Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:22:26 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSHAMS Kayal SDPI
Placekayalpatinam
Approved Comments19
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
19
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், அனைத்து வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு SDPI போட்டியிடும்! மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவன் மிகவும் அறிந்தவன..
posted by SHAMS Kayal SDPI (kayalpatinam) [11 August 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 44423

‪#‎காயல்பட்டிணத்தில்‬ தொடர்ந்து பலவருடத்திற்கு மேலாக #SDPI கட்சியினர் ஊரின் நலனிலும் ஊர மக்களின் அடிப்படை பிரச்சனைகள், சுகாதார பிரச்சனைகள், சமூக மற்றும் கலாச்சார சீர்கேடுகள் சார்ந்த பிரச்சனைகள், சட்டரீதியான பிரச்சனைகள் போன்றவற்றில் சுயநலமில்லா பொதுநல போராட்டங்களை முன்னெடுக்கும் ஒரு தேசிய அமைப்பு. .. ஆனால் இன்று ஒருசிலர் போலியான அமைப்புகளின் போர்வையிலும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் தாங்கள்தான் ஊரின் நலனில் அக்கறை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள்போள் நடிக்கின்றனர். ...

நகர்மன்ற தேர்தல் 2016 ன் காரணமாகவே இதுபோன்ற அக்கறை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வந்துபோகும். ...

இறைவன் மிகவும் அறிந்தவன். ..

#SDPI அது சுயநலமற்ற பொதுநல ஆர்வலர்களையும் எதையும் தியாகம் செய்யும் செயல்வீரர்களையும் உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் ஒரு உறுதியான ஈயத்தாலும்/நிய்யத்தாலும் வார்க்கப்பட்ட கட்டிடம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டிச. 30 அன்று இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! பொதுமக்களுக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சமூக ஒற்றுமை ?
posted by Shamsudeen (Kuwait) [20 December 2014]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 38502

30/12/14 அன்றுதானே DCW க்கு எதிராக SDPI மற்றும் போது நல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக செய்தி வந்தது.

என்ன ஒரு சமூக ஒற்றுமை......?

அல்ஹம்து லில்லாஹ்.... இரண்டு நிகழ்ச்சியும் சிறப்பாக நடக்க துஆ செய்கிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டிச. 30 அன்று DCW ஆலை முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து SDPI சுவர் விளம்பரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஆதரிப்போம்
posted by Shamsudeen (Kuwait) [11 December 2014]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 38410

SDPi எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுப்போம். .... மேலும் கட்சிகள் , ஜமாத்கள் , அமைப்புகள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரம் கலந்துகொள்ள வேண்டும் ....

நம் ஊர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களை கண்டிப்பாக கலந்துகொள்ள வைப்பது நம் கடமை .... முயற்சி செய்வோம் இறைவனின் உதவி / வெற்றி நிச்சியம் வரும் இன்ஷா அல்லாஹ் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளி பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... வாழ்த்துக்கள்
posted by Shamsudeen (Kuwait) [15 October 2014]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 37762

பழைய நிர்வாகிகளுக்கும் / புதியதாக பொறுப்பு ஏற்கும் புதிய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.

புதிய நிர்வாகத்திற்கு அன்பான வேண்டுகோள் ...!

நம் பள்ளியின் வருமானம் குறித்த சிறப்பு கவனம் நீங்கள் எடுக்க வேண்டும் மேலும் முக்கியமாக நம் பள்ளியன் கட்டிடம் ஒன்று ஸ்ரீவைகுண்டத்தில் இருகிறது அதன் வருமானம் குறித்து சிறப்ப கவனம் எடுங்கள்.

ஒவ்வொரு போருப்பாளியும் நாளை இறைவனிடம் பதில் சொல்லவேண்டும் .. இன்ஷா அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையின் விதிமீறல் தொடர்ந்தால், இப்பிரச்சினை தேசிய அளவில் கொண்டு செல்லப்படும்! செய்தியாளர் சந்திப்பில், SDPI மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... SDPI
posted by Shamsudeen (Kuwait) [24 September 2014]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 37473

அஸ்ஸலாமு அழைக்கும்..
அல்ஹம்து லில்லாஹ்,,,,

தேசிய கட்சியான SDPI ஒரு போராட்ட அரசியல் வாழ்கை சரித்திரம் கொண்ட கட்சி. அதன் ஒரு மைல் கல்லாய் DCW பிரச்சனைய கையில் எடுத்திருக்கிறது.

வல்ல இறைவன் நம் சமூக ஒற்றுமைக்கு உதவிடுவானாக ஆமீன்....

இன்ஷா அல்லாஹ் இந்த போராட்டம் DCW வை மூடாமல் ஓயாது.. காயலகர் நாம் அனைவரும் SDPI உடன் இணைந்து செயல்பட வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அப்பாபள்ளித் தெருவில் சாக்கடை கலந்த நிலையில் குடிநீர்! நகர்மன்றத் தலைவர் நேரில் ஆய்வில் குறை கண்டறியப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அப்பாபள்ளித் தெருவில் சாக...
posted by SHAMS Kayal (Kayalpattinam) [06 June 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 19187

சபாஸ், உடனடி நடவடிக்கை எடுத்ததுக்கு தலைவிக்கு பாராட்டுக்கள்....!

Moderator: கருத்தாளர் SHAMSUDEEN.H என்ற ஒரே பெயரை தமது கருத்துப்பதிவில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கல்வி, மருத்துவம், சிறுதொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்! அபூதபீ கா.ந.மன்ற செயற்குழு தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அபுதாபி காயல் மன்றத்தின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
posted by SHAMS Machaan (Kayalpattinam) [20 February 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 17079

மாஷா அல்லாஹ்.. அபுதாபி காயல் மன்றத்தின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்,

துபாயுடன் சேர்ந்து செயல்படும்போது பார்க்க முடியாத ஒரு சில புது முகங்களை பார்க்க முடிகிறது...!

உங்களுடைய பணிகள் மென்மேலும் சிறக்க அந்த புதிய முகங்களும் உறுதுணையுடன் இருக்கவேண்டும் என்று துஆ செய்தவனாக....

என்றும் அன்புடன்,.
காயலில் இருந்து ,
H .சம்சுதீன் (சம்ஸ் மச்சான்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் சார்பில், நகர்நலக் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முன்வைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் தலைவர் - உறுப்...
posted by SHAMS Machaan (shamsudeen.h.) (Kayalpattinam) [04 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15495

மிகவும் பாராட்டக்கூடிய விஷயம், ஆம் நம் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேர்ற்றப்பட வேண்டியதே....!

அன்பான காயல்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் வார்ட் உறுப்பினர்களே நீங்கள் கேட்டுக்கொண்ட கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற தங்களது ஆற்றல் முழுவதையும் செலவு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றப்பட நெருங்கிய தொடர்தல் (Close followup ) செய்துகொள்ளவும்.. .

இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர் அவர்களையும் ஒரு சிறந்த உதாரணமாக முன்மாதிரியாக அமைத்து வைப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளியருகில், பழுதடைந்த கோபுர மின்விளக்குகள், நகர்மன்ற துணைத்தலைவர் முயற்சியில் சரிசெய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by Shamsudeen.H (Abu Dhabi) [23 November 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13715

நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் உடனடி நடவடிக்கைக்கு எங்கள் பாராட்டுக்கள்.

மழையால், மின் விளக்கைத் தாங்கியிருந்த பெட்டிக்குள் முழு அளவில் மழை நீர் தேங்கிவிட்ட காரணத்தால் இப்போது அதன் உதிரி பாகங்களை மாற்றி விடீர்கள்.

ஆனால் இனிமேல் அதற்குள் தண்ணீர் செல்லாதவாறு அவை சரிசெய்யப்பட்டு விட்டதா......????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவது புத்தக கண்காட்சி! காயல் எழுத்தாளரின் படைப்புகளும் இடம்பிடிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவ...
posted by SHAMSUDEEN.H (Abu Dhabi) [22 November 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13673

அமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவது புத்தக கண்காட்சியில் காயல் எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீதின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளமை கேள்விப்பட்டு மிகவும் சந்தோசம் அடைந்தேன்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே ... சகோதரரின் முயற்சி மென் மேலும் தொடர எங்கள் பிராத்தனை மற்றும் வாழ்த்துக்கள்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
19
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved