அடுத்த சில தினங்களுக்கு மழை வாய்ப்பு குறைவு! இன்று இரவு 8:14 மணிக்கு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்! பருவத்தில் தூத்துக்குடியில் இயல்பை விட 165 சதவீதம் கூடுதல் மழை!!
1. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[22 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37867
வான்மழை அவசியம். இல்லையனில் பஞ்சம் உண்டாகும்.
நமதூரை பொருத்தவரை ஒருநாள் விட்டு ஒருநாள் வான்மழை பொழிந்தால் நண்டாக இருக்கும், நிலத்தடி நீர் மட்டமும் கூடும்.
இந்தவார மழை பொழிவால் நமதூரில் அனைத்து கட்டிடமும் கசிவு, ஒழுகுதல், கூரை வீடுகள் சேதம். மழை பொழுதில் மக்கள் அவலநிலை காணும்போது பரிதாவம். வான்மழை விட்டு விட்டு வருவதை வரவேற்போம். பூமி குளிர்ந்து வளம் செழிப்பை ஏதிர்பார்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross