செய்தி: KCGC துணைத்தலைவரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[16 October 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 37763
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்
அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்..
Re:... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[13 October 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37696
அஸ்ஸலாமு அலைக்கும்
மர்ஹூமா அவர்களின் எல்லா அமல்களையும் அல்லாஹ் அங்கீகரித்து , மேலான சுவன பதி வழங்குவானாக ..ஆமீன் .
அவர்களை பிரிந்து மன வேதனையிலிருக்கும் அன்னாரின் குடும்பத்தாரின் இதயங்களை , சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாக ...ஆமீன். சப்ர் செய்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
Re:... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[19 July 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 36013
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
Re:... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[28 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32814
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
Re:... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[25 January 2013] IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25223
ரசனாவிர்க்கு மன்னிப்பு கோர கேட்டு சவுதி அரசாங்கமே (ஒரு ஆமிர்) 3.5 மில்லியன் ரியால் (35 லட்சம்) தருவதாக பாதிக்கபட்ட பெற்றோரிடம் கூறியும் அதை மறுத்துவிட்டதாக ஒரு இலங்கை நபர் தெரிவித்தார். (அல்லாஹு அஹ்லம்).
Re:... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[21 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24717
அஸ்ஸலாமு அழைக்கும்.
சுமார் என்கிற வார்த்தை என்ன முடியாத எண்ணிக்கை இருந்தால்தான் உபயோகிப்பார்கள். கண் முன் மொத்தமே 7 நபர்கள்தான் பார்வையாளர்கள். எப்பொழுதுமே மிகை படுத்தி (Exaggerate) கூறுவதுதான் உங்கள் வலைதளத்தின் பண்போ.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross