செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், அனைத்து வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு SDPI போட்டியிடும்! மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவன் மிகவும் அறிந்தவன.. posted bySHAMS Kayal SDPI (kayalpatinam)[11 August 2016] IP: 101.*.*.* India | Comment Reference Number: 44423
#காயல்பட்டிணத்தில் தொடர்ந்து பலவருடத்திற்கு மேலாக #SDPI கட்சியினர் ஊரின் நலனிலும் ஊர மக்களின் அடிப்படை பிரச்சனைகள், சுகாதார பிரச்சனைகள், சமூக மற்றும் கலாச்சார சீர்கேடுகள் சார்ந்த பிரச்சனைகள், சட்டரீதியான பிரச்சனைகள் போன்றவற்றில் சுயநலமில்லா பொதுநல போராட்டங்களை முன்னெடுக்கும் ஒரு தேசிய அமைப்பு. .. ஆனால் இன்று ஒருசிலர் போலியான அமைப்புகளின் போர்வையிலும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் தாங்கள்தான் ஊரின் நலனில் அக்கறை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள்போள் நடிக்கின்றனர். ...
நகர்மன்ற தேர்தல் 2016 ன் காரணமாகவே இதுபோன்ற அக்கறை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வந்துபோகும். ...
இறைவன் மிகவும் அறிந்தவன். ..
#SDPI அது சுயநலமற்ற பொதுநல ஆர்வலர்களையும் எதையும் தியாகம் செய்யும் செயல்வீரர்களையும் உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் ஒரு உறுதியான ஈயத்தாலும்/நிய்யத்தாலும் வார்க்கப்பட்ட கட்டிடம்....
SDPi எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுப்போம். .... மேலும் கட்சிகள் , ஜமாத்கள் , அமைப்புகள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரம் கலந்துகொள்ள வேண்டும் ....
நம் ஊர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களை கண்டிப்பாக கலந்துகொள்ள வைப்பது நம் கடமை .... முயற்சி செய்வோம் இறைவனின் உதவி / வெற்றி நிச்சியம் வரும் இன்ஷா அல்லாஹ் ....
பழைய நிர்வாகிகளுக்கும் / புதியதாக பொறுப்பு ஏற்கும் புதிய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.
புதிய நிர்வாகத்திற்கு அன்பான வேண்டுகோள் ...!
நம் பள்ளியின் வருமானம் குறித்த சிறப்பு கவனம் நீங்கள் எடுக்க வேண்டும் மேலும் முக்கியமாக நம் பள்ளியன் கட்டிடம் ஒன்று ஸ்ரீவைகுண்டத்தில் இருகிறது அதன் வருமானம் குறித்து சிறப்ப கவனம் எடுங்கள்.
ஒவ்வொரு போருப்பாளியும் நாளை இறைவனிடம் பதில் சொல்லவேண்டும் .. இன்ஷா அல்லாஹ்..
செய்தி: DCW ஆலையின் விதிமீறல் தொடர்ந்தால், இப்பிரச்சினை தேசிய அளவில் கொண்டு செல்லப்படும்! செய்தியாளர் சந்திப்பில், SDPI மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அபுதாபி காயல் மன்றத்தின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் posted bySHAMS Machaan (Kayalpattinam)[20 February 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 17079
மாஷா அல்லாஹ்.. அபுதாபி காயல் மன்றத்தின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்,
துபாயுடன் சேர்ந்து செயல்படும்போது பார்க்க முடியாத ஒரு சில புது முகங்களை பார்க்க முடிகிறது...!
உங்களுடைய பணிகள் மென்மேலும் சிறக்க அந்த புதிய முகங்களும் உறுதுணையுடன் இருக்கவேண்டும் என்று துஆ செய்தவனாக....
என்றும் அன்புடன்,.
காயலில் இருந்து ,
H .சம்சுதீன் (சம்ஸ் மச்சான்).
Re:நகர்மன்றத் தலைவர் - உறுப்... posted bySHAMS Machaan (shamsudeen.h.) (Kayalpattinam)[04 January 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 15495
மிகவும் பாராட்டக்கூடிய விஷயம், ஆம் நம் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேர்ற்றப்பட வேண்டியதே....!
அன்பான காயல்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் வார்ட் உறுப்பினர்களே நீங்கள் கேட்டுக்கொண்ட கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற தங்களது ஆற்றல் முழுவதையும் செலவு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றப்பட நெருங்கிய தொடர்தல் (Close followup ) செய்துகொள்ளவும்.. .
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர் அவர்களையும் ஒரு சிறந்த உதாரணமாக முன்மாதிரியாக அமைத்து வைப்பானாக ஆமீன்.
Re:தாயிம்பள்ளியருகில், பழுதட... posted byShamsudeen.H (Abu Dhabi)[23 November 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13715
நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் உடனடி நடவடிக்கைக்கு எங்கள் பாராட்டுக்கள்.
மழையால், மின் விளக்கைத் தாங்கியிருந்த பெட்டிக்குள் முழு அளவில் மழை நீர் தேங்கிவிட்ட காரணத்தால் இப்போது அதன் உதிரி பாகங்களை மாற்றி விடீர்கள்.
ஆனால் இனிமேல் அதற்குள் தண்ணீர் செல்லாதவாறு அவை சரிசெய்யப்பட்டு விட்டதா......????
Re:அமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவ... posted bySHAMSUDEEN.H (Abu Dhabi)[22 November 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13673
அமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவது புத்தக கண்காட்சியில் காயல் எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீதின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளமை கேள்விப்பட்டு மிகவும் சந்தோசம் அடைந்தேன்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே ... சகோதரரின் முயற்சி மென் மேலும் தொடர எங்கள் பிராத்தனை மற்றும் வாழ்த்துக்கள்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross