எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
செய்தி: சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்க - காணொளி காட்சி மூலம், முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்), இந்த இடம் காயல்பட்டினத்தை சேர்ந்ததா இல்லை தனி ஒரு ஊரா ,
அப்படி காயல்பட்டினத்தை சேர்ந்தது என்று சொன்னால் காயல்பட்டினம் என்பது குறிப்பிட வில்லை ,
காயல் வாசிகளே இன்னும் தூங்கி கொண்டு இருக்காதீர்கள் , அரக்கன் உங்களுக்கு அருகமைல நெருங்கி கொண்டு இருகின்றான் , சிங்கி துறையை தனியாக பிரித்து அவர்கள் பக்கம் வைத்து கொண்டு விட்டு என்ன வேண்டாலும் செய்யலாம் இன்று கடலில் தண்ணீரை தான் கலக்கு கிறார்கள் நாளை சிங்கி துறைல ஒரு தொழிற்சாலை கூட நிறுவலாம் ,காயல் மக்களே உசார்
மக்வா வின் செயல் பாடுகளை பார்க்கும் போலுது அழகா இருக்கு, ஒரு சில மன்றங்களில் தலைவர் பரிந்துரைத்து பதவி வலங்க படுகிறது இந்த விஷயத்தில் மக்வா சூப்பர் வாழ்துக்கள் மக்வா உக்கு ,
தக்வா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்ய பட்டார்கள் , அல்லாஹ் உதவியால் பொறுப்பு வகிபவர்கள் ,அவர்களுடைய பொறுப்பு படி நடக்க அல்லாஹ் உதவி செய்வானாக ,
பொறுப்பை புரிந்து கொண்டு பொறுப்பு படி நடக்க வல்ல ரப்புல் ஆளாமீன் துணை புரிவனாக
செய்தி: DCW விரிவாக்கம் வழக்கு: KEPA தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய இயலாது என தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நீதீயை விலைக்கு வாங்கி விடலாம் , இதயத்தை வாங்க முடியாது ,
நீதியை வளங்கியவர் உண்மையான தீர்ப்பு வளங்கி இருந்தால் சரியே
இல்லை என்றாள் எங்கள் சகோதரர்களுக்கு வந்த அந்த கொடிய நோய்
விரைவில் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கு வரும் அப்போலுது
கோடி பிடிபீர்கள் ,
மற்றொன்று :
kepa தொடர்ந்த வலக்கை தான் தீர்ப்பு வளங்கி இருக்கின்றீர்கள் இன்னும் எவ்வளவு பொது நல வளக்கு போடலாம் ,
இப்படியே இவர்களுக்கு மன உலசல் கொடுக்க வேண்டும் ,
காயல் வாசிகளே இனிமேலாவது உங்கள் குலந்தை கலை வக்கீல் படிக்க வையுங்கள் உங்கள் பிரசனைக்கு வாதாட மற்றவர்களை தான் நாடி உள்ளீர்கள் , உங்கள் குலந்தைகளை வலக்காட படிக்க வையுங்கள்
செய்தி: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா! காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
செய்தி: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா! காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் நாட்டின் சுதந்திர தினத்தை புறக்கணித்த வர்களை அலைத்து சான்றிதல் கொடுத்து இருக்கீறீர்கள்
இதை எல்லாம் பார்க்கும் போலுது வெந்த புண்ணில் வேல பாசிரமாதுரீ இருக்கு
காயல் மக்களே உங்களுக்கு துரோகம் செய்யும் நபர்களை , கண்டு கொள்ளுங்கள் , இல்லை என்றாள் இன்று நீங்கள் நல்ல இருக்கலாம் , நாளை உங்கள் பேரன் பேத்திகளுக்கு தான் பிரச்சனை வரும் , அதற்க்கு முன் விழித்துக் கொள்ளுங்கள் ,
தலைவிக்கு எதிரா கோடி பிடிபவர்களே இப்போலுது என்ன சொல்ல போகிறீர்கள் , ஊரு ரண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டமாம் , விளங்கி கிட்ட சரி,
செய்தி: பப்பரப்பள்ளி நிலத்தில் குப்பை கொட்டுவதை செப். 03க்குள் நிறுத்தாவிட்டால், அறவழியில் போராட்டம் வீரியப்படும்! நகராட்சி ஆணையரிடம் எல்.எஃப்.ரோடு பகுதி மக்கள் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் இந்திய சுதந்திரத்தை புறக்கணித்தவர் , இதை யாரும் மறந்து விட கூடாது. இந்திய சுதந்திரத்தை புறக்கநிதவர்களை நாம் எவ்வாறு கூப்பிடவேண்டும்
கப்பி பேஸ்ட் :
குப்பை கொட்டுவதற்காக மாற்று இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக நானும், 17 உறுப்பினர்களும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இணைந்து ஒரு தனவந்தரிடம் நிலம் பெற்றோம். ஆனால் அங்கு பணிகளைச் செய்வதற்கு - சில சுயநலம் கொண்டவர்களால் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு குப்பை கொட்ட இயலவில்லை. என்றாலும், இதுகுறித்து தீர ஆராய்ந்து, விரைவில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்” என்றார்.
இவரின் முதல் போய் இவர்களும் மட்ற்ற 17 உருபினர்களும் , அந்த தனவந்தர் நிலம் கொடுக்கும் பொழுது நீங்கள் காயல் பட்டினத்தில் இருந்தீர்கள, அப்படி நீங்கள் சொன்னால் உங்கள் பதவி காலம் காயல்பட்டினத்தில் எதனை ஆண்டுகள் பணி ஆற்றுநீர்கள்,
கோப்பி பேஸ்ட் :
சில சுயநலம் கொண்டவர்களால் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு குப்பை கொட்ட இயலவில்லை
யாரு சுயநலம் கொண்டவர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும், உங்கள் பணி காலத்தில் எதை வேண்டாலும் செய்து விடுவீர்கள் நீங்கள் பணியை விட்டு போன பிறகு அவதி படுப்பது நாங்கள்,
அந்த தனவந்தர் கொடுத்த நிலமும் , DCW கழிவு நீர் ஓடையும் எவ்வளவு தூரத்தில் இருகின்றது சொல்ல எழுமா , எங்கள் ஊரில் கேயன்செர் வியாதி வருவதற்கு DCW ஒரு காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைகிட்ரூம் நீங்கள் இந்த பயோ காஸ் திட்டத்தை அதற்க்கு அருகமைல அமைத்த பிறகு DCW நிர்வாகம் எங்களால் இல்லை அவர்களின் பயோ காஸ் கழிவினால் இல்லை கசிவினால் தான் அந்த ஊரு பதிக்க பட்டது என்று சொல்லி விட்டு , எதை வேண்டாலும் செய்வார்கள் ,
சரி அப்படியாநாளும் தனவந்தர் கொடுத்த எடத்துக்கு பக்கத்துள் மக்கள் வசிக்க வில்லையா நீங்கள் கொட்டும் குப்பையால் அங்கு உள்ள மக்களுக்கு பாதிப்பு வரதா அதற்க்கு உங்களால் உத்திரவாதம் தர முடிஉமா ,
வசதி படைத்தவர்களுக்கு வந்தால் ரத்தம் , எங்களை போன்றவர்களுக்கு வந்தால் அது தக்கலி சட்டினியா ,
வார்த்தைகளை விடும் முன் யோசிக்க வேண்டும் யாரை பார்த்து
சில சுயநலம் கொண்டவர்கல் என்று சொன்னீர்கள் , எதிர்ப்பு தெய்ரிவிக்கும் நல்ல உள்ளம் கொண்ட காயல் மக்கள் சுயநலம் படைத்தவர்களா? இல்லை நீங்களா?
ஒரு அதிகரி இப்படி பேசியது தவறு நான் இதை வன்மையாக கண்டிகெரெய்ன் , அதிகரி பொறுப்பில் இருக்கும் பொது பொறுப்பாக நடக்க வேண்டும், பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் , எவ்வாறு என்றல் மனுவை வாங்கி விட்டு விசாரணை செய்கின்றோம் என்று சொல்ல வேண்டும் , அதை விட்டு விட்டு சுயநலம் கொண்டவர்கள் என்று சொன்னது தவறு,
தாங்கள் எங்கள் ஊரில் உங்கள் பதவி காலம் வரை தான் இருப்பீர்கள் அதற்க்கு பிறகு சென்று விடுவீர்கள் , காலம் முழுக்க கஷ்டபடுவது எங்கள் காயல் மக்கள் ,
எங்கள் காயல் மக்கள் இன்னும் ஏன் இதை புரிந்து கொள்ளவில்லை என்று கவலையாக இருகின்றது ,
அன்பு காயல் மக்களே இன்று உள்ளதை மட்டும் பார்க்காதீர்கள் உங்கள் பெயரன் , பெய்தி உடைய வாழ்கையை பாருங்கள், நாம் இறைவனடி சேர்ந்த பிறகு நம் காயல் சமுதையை இருக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த இடத்தில பயோ காஸ் அமைய விடாமல் தடுபீர் , அதை பற்றி கவலை இல்லை என்றல் எது வேண்டாலும் செயுங்கள் ,
2.உங்கள் கட்சி உறுபினர்கள் எதுணை பெயறு சொல்ல எலுமா
3. மீடிங்க வந்தார்களை விட மேடைளா இருக்கிறவங்க அதிகமா இருப்பாங்க போல இருக்கு ,
நகர்மன்றத்தைக் கலைக்க சொல்ல உங்களுக்கு ஒண்ணும் அருகதை கிடையாது காயல் மக்களாகிய நாங்கள் முடிவு பண்ண வேண்டியது , இன்று இருக்கும் இருக்கும் தலைவி நீங்கள் தேர்ந்து எடுதவர்கள் இல்லை , மக்களாகிய நாங்கள் தேர்து எடுதவர்கள் , கலைக்க வேண்டுமா , இல்லை வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு பண்ண வேண்டும் ,
முதலில் உங்கள் கட்சியல இருக்கிற கருப்பு ஆடுகளை கண்டு பிடித்து அகற்றுங்கள் ,
இன்று மேடை போட்டு கூஉம் அரசியல் வாதிகளே அல்லாகுக்கு பயந்து சொல்லுங்கள் இன்று இருக்கு தலைவி எதூம் தவறு செய்தார்களா , இல்லை நீங்கள் பாலயதை மனதில் வைத்து பலீவாங்குகிறீர்களா ,
ஆண்ட்ரூ நகர்மன்ற காசோலை காணாமல் போனது அப்போலுது யெல்லாம் நீங்கள் வாயை துறக்க வில்லை , இன்று கப்பம் கட்ட என்ன காரணம் ,
மீட்டிங் போட்டு உங்கள் கட்சியே மேய்லிடதை சந்தோஷ படுதவ , இல்லை உங்கள் கட்சில நிராய உறுபினர்கள் இருக்கீறார்கள் என்று நிரூபிக்கவா ,
காயல்பட்டினம் முஸ்லீம்கள் நிறைந்த ஊரு அங்கு இருக்கும் மக்கள் தொகைல 20% உங்கள் கட்சி உறுபினர் இல்லை , காரணம் நீங்கள் ஒருதலை பட்சமாக இருப்பதினால் தான் ,
நான் இங்கு போட்ட கமண்ட்சை உங்கள் கட்சி மேலிடதுக்கு இமெயில் அனுப்பி உள்ளேன் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross