது எப்படி? தர்ஜமா செய்வது எப்படி? மற்றும் அரபு மொழி ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளும் விதத்தில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இதுவரையிலும் பயின்ற மாணவர்கள்:-



இன்ஷாஅல்லாஹ் 21/ 10/ 2014 திங்கள்கிழமை அன்று முதலாவது பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. தற்போது மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வகுப்பில் இணைந்துக்கொள்ளலாம்.

நிபந்தனை

--- வயது வரம்பு இல்லை
--- குர்ஆன் சரளாமக ஓத தெரிந்திருக்க வேண்டும்
--- ஒருமாதம் காலம் தொடர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்
--- ஆண்களுக்கு மட்டுமே

மேலும் நேரடி பயிற்சிப்பெற முடியாதவர்கள் நம்மிடமிருந்து USER ID CARD & BOOKS & CD பெற்று இணையதளத்தில் பயிற்சி பெறலாம்.

இன்னும் அரபு வார்த்தையை எழுத, படிக்கத்தெரியாதவர்களுக்கும் READ QUR`AN என்ற பாடதிட்டத்தின் அடிப்படையில் அரபியை சரளமாக எழுதவும், படிக்கவும், குர்ஆனை தஜ்வீது சட்டங்களை அறிந்து எளிதாக ஓதவும்,பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கபடுகின்றது. ஆர்வமுள்ள ஆண்கள் இணைந்து பயிற்சி பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு -

M.M. நூஹ் அல்தாஃபி (உலூமுல் குர்ஆன் ஆசிரியர்)
தொடர்புக்கு:- 82209 08175


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள்
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [22 October 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 37865

இறைவன் நமக்காக வழங்கிய வேதத்தை / வழிகாட்டியை நன்கு புரிந்து கொள்ள வயது ஒரு தடையில்லை.

வாழ்த்துக்கள் சகோதரர்களே, பெரியோர்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved