Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:45:09 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14119
#KOTW14119
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 18, 2014
கத்தர் கா.ந.மன்ற செய்தி தொடர்பாளரின் சகோதரி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4837 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதரின் சகோதரி, காயல்பட்டினம் புதக்கடைத் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா செய்யித் அஹ்மத் ஃபாத்திமா இன்று அதிகாலை 04.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 54. அன்னார்,

மர்ஹூம் முஹம்மத் உமர் கண்ணாடி ஆலிம், மர்ஹூம் ஷெய்கு அப்துல் காதிர் என்ற சேகனா லெப்பை ஆகியோரின் பேத்தியும்,

‘ஸாம் ஒலி ஊழியர்’ மர்ஹூம் எஸ்.கே.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மூத்த மகளும்,

மர்ஹூம் சொளுக்கு எம்.எம்.அஹமது லெப்‌பை அவர்களின் மருமகளாரும்,

சொளுக்கு செய்யித் மொகுதூம் என்பவரின் மனைவியும்,

எம்.எஸ்.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.எஸ்.பீர் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ எம்.எஸ்.அப்துல் காதிர் (கைபேசி எண்: +974 704 880 68, +974 6627 3131) ஆகியோரின் சகோதரியும்,

விளக்கு செய்யித் அஹ்மத் நெய்னா, விளக்கு செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் மருமகளும்,

சொளுக்கு முஹம்மத் உமர், சொளுக்கு அஹ்மத் லெப்பை ஆகியோரின் தாயாரும்,

ஏ.கே.காதிரீ என்பவரின் மாமியாரும்,

கே.வி.ஏ.டி.கபீர், எஸ்.ஏ.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் மச்சியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (ஜூலை 19) காலையில் காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேரம் இதுவரை அறிவிப்படவில்லை.

தகவல்:
K.V.A.T.முத்து ஹாஜரா
(நகர்மன்ற உறுப்பினர்)


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:15 / 18.07.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Abdul hadhi (JEDDAH AL RUWAIS) [18 July 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35985

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.<<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் '''என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவனின் '' சபூர் '' என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் குடுப்பத்தார்கள் யாவர்களுக்கும் சலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம்,

வஸ்ஸலாம்
அப்துல் ஹாதி ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [18 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35986

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [18 July 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 35988

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்னா லில்லாஹி,,,
posted by omer anas (DOHA QATAR.) [18 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35989

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

தம்பி கவிமகன் காதரின் சகோதரி அவர்களின் வபாத்து செய்தி அறிய பேரதிர்ச்சியானது.

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்,இப்புனித ரமளானின் பொருட்டால், மர்ஹூமா அவர்களின்,பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்க்கத்தில்,கண்மணி நாயகத்தின் மகளார் ஃ பாத்திமா நாயகியாரோடு நிரந்தரமாக வீற்றிருக்கச் செய்வானாகவும் ஆமீன்! குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பானாவும் ஆமீன்..

அஸ்ஸலாமு அழைக்கும்,வரஹ்,,,,

மச்சான்,சோனாவுடன்,

உமர் அப்துல் காதர்

தோஹா கத்தார்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...kattar
posted by hylee (colombo) [18 July 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35991

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mauroof (Dubai) [18 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35992

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்......!
posted by M.S.MAHMOOD RAJVI (DAMMAM,SAUDIARABIYA) [18 July 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 35996

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதி சேர்ப்பானாக ஆமீன்,மேலும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையினை வழங்கிடுவானாகவும் ஆமீன்.

மஹ்மூது ரஜ்வி,தம்மாம் சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Kayalabu (Dubai) [18 July 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35997

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Kaleel (Chennai) [18 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35998

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by ZIAUDEEN AHAMED MAHMOOD (H K) [18 July 2014]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 35999

Innaa Lillaahi Wa Innaa Ilaihi Raajivoon

May Allah The AlMighty forgive her sins and place her in the Jannathul Firdaus and give Sabrun-Jameelaa to her family members.

I convey my 'ASSALAAMU ALAIKKUM' to all the family members.

Ziaudeen Ahamed Mahmood (HK) (Ex-student of Marhoomaa's father)

(Son of A A Mahmood Chaachappaa (New Bazaar St)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. CONDOLENCE
posted by P.AJ.SHEIK ABDULLAH SAHIB (JEDDAH,K.S.A.) [18 July 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36000

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

P A J SHEIK ABDULLAH SAHIB
JEDDAH , K .S .A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Cnash (Makkah) [18 July 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36001

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்பு நண்பர் கவிமகனின் சகோதரியும் ..அருமை தம்பி மார்கள் அஹ்மத் லெப்பை, உமர் ஆகியோரின் தாயாரும் இறந்த செய்தி அறிந்து கவலையுற்றோம்..

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து வல்ல இறைவன் இந்த புனிதம் நிரம்பிய மாதத்தின் பொருட்டால் உயர்ந்த சுவர்க்கத்தை அளிப்பானாக ஆமீன்...அன்னாரை இழந்து இருக்கும் அருமை பிள்ளைகள் அஹ்மத் லெப்பை , உமர் ஆகியோருக்கும் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை அளிப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பாசமுள்ள மச்சி...
posted by S.K.Salih (Kayalpatnam) [18 July 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36002

2006, 2007 ஆண்டுகளில் - ரமழான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை வாயிலாக இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்வி - பதில் நிகழ்ச்சியை நடத்தி வந்தேன்.

பதிலை வைத்துக்கொண்டு தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் பலர் காத்துக் கொண்டிருந்த அவ்வேளையில், இவர்களுக்கோ - முயற்சித்தவுடன் இணைப்பு கிடைக்கும். கேள்விக்கு விடையை நான் கேட்க, “உன்கிட்ட இந்த நிகழ்ச்சியில பேசத்தான் நான் ட்ரை பண்ணினேன்... பதில்லாம் தெரியாது வாப்பா... நீயே எனக்காக சொல்லி, பரிசையும் என் வீட்டுக்குக் கொண்டு வந்துடு...” என்று ஏதோ வீட்டிற்குள் பேசிக்கொள்வது போல பேசினார்கள்.

அதன் பிறகு என்னைக் கண்டபோதெல்லாம், “நீ இந்த கேள்விய கேட்டியே...? அந்த கேள்விய கேட்டியே...?” என கேள்வி கேட்ட என்னிடமே அவர்கள் கேட்பார்கள். கள்ளம் கபடமில்லாத - பாசக்கார மச்சி இவர்கள்.

இரண்டு தலைமுறை தாண்டிவிட்டால், உறவுகள் மறைந்துவிடும் இக்காலகட்டத்திலும், நெருங்கிய - தூரத்து உறவினர்களையெல்லாம் தேடித் தேடிச் சென்று பேசுவார்கள்.

சுயநலமிக்க இவ்வுலகில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உறவுகளைப் புதுப்பித்த அந்த உத்தமி இன்று நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மச்சான் ‘கவிமகன்’ உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
posted by M.N.L.Mohamed Rafeeq (Singapore.) [18 July 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 36003

என் அன்புக்குரிய ஆருயிர் நண்பன் கவிமகனே!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. தங்களது சகோதரியின் இந்த இழப்பு ஈடுகட்ட இயாலாத ஒன்றே! ஆயினும் இது இறைவனின் நாட்டம் என ஆறுதல் கொள்வோமாக...!

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையை விசாலமாகவும், வெளிச்சமாகவும் ஆக்கி நாளை மறுமையில் மேலான நற்கூலியை வழங்கியருள பிரார்த்திப்போமாக!

தங்களது துயரத்தில் நானும் எனது குடும்பதினரும் பங்கெடுத்து தங்களின் சகோதரியின் ஹக்கில் துஆச் செய்கின்றோம். தாங்களும் சபூர் செய்துகொள்ளவும்.

-கனத்த நெஞ்சுடன்,
-ஹிஜாஸ் மைந்தன் மற்றும் குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. انا لله و انا اليه راجعون
posted by Abdul Jaleel A.R (Jeddah KSA) [18 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36004

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by abdullah (Libya) [19 July 2014]
IP: 41.*.*.* Libyan Arab Jamahiriya | Comment Reference Number: 36009

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி வா ராஜிஊன் . வல்ல அல்லாஹ் அன்னாரின் கபூரை ஒளி மயமாக ஆக்கி வைப்பனாக. ஆமீன்

அன்னாரின் குடும்பத்தார்க்கு பொறுமை ஐ தந்தருள் வானக. அமீன் அவர்களின் திருமண நிகழ்சிகள் இப்ப உம் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் என் நினைவில் உள்ளது.

அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத் உல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத் ஐ தந்தருள் வானாக அமீன்

S.O. Abdullah
Tripoli - Libya


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [19 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36010

انا لله و انا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by mohideen thambi sam (jeddah) [19 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36011

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.<<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் '''என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவனின் '' சபூர் '' என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

mohideen thambi sam
jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [19 July 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 36013

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

Mohamed Ali.
Madina.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Mohamed Hassan (Jeddah) [19 July 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36014

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [19 July 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36015

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை அருள்வானாக. ஆமீன், மேலும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையினை வழங்கிடுவானாகவும் ஆமீன்.

சாளை ஷேக் ஸலீம்
மற்றும் குடும்பத்தார்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [19 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36016

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் உன்னதமான 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூமா பிரிவால் வாடும் அவர்களுடைய குடுபத்தார்களுக்கும் குறிப்பாக கவிமகனாருக்கும் வல்லஅல்லாஹ் சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்.அன்னாருடைய குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறன் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் "

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by ceylon fancy kazhi. (kayal patnam) [19 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36017

انا لله و انا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمة الله و بركاته

சிலோன் பேன்சி காழி,
காயல் பட்டணம் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [19 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36018

இன்ன லில்லாஹி வ இன்னா இலையி ராஜிவூன்.

மர்ஹூமா அவர்களின் பிழைகளைப்பொருத்து மறுமையின் வாழ்வை சுபிட்சமானாதாக ஆக்கியருள்வானாக.

கவிமகன் காதர் காக்கா உற்பட குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள இறைஞ்சுவதோடு , அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இன்னாலில்லாஹி...
posted by Hussain Hallaj (Doha, Qatar) [19 July 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 36019

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களது கபூரை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவர்க்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

ஆழ்ந்த ஈரான்களுடன்,
ஹுசைன் ஹல்லாஜ்,
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [19 July 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36021

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.<<<<

எல்லாம் வல்ல இறைவன் ஹாஜா மர்ஹூம் அவர்களின் எல்லா பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் உன்னதமான ''' ஜன்னத்துல் பிர்தௌஸ் '''என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

ஹாஜா மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல நாயன் அவனின் '' சபூர் '' என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

ஹாஜா மர்ஹும் அவர்களின் குடுப்பத்தார்கள் நாஇவர்கலுக்கும் எங்களின் '' சலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

என் அன்பு தம்பி உமர் & அஹமது லெப்பை அவர்களுக்கும் என்னால் இத் தருனத்தில் எப்படித்தான் ஆறுதல் சொல்வது என்றே தெரிய வில்லை. அல்லாஹ் அவர்களுக்கு மன தைரியத்தை தான் கொடுத்தருள வேணும் .....நான் இத் செய்தியை இங்கு கேள்வி பட்ட உடனே தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டு ஆறுதல் சொன்ன சமையம் அருமை தம்பி அஹ்மத் லெப்பை அவர்களின் குரலின் தன்மையை உணர்ந்த போது ....என்னால் அருமை தம்பியின் வேதனையை தாங்கி கொள்ள முடிய வில்லை .....

என்னுடைய ஒரு சில கஷ்ட காலத்தில் என்னோடு முழுக்கவே உறுதுணையாக இருந்த அந்த சமையத்தை நான் இப்போது நினைத்து பார்க்கிறேன் .....நல்லதோர் குணம் படைத்த என் அருமை தம்பிகள் .......அல்லாஹ் அவர்களை மிகவும் சிறப்பாக்கி வைப்பனாகவும் ஆமீன்...... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [19 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36023

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார், நண்பன் கவிமகன் மற்றும் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib (QATAR) [19 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36024

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. தங்களது சகோதரியின் இந்த இழப்பு ஈடுகட்ட இயாலாத ஒன்றே! ஆயினும் இது இறைவனின் நாட்டம் என ஆறுதல் கொள்வோமாக...!

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையை விசாலமாகவும், வெளிச்சமாகவும் ஆக்கி நாளை மறுமையில் மேலான நற்கூலியை வழங்கியருள பிரார்த்திப்போமாக!

தங்களது துயரத்தில் நானும் எனது குடும்பதினரும் பங்கெடுத்து தங்களின் சகோதரியின் ஹக்கில் துஆச் செய்கின்றோம். தாங்களும் சபூர் செய்துகொள்ளவும்.

குடும்பத்தின் அனைவர்களும் சபூர் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved