Re:ரய்யான் கதவின் சாவி... வர... posted byK M SHAFEER ALI (CHENNAI)[22 July 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 20842
அஸ்ஸலாமு அழைக்கும்
என் சஹோதரரின் நண்பனே
என் ஆசானே
எல்லோருடைய மனக்குமுறலும்
உங்கள்
கவிதையாக ?
தேடலாக ?
உணர்வாக ?
விழி வழியே
உள்சென்று
அனைவரின்
விழி நனைய செய்திருக்கும்
ஆசானே
உன் மொத்த தொகுப்பிற்கும்
முத்தான இரு வரிகள்
அனைவரையும்
கரைய வைத்த உணர்வுபூர்வமான
இரு வரிகள்
நோன்பிற்கும் பட்டினிக்குமான இடைவெளி
வணக்கங்களால் மட்டுமே நிரப்படுகிறது.........
அல்லாஹ் உங்கள்
எண்ணங்கள் செயல்கள்
தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி
தருவானாக ஆமீன்
முன்னாள் இளந்தென்றல் ஆசிரியரே
இந்நாள் ஆசிரியர் யார் ?
செய்தி: ஹஜ் பெருநாள் 1432: பல்லாக், புகாரீ அன் கோ நிறுவனத்தாரின் அனுசரணையுடன் நடைபெற்றது காவாலங்கா நடத்திய இலங்கை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பெருநாள் 1432: பல்லாக... posted byK M SHAFEER ALI (CHENNAI)[09 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13172
அஸ்ஸலாமு அலைக்கும்
கொழும்பு வாழ் காயல் நெஞ்சக்களுக்கு என் மனமார்ந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் "ஈத் முபாரக் "
சேக்னா காக்கா என்ன குர்பான் கொடுக்கலையா ? புல் சேவ்ல இருக்குறீங்க
Re:ஹஜ் பெருநாள் 1432: ரியாத்... posted byK M SHAFEER ALI (CHENNAI)[08 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13086
அஸ்ஸலாமு அலைக்கும்
ரியாத் வாழ் காயல் நெஞ்சங்களுக்கு என் அன்பு ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் ஈத் முபாரக்
மச்சான் சேகு கலக்குற போ உன்னை பார்த்ததில் (photo வில் )ரொம்ப சந்தோஷம் அது என்ன மச்சான் சாப்பிடும் போது வேஷ்டிக்கு மாறிட்ட ரொம்ப சாப்பிட முடியாதோ ?மச்சான் பாசிலுக்கு வேஷ்டி உடுக்க கத்துக்கொடு .மம்தம்பிய பார் பந்திக்கு முந்திட்டான் நீ கடைசில இருக்க .just fun
மச்சான் மம்தம்பி ,பாசில் மற்றும் அனைவருக்கும் என் ஸலாத்தினை சொல் அஸ்ஸலாமு அலைக்கும்
தேர்தலில் வாக்காளர்களுக்கு எதோ கொடுத்தாங்களே அது இவருக்கும் கிடைத்ததோ ?... ... posted byK M SHAFEER ALI (CHENNAI)[07 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13039
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு நகர செயலாளரே ! உங்கள் அறிக்கையின் நிலை இதோ !
உள் குத்து வேலை:
---------------------------
உங்கள் கட்சியின் முன்னாள் மந்திரிகள் பல பேர் நில மோசடியில் ஜெயிலில் இருக்கும் இந்த நேரத்தில் "கலைஞ்சர் பட்டினம் " என்று சொல்லுறீங்களே இதை "அம்மா " பார்த்தா உங்கள் தலைவரையும் நில மோசடியில் ( காயல்பட்டினத்தை கலைஞ்சர் பட்டா போட்டு வாங்கிட்டதாக நினைத்து ) புடிச்சி உள்ள போடா நீங்க உள் குத்து வேலை செய்றீங்களா ?
கம்பு வெட்டி போடுற வேலை
--------------------------------------------
DMK காரன்தான் நகரின் துணை தலைவர் என்று சொன்னால் "அம்மா"விடம் இருந்து ஒன்றும் (ஊருக்கு தேவையானது ) வராது ,அதை வைத்து ஊர் தலைவி ஊருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று (நீங்க நினைத்த தலைவி வரவில்லை என்ற (வைத்தெரிச்சலில்) கம்பு வெட்டி போடுறீங்களா?
சுய விளம்பரம் தேவையோ ?
-------------------------------------------
உங்களுக்கு சுய விளம்பரம் தேவை என்றால் ஊருக்கு ஏதாவது நல்லது (முடிந்தால்/மனமிருந்தால் ) செய்து விளம்பரம் தேடுங்கள் அதை விட்டு அந்த பட்ணம் இந்த பட்ணம் என்ற படம் காட்டும் வேலையெல்லாம் இங்க வேண்டாம்
பொறுமை இல்லாத பொறுப்பு
--------------------------------------------
பொது வாழ்வில் / பொறுப்பில் இருந்தால் விமர்சனங்கள் வரும் அதை பொறுத்து கொள்ளத்தான் வேண்டும் அதை விட்டுட்டு இப்படி பொங்ககூடாது. பொறுமை இல்லையென்றால் பொறுப்பு எதற்கு ?
காட்டி கொடுக்கும் வேலை
-----------------------------------
போட்டி போட்டு இருந்தால் எங்கள் அணுகுமுறை வேறுமாதிரி என்று சொல்லுறீங்களே
எது மாதிரி இடைதேர்தலில் "அண்ணாச்சி" ஜெயிச்சாரே அந்த மாதிரியா?
உண்மையான அரசியல்வாதி
-------------------------------------------
ஜெயிச்ச பிறகு முடிவை தனக்கு சாதகமாக மாற்றுறவன் தான் உண்மையான அரசியல்வாதி .அதை நீங்கள் நிரூபிச்சிட்டீங்க ஆமாம் துணை தலைவர் தேர்தலுக்கு முன்பு DMK நிக்கும் என்று ஒன்றும் சொல்லாமல் ஜெயிச்ச பிறகு .DMK அமோக வெற்றி என்று மார்தட்டுறீங்க வெக்கமா இல்லை ?
இதோட விட்டுறுங்க (இது பயம் இல்லை எங்களுக்கு வேலை நிறைய இருக்கு) இந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை என்று மறுபடியும் கிளம்பிடாதீங்க
வாழ்த்துக்கள் சகோதரியே ! posted byk m shafeer ali (chennai)[21 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11601
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரி ஆபிதா அவர்களுக்கு
முதலில் என்னுடைய மனமார்ந்த துவாக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்
வல்ல நாயன் உங்களை சோதிக்க ( உங்கள் பொறுமை ,தன்னடக்கம் ,ஆளுமை , உங்களை தூற்றியவரையும் /போற்றியவரையும் நீங்கள் கையாளும் விதம் ,இன்னும் பல வற்றில் ) விரும்பி உங்களுக்கு இந்த பதவியை தந்துள்ளான் .இந்த சோதனையில் இருந்து நீங்கள் வெற்றி பெறவும் உங்கள் மூலம் நமதூரும் நம் மக்களும் நன்மைகள் அடைய வல்ல நாயனிடம் பிராத்திக்கிறேன் .
நீங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி உங்களை என்றும் மமதை கொள்ள வைத்து விட கூடாது காரணம் உங்களை மமதை கொள்ள வைக்க சில ஊர் பெரியவர்கள் ( அப்படீன்னு அவங்க நினைத்து கொண்டிருக்கிறார்கள் ) முயற்சிப்பார்கள் ,தாயி ன்னு PHONE போடுவாங்க கொஞ்சம் இல்ல ரொம்பவே கவனமா இருங்க.அல்லாஹ்வும் உங்கள் நலன் விரும்பிகளும் உங்களுன் உள்ளார்கள்
ஐக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காயல் மௌலான காக்கா சொன்னது
மிஸ்ரியா வெற்றி பெற்றால் அது ஐக்கிய பேரவைக்கு கிடைத்த வெற்றி
தோற்றால் அது ஐக்கிய பேரவைக்கு கிடைத்த தோல்வி என்று
இப்போ என்ன சொல்லுறீங்க ?
அதே கூட்டத்தில் சாஜகான் காக்கா சொன்னது
மத்திய காயல் நினைத்தால் 10 நிமிடம் போதும் என்று இப்போ என்ன ஆச்சி இப்படியெல்லாம் இனியும் பிரிவினையோடு பார்த்தல் இன்று 7 வார்டு நாளை தலைவர் பதவி ( அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் )
வார்டு 8 வெற்றி பெற்ற பெத்தா தாய் அவர்களுக்கும்
வார்டு 10 வெற்றி பெற்ற பதுருள் ஹக் அவர்களுக்கும்
வார்டு 11 வெற்றி பெற்ற மும்பை மொய்தீனுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted byK M SHAFEER ALI (CHENNAI)[19 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11315
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பு காயலர்களே !
நீங்கள் கருத்து பதிவு செய்வதாக இருந்தால் செய்தியை பற்றி மட்டும் பதிவு செய்யுங்கள்
அதை விட்டு ஒருவரை ஒருவர் தாக்கிபேச,உங்கள் கருத்து பகுதியை USE பண்ணாதீர்கள்
முதலில் செய்தி என்ன என்று கவனியுங்கள் .இந்த செய்தி காயல்பட்டினத்தில் ஒட்டு பதிவு
சதவிகிதம் பற்றி .அதை பற்றி கருத்து சொல்லாமல் எங்க வார்டில் மட்டுமா கள்ள ஒட்டு
உங்க வார்டில் கள்ள ஒட்டு போடலையா ? என்று எதிர் கேள்வி கேட்பது அது மட்டும் இல்லாமல்
நாம் பதிவு செய்யும் கருத்தின் பின் விளைவை பற்றி சிறிதும் கவலை படாமல் உனக்கு 2 ஒட்டு, உனக்கு 2
பாஸ்போர்ட் என்றெல்லாம் வேற . (dear admin இந்த மாதிரி செய்திகளை தயவு செய்து ஊர் நலன் கருதி
பிரசுரிக்காமல் இருக்கவும் )
நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அதிகார வர்க்கத்தினரால் கண்காணிக்க படலாம் .நம் ஊரு பெருமையை காப்பாற்றுவது
நம் அனைவர்மீதும் கடமை
நாம் அனைவரும் உடன் பிறவா சகோதரர்கள் நம்முள் இந்த கருது வேறுபாடு நம் சகோதரத்துவத்தை விட்டும் நம்மை பிரித்துவிடக்கூடும்
நம் ஊரை பிரித்து விட சில கயவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் அந்த கயவர்களுக்கு நாம் வழிகாட்ட கூடாது
நாம் எப்படி ஒற்றுமையாக இருந்தோம் .எங்கே போனது நம் சகோதரத்துவம் கேவலமான இந்த அரசியலில் காணாமல் போனது
நம் தன்மானமும் ஒற்றுமையும் .
ஊரை வழி நடத்தும் அனைத்து பேரவைகள் ,இயக்கங்கள் ,அமைப்புகளின் நிர்வாகிகளே !
உங்கள் சுயநலத்திற்காக ஊரை இரண்டாக்காதீர்கள் நீங்கள் செய்பவை மறைவானதாக இருந்தாலும் ,வெளிப்படையானதாக இருந்தாலும்
அதை பற்றி நீங்கள் அல்லாஹ் விடம் பதில் சொல்லவேண்டியது வரும் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்
உங்களுக்கு பாதகமாக ஒருவேளை இருக்குமேயானால் அது அல்லாஹ்வின் நட்டம் என்று எடுத்துக்கொள்ளுங்கள் அதை விட்டு பழிவாங்கல் போன்ற இழிசெயலில் இறங்காமல் வெற்றியாளரை நீங்களே அழைத்து பாராடுவதோடுமட்டும்மள்ளது அவர்களுக்கு அறிவுரையும் வழிகாட்டுதலும் ஊர்நலன் பற்றியும் எடுத்து சொல்லுங்கள்.இது எந்த தனி அமைப்பையோ இயக்கத்தையோ பேரவையோ தாக்கியல்ல .பொதுவான என் கருத்து
அதேபோல் வெற்றி பெரும் தலைவியே
நீங்களும் இந்த வெற்றி உங்களை பக்குவப்படுத்த வேண்டும் ஊர் நலன் மீது ஊரின் தேவைகள் மீதுமட்டும்
உங்கள் கவனம் இருக்கவேண்டும் அதை விட்டுவிட்டு இறுமாப்பு கொள்ளுதல் கர்வம் ஈகோ கொள்ளுதல் உங்களுக்கு நல்ல செயல் அல்ல
நீங்களும் உங்கள் அதிகாரத்தை பற்றி அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியது உள்ளது
காயல் சொந்தங்களே !
நீங்களும் ஒன்றை மனதில் கொள்ளுங்கள் தேர்தல் முடிவு உங்களுக்கு சாதக/பாதக மாக இருந்தால் இது போல் ஆரோக்கியமில்லாத ,சகோதரத்துவம் இல்லாத கருத்து யுத்தம் நமக்குள் வேண்டாம் அதே மாதிரி நமதூரை (மத்திய காயல் ,அந்த காயல் இந்த காயல் என்று ) பிரிவும் வேண்டாம்
நாம் வாழ்வது சிலகாலம் மட்டுமே
எதற்கு நமக்குள் பிரிவினை
இருக்கும் வரை ஒன்றாகும் சகோதர்த்துடனும் இருப்போம் ஈகோ வை களைவோம்
அஸ்ஸலாமு அழைக்கும்
ஒற்றுமையை நாடியவனாக
K M SHAFEER ALI
CHENNAI
செய்தி: அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஷாந்தாவின் காயல்பட்டினம் வருகை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
GREAT JOB CFFC posted byK M SHAFEER ALI (CHENNAI)[07 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9904
அஸ்ஸலாமு அழைக்கும்
டாக்டர் ஷாந்தவின் நமதூர் வருகை உண்மையில் நமதூருக்கு விழிப்புணர்வை இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
டாக்டர் ஷாந்தா அவர்கள் நமக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் வெகு விரைவில் நிறைவேற்றிட அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு நீங்கள் ( CFFC ) முயற்சி செய்யவும்.
நீங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு பெரும் முயற்சி.உங்களுக்கு என்" ராயல் சல்யுட்" நீங்கள் எடுத்த இந்த முயற்சி நிச்சயமாக உங்கள் காலத்திற்கு பிறகும் உங்கள் பெயர் ( CFFC ) சொல்லும் இன்ஷா அல்லாஹ்.
வல்ல அல்லாஹ் உங்கள் இந்த முயற்சிக்கு வெற்றியை தந்து நமதூர் மக்களை இந்த கொடிய நோயில் இருந்து பாது காப்பானாக
அணைத்து காயல் மக்களுக்கும் என் பணிவான வேண்டுகோள் நீங்கள் அனைவரும் வல்ல அல்லாஹ்விடம் நமதூர் மக்களுக்காக இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாப்பு வேண்டி துவா செய்யவும்
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இந்நோயில் இருந்து பாதுகாப்பானாக ஆமீன். அஸ்ஸலாமு அழைக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross