Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:14:58 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameF.shahul Hameed
PlaceAbudhabi
Approved Comments13
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
13
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: எஸ்.பீ.பட்டினம் அரபிக் கல்லூரியில் காயலர் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்றார்! குருவித்துறைப் பள்ளியில் வரவேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by F.shahul Hameed (Abudhabi) [09 May 2018]
IP: 194.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46164

May almighty allah strengthen his hifl till last breath and give superior life in both the world on behalf HOLY QURAN,Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தில் கடல் சீற்றம்! 60 அடி அளவுக்கு கடல் நீர் உட்புகுந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Shahul Hameed (Abudhabi) [12 August 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36370

Super moon on the horizon on August 10

Get your binoculars and telescopes ready for next Sunday night, for we will get to witness another celestial event. This time, a so-called ‘super moon’ will occur on the night of August 10 (visible from the UAE) and will precede a meteor shower slated for August 12.

Khaleej Times spoke to Hasan Ahmad Al Hariri, CEO of the Dubai Astronomy Group, who essentially said: No big deal, don’t get excited, it’s a regular occurrence.

“Super moon happens every year,” Al Hariri said. “This will be a full moon day. And the moon will come a little bit closer to the earth and resemble an egg-shape.”

He said it will appear, perhaps, five per cent different. The hype builds up, and the atmospherics of the moon appearing closer to us and double its size lend an air of mystery. But that’s just the regular full moon appearing closer to the earth, and in relation to the surroundings, it appears massive. The visuals sway people.

But the largeness and closeness of the moon is not the super moon, Hariri emphasised. He asked people to write to the astronomy group or call or visit their website to understand technicalities.

The super moon aspect of it will be understood only at midnight on the night of August 10th, Hariri said, when the moon will reach the middle of the sky. Then, if the diameter of the moon is measured — you’ll need a telescope — it will be five per cent larger. To the naked eye, “it cannot be recognised”.

The more important event is the meteor shower on August 12, but there too, Hariri explained, “the moon plays spoiler”. Much like the meteor shower in Dubai — for which thousands flocked Bab Al Shams on the night of May 24 — “expectations of people are too high”. You may see something. But you may well not.

courtesy: Khaleej Times,UAE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோடை மழை: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேற்கு வராண்டா மேற்கூரை இடிந்து விழுந்தது! பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Shahul Hameed (Abudhabi) [07 May 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34817

எல்லாம் வல்ல இறைவனின் பெரும் உதவியாலும் பெருமானார் முஹம்மது நபிகளாரின் கருணையாலும் புனிதர் புஹாரி இமாமின் துஆ பரகத்தால் பெரும் ஆபத்தை விட்டு நாம் காப்பாற்ற பட்டு இருக்கிறோம் ,இந்த சபையின் மகத்துவம் அறிந்து நடக்கும் காலமெல்லாம் இந்த உதவி நம்மை சுற்றி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மின் வினியோகக் கம்பியில் பறவை விழுந்ததால் அதிகாலையில் மின்வெட்டு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by F.Shahul Hameed (abudhabi) [26 December 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32188

பாவம் பறவை, எப்பொழுதும் போல மின்சாரம் இல்லை என்று நினைத்திருக்கும் ,மின்சாரம் தடை பெரும் நேரங்களை kayalpatnam.com செய்திகளில் போடுவது போல் பறவை மொழி மூலமாகவும் பறவைகளுக்கு சொல்லலாமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பிறையே - ஒற்றுமையை கொண்டு வருவாயா?? [ஆக்கம் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Shahul Hameed (Abudhabi) [10 November 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31350

நிதர்சன மான உண்மை,30 வருடங்களுக்கு முன்பு வரை நாம் ஒற்றுமையாக தான் இருந்தோம் ,அப்பொழுதும் பல்வேறு கொள்கைகள் இருக்கத்தான் செய்தது .ஆனால் இன்று ஒரே கொள்கைகளில் இருப்பவர்கள் மூன்று பெருநாள் கொண்டாடுகிறார்கள் .ஒரு சிறிய யோசனை ,இவர்கள் ஒன்றானால் போதும் நாம் அனைவரும் சந்தோசமாக ஒரே பெருநாள் கொண்டாடலாம் .

சிவகாசி காலெண்டரை பின்பற்று வதருக்கு அந்த உண்மையான உலமாக்கள் இன்டர்நெட்டில் மேலோட்ட இல்மை படித்தவர்கள் இல்லை .எங்கள் பார்வையில் உங்களை விட அறிவால்லும் இறைபக்தியால்லும மேலானவர்கள் ,இறுதி முடிவை கலிமாவாக ஆக்கி கொண்டவர்கள் ,ஆனால் நம் நிலை ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹர்ரம் 1435: நவ. 05 செவ்வாய்க்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள்! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shahul hameed (abudhabi) [06 November 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31255

சவுதி அரேபியாவை அருகில் இருக்கும் ஓமன் கூட ஏற்று கொள்வதில்லை ,அவர்கள் தங்கள் விடுமுறைக்கு தகுந்தவாறு பிறையை ஏற்படுத்துவார்கள் என்பது உங்களுக்கு தெரியாது போல,சவுதி அரேபியா எங்களுக்கு இமாம் இல்லை ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Shahul Hameed (UAE) [20 December 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24658

ஒரு ஆலிம் மரணிப்பது ஒரு பெரும்கூட்டம் மரணிப்பதை விட மேல் (நபிமொழி )

கண்ணியம் மிகுந்த ஆலிம் ஒரு முறை சொன்னார்கள் ,

மரணம் என்பது வாழ்கையின் முடிவு அல்ல மற்றுமொரு வாழ்வின் தொடக்கம் ,

முடிவு இல்லாத ஆகிறத் பயணத்தை நோக்கி புறப்பட்டு விட்டார்கள் , சமுதாயத்தின் தூண் சுவர்கத்தின் அங்கமாகிவிட்டது,

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் - சிறந்த தலைமை ஆசிரியரை இழந்து தவிக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்களுக்கும் எனது சலாமை தெரிவிப்பதுடன் , சபூரண் ஜமிலாவை நம் அனைவர்களுக்கும் இறைவன் தந்து அருள்வானாக ,ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: என் கேள்விக்கு இறைவனின் பதில்! [ஆக்கம் - எம்.எஸ்.அப்துல் ஹமீது] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Shahul Hameed (UAE) [25 September 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22402

மாஷா அல்லாஹ்,மனதை நெகிழஷ் செய்த கட்டுரை ,செருப்பு வார் அறுந்தாலும் கூட இறைவினடம் வேண்ட பணிக்கப்பட்ட நாம் நம்முடைய அத்துனை தேவைகளும் சடையாமல் இறைவனிடம் இறைதூதர் காட்டிய வழியில் பெற முயற்சிக்க வேண்டும்,எல்லாம் வல்ல நாயன் நம்முடைய அத்துனை ஹலாலான தேவைகளை யும் நிறைவேற்றி தருவானாக ஆமீன்,தாங்களும் என்னுடைய ஹக்கில் துவா செய்யவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று இந்தியாவின் 66 வது சுதந்திர தினம்! டில்லியில் பிரதமர் உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்திய சுதந்திரம்
posted by F.Shahul Hameed (UAE) [15 August 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21261

65 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் இதே ரமலான் 27 லைலதுல் கதர் இரவில் தான் பெற்றது ,எல்லாம் வல்ல நாயன் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க கூடிய நசீபை நம் சமுதாயத்துக்கு தந்து நம் நாட்டை வல்லரசாக ஆக்கி நம்மை நிம்மதியாக வாழும் இன்னும் ஆளும் சமுதாயமாக ஆக்கி அருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புகாரிஷ் ஷரீஃப் 1433: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 85ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: திக...
posted by F.Shahul Hameed (Abudhabi) [23 May 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19010

பூமான் நபியின் புகழ் ஓதும் புண்ணிய மஜ்லிஸ் புகாரிஷரீப் சபை புகழோடு நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ,ஆமீன்

webcast செய்யும் அன்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
13
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved