காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதைக் கண்டித்தும், அதனை இழுத்து மூடக் கோரியும், SDPI கட்சியின் சார்பில், இம்மாதம் 30ஆம் நாளன்று ஆலை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் சார்பில் நகரின் முக்கிய வீதிகளில் பின்வருமாறு சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது:-
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |