செய்தி: மஹ்ழரா, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை முன்னாள் தலைவரின் மகள் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி ... . posted byசெய்கு ஸதக்கத்துல்லாஹ் (ஹாங்காங்)[29 December 2015] IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 42647
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து மேலான சுவனபதியை வழங்குவானாக.
அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஸப்ரன் ஐமீலா என்னும் அழகிய பொருமையை வழங்குவானாக.
செய்தி: DCW ஆலையின் விதிமீறல் குறித்து நகர்மன்றத் தலைவர், ஐக்கியப் பேரவை, KEPA, கடையக்குடி பங்குத்தந்தை ஆகியோருடன் SDPI குழுவினர் கலந்தாய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Vinotham posted byShaik Sadakathullah (Hong Kong)[24 September 2014] IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 37479
ஜன்னதுல் பிர்தௌஸ் posted byShaik Sadakathullah (Hong Kong)[06 September 2014] IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 37023
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு தம்பியின் வபாத் செய்தி கேள்விப்பட்டு மிகவும்
அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம்.
அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்ததை எண்ணி சபூர் செய்துகொண்டோம்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை பொருந்தி மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நபிமார்கள், முத்தகீன்கள், சாலிஹீன்கல் மற்றும் சுஹதாகல் கூட்டத்தில் ஒன்று சேர்பானாக. ஆமீன்
மேலும் அன்பு சகோதரர் காழி அலாவுத்தீன் மற்றும்
குடும்பத்தினற்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross